புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_m10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10 
7 Posts - 64%
heezulia
கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_m10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_m10கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 1:05 am

கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! 1014450_560888597317575_1993464864_n

இன்றைய வணிக உலகில் முத்திரை சின்னங்கள் (brand) ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கடந்த13 ஆண்டுகளாக உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னமாக வணிக ஆய்வாளர்களால் கோக்கோ கோலா நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது செல்பேசி மற்றும் கணினி உலகில் முன்னணி வகித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் கோக்கோ கோலாவைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை சின்னத்தின் இன்றைய மதிப்பு 98.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என “சிறந்த உலகளாவிய முத்திரை சின்னங்கள்” என்ற ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கோக்கோ கோலாவுக்கு அடுத்த இரண்டாவது நிலையிலேயே இருந்து வந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது வர்த்தக உலகில் சில்லறை வணிகத்தில் முன்னணி வகிப்பது, ஐ-போன்களின் அதிகமான விற்பனைகள், மேக் எனப்படும் கணினி வகைப் பொருட்களின் எதிர்கால தேவைகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் முன்னணி முத்திரை சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலையில் கூகுள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டாவது நிலையில் மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னமாக கூகுள் நிறுவனம் கணிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முத்திரை சின்னத்தின் மதிப்பு 34 சதவீதம் உயர்ந்து தற்போது 93.3 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக முதல் நிலையில் ஆதிக்கம் செலுத்தி வந்த கோக்கோ கோலாவின் முத்திரை சின்னம் தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, 79.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் ஐபிஎம் (IBM) என்ற கணினி நிறுவனம் அதிக மதிப்பு வாய்ந்த உலக முத்திரை சின்னமாகத் திகழ்கின்றது.

செல்லியல்



கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 08, 2013 1:11 am

சாம்சங் சீக்கிரம் ஆப்பிளை அழுக வெச்சிடும்ல சிவா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 1:15 am

யினியவன் wrote:சாம்சங் சீக்கிரம் ஆப்பிளை அழுக வெச்சிடும்ல சிவா?
 
உண்மைதான் தல! சாம்சங் கேல்க்ஸி வகை போன்களை சில வருடங்களாகப் பயன்படுத்திவிட்டு கடந்த வாரம் வாங்கிய ஐபோன் 5 பயன்படுத்த பிடிக்காமல் போய்விட்டது!



கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 08, 2013 10:56 am

சிவா wrote:
யினியவன் wrote:சாம்சங் சீக்கிரம் ஆப்பிளை அழுக வெச்சிடும்ல சிவா?
 
உண்மைதான் தல! சாம்சங் கேல்க்ஸி வகை போன்களை சில வருடங்களாகப் பயன்படுத்திவிட்டு கடந்த வாரம் வாங்கிய ஐபோன் 5 பயன்படுத்த பிடிக்காமல் போய்விட்டது!
 
அச்சச்சோ .... இப்படி ஒரு ஃபோன் உங்க கையில் இனிமே இருக்கலாமா ?! கூடாது கூடாது தல...


உடனடியா அதை Fedex courier மூலம் கத்தாருக்கு தூக்கி வீசிடுங்க

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 11:08 am

ஐபோன்-ஐ விட சாம்சங் கேல்க்ஸி வகை போன்கள் அதிக பங்ஷன் கொண்டிருக்கின்றன சிவா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 08, 2013 11:23 am

யினியவன் wrote:சாம்சங் சீக்கிரம் ஆப்பிளை அழுக வெச்சிடும்ல சிவா?
 

கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Mகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Uகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Tகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Hகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Uகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Mகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Oகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Hகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Aகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Mகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Eகோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 08, 2013 3:46 pm

சாம்சங்தான் பெஸ்ட் மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 3:56 pm

ராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:சாம்சங் சீக்கிரம் ஆப்பிளை அழுக வெச்சிடும்ல சிவா?
 
உண்மைதான் தல! சாம்சங் கேல்க்ஸி வகை போன்களை சில வருடங்களாகப் பயன்படுத்திவிட்டு கடந்த வாரம் வாங்கிய ஐபோன் 5 பயன்படுத்த பிடிக்காமல் போய்விட்டது!
 
அச்சச்சோ .... இப்படி ஒரு ஃபோன் உங்க கையில் இனிமே இருக்கலாமா ?! கூடாது கூடாது தல...


உடனடியா அதை Fedex courier மூலம் கத்தாருக்கு தூக்கி வீசிடுங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
என் மகள் பிறந்ததும் விளையாடக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன் தல! சிரி 



கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக