புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
77 Posts - 36%
i6appar
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_m10அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 3:11 pm


1) மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-
2) அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-
3) மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-
4) இரவும் பகலும் ஓய்வு இல்லை,
படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
5) உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-
6) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,
உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-
7) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
8) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?
-
9) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-
10) வீட்டிலிருப்பான் காவலாளி,
வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி,
அவர்கள் யார்?
-
=========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 06, 2013 3:26 pm

3. மஞ்சள்
7. கண்
8.காளான்
9.பம்பரம்
10.நாய்



அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 9:07 pm

3. மஞ்சள்
7. கண்
8. காளான்
-
சரியான விடைகள்
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்...
-

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 11:09 pm

1. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
இரவில் ஏற்றும் விளக்கு சரியா?

2. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
காலையில் வரமாட்டாளா? அப்போ அது நிலாவாக இருக்கும்.

3. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
மஞ்சள் (உபயம் சிவா)

4. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
மூளை அல்லது இதயம்

5. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
செர்ரி அல்லது தக்காளி

6. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல் சரியா?

7. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
குளமேவை எடுத்துட்டு கண் என்று போட்டால் இந்த வாக்கியம் நிறைவடையும்.

8. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
குடை தான் பிடிப்பார்கள் ஒருவேளை காளானோ?

9. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
அதுகூட நாம சுத்தினா நம்ம தலை சுற்றுமா? பம்பரமா?

10. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
நாய் சரியா?


அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 11:14 pm

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Oct 06, 2013 11:15 pm

எல்லாத்தையும் நான் சொன்ன மதிர்யே சொல்லிட்டீங்க வெரிகுட் அண்ணா அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 11:21 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாத்தையும் நான் சொன்ன மதிர்யே சொல்லிட்டீங்க வெரிகுட் அண்ணா அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை 1571444738 
சரி அது இருக்கட்டும் அக்கா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ? மண்டையில் அடி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Oct 06, 2013 11:26 pm

அசுரன் wrote:சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
மிளகாய் பழம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 11:33 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
மிளகாய் பழம்
தவறு. மிளகாய் பழம் தவறு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Oct 06, 2013 11:36 pm

தர்பூசனி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக