புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_m10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_m10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_m10ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:19 pm

First topic message reminder :

ஈகரையில் கடந்த சில நாட்களாக நிறைய ஜாவாஸ்கிரிப்ட், jQuery, css -கள் புதிதாக இணைக்கப்பட்டும், பழையன நீக்கப்பட்டும் பல மாற்றங்களைச் செய்துள்ளேன். இதனால் உறவுகளுக்கு ஈகரையைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இப்பகுதியில் அறியத் தரவும்.

பழைய நிறம் முற்றாக நீக்கப்பட்டு, முகநூலில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியுள்ளேன். உங்களுக்கு பிடித்த நிறம் பழைய ஈகரையில் நிறமா? தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள நிறமா?

ஈகரையைத் திறக்கும் வேகத்தில் வித்தியாசங்கள் இருந்தால், அதாவது வேகம் குறைந்திருந்தால் அறியத் தரவும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Oct 07, 2013 3:49 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:மாற்றங்கள் அனைத்துமே குறைகூற இடம் தராதவை
நிறமாற்றமும்  நன்றாக இருக்கிறது
முந்தைய வேகத்தில் இப்போதும் திறக்கமுடிகிறது
ஆனால் உங்களின் புதிய புகைப்படத்தில் தான் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள் உடல்நிலை காரணமா அல்லது முந்தைய படமா என்று தெரிந்து ஆவல் .
(நீங்களும் நலம் என்றே கருத்துரைத்து விடுங்கள் உறவுகள் அதைத்தான் விரும்புகிறோம்)
ஹா ஹா ஹா! அது 2006-ல் எடுத்த புகைப்படம். உங்களுக்காக நேற்று எடுத்த புகைப்படம் இதோ! புன்னகை 
[You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி அண்ணா

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 3:51 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ayyasamy ram wrote:ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
மற்றவற்றோடு மற்றொன்றை(ஈகரையை) ஒப்பிடவேண்டாம்ஒவ்வொன்றுக்குமான தளவமைப்புகளில் வித்தியாசம் இருக்கலாம்
மற்றவற்றில் கடினமான பணி இங்கு எளிதாக இருக்கலாம்.
காலப்போக்கில் சரியாகிவிடும் தலைவர் இப்போது அந்தப்பணியைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்
பதில்மொழிக்கு நன்றி செம்மொழி புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 3:51 pm

தளம் இப்போது மிக அழகாக காட்சி தருகிறது தல....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 3:51 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா
image shack மூலம் அப்லோட் பண்ண முடிக்கிறதே
இந்த முறையில் தான் நான் படங்களை ஈகரையில் பதிகிறேன். எளிதான ஒன்று தான்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 3:53 pm

அனைத்தும் அருமை ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 3838410834 ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 3838410834 
பழைய நிறம்  எனக்கு பிடித்திருந்தது ..புன்னகை 
ஈகரை முதல் பக்கத்தில் games&டிரைன்,பஸ்  டிக்கெட் புக்கிங் &ஆன்லைன் புத்தகம் ஷோபிங்க்'  ,,,  சாத்தியம்  இருக்கிறதா ?புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:53 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ayyasamy ram wrote:ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
மற்றவற்றோடு மற்றொன்றை(ஈகரையை) ஒப்பிடவேண்டாம்ஒவ்வொன்றுக்குமான தளவமைப்புகளில் வித்தியாசம் இருக்கலாம்
மற்றவற்றில் கடினமான பணி இங்கு எளிதாக இருக்கலாம்.
காலப்போக்கில் சரியாகிவிடும் தலைவர் இப்போது அந்தப்பணியைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்
ஹா ஹா ஹா! தயவு செய்து ஈகரையின் எச்சங்களுடன் ஈகரையை ஒப்பிடாதீர்கள்!
காபி பேஸ்ட் தளத்தின் Default -ஆக உள்ளது. அதை நான் தான் மாற்றி வைத்துள்ளேன்! எங்களுக்கு படங்களை மட்டும் இணைத்து பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை!

மில்லியன் பதிவுகளுக்கு மேலும் நாம் தரமான பதிவுகளை மட்டும் தர வேண்டாமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 3:55 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ayyasamy ram wrote:ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
-
மற்றவற்றோடு மற்றொன்றை(ஈகரையை) ஒப்பிடவேண்டாம்ஒவ்வொன்றுக்குமான தளவமைப்புகளில் வித்தியாசம் இருக்கலாம்
மற்றவற்றில் கடினமான பணி இங்கு எளிதாக இருக்கலாம்.
காலப்போக்கில் சரியாகிவிடும் தலைவர் இப்போது அந்தப்பணியைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்
ஹா ஹா ஹா! தயவு செய்து ஈகரையின் எச்சங்களுடன் ஈகரையை ஒப்பிடாதீர்கள்!
காபி பேஸ்ட் தளத்தின் Default -ஆக உள்ளது. அதை நான் தான் மாற்றி வைத்துள்ளேன்! எங்களுக்கு படங்களை மட்டும் இணைத்து பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை!

மில்லியன் பதிவுகளுக்கு மேலும் நாம் தரமான பதிவுகளை மட்டும் தர வேண்டாமா?
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 4:22 pm

சிவா wrote:
Muthumohamed wrote:அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா

இந்த புதிய நிறமே நன்றாக இருக்கிறது அண்ணா
உங்களுக்குத்தான் முகநூல் கணக்கு உள்ளதுதானே! அங்கு அப்லோட் செய்து இங்கு சுட்டியை இணைக்கலாமே!
அங்கு இணைக்கிறேன் ஆனால் அதன் சுட்டியை எவ்வாறு இங்கு இணைப்பது என்று தெரியவில்லையே

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 4:30 pm

சிவா wrote:ஹா ஹா ஹா! தயவு செய்து ஈகரையின் எச்சங்களுடன் ஈகரையை ஒப்பிடாதீர்கள்! காபி பேஸ்ட் தளத்தின் Default -ஆக உள்ளது. அதை நான் தான் மாற்றி வைத்துள்ளேன்! எங்களுக்கு படங்களை மட்டும் இணைத்து பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை!

மில்லியன் பதிவுகளுக்கு மேலும் நாம் தரமான பதிவுகளை மட்டும் தர வேண்டாமா?
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்! - Page 2 3838410834  உண்மை தான் தல..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:32 pm

Muthumohamed wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா

இந்த புதிய நிறமே நன்றாக இருக்கிறது அண்ணா
உங்களுக்குத்தான் முகநூல் கணக்கு உள்ளதுதானே! அங்கு அப்லோட் செய்து இங்கு சுட்டியை இணைக்கலாமே!
அங்கு இணைக்கிறேன் ஆனால் அதன் சுட்டியை எவ்வாறு இங்கு இணைப்பது என்று தெரியவில்லையே
Code:
[img]image URL[/img]
இங்குள்ள image URL என்பதில் படத்தின் சுட்டியை இணைக்க வேண்டியதுதான்.

அல்லது மிக எளிதாக கீழே படத்திலுள்ளவாறு இணைக்கலாமே!
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக