புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
Page 15 of 16 •
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம்
அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி
முதல் பக்கோடா இதோ:
அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வாங்குன காசுக்கு மேல பேசாத்தப்பாஅசுரன் wrote:வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை, உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை, இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. - அமைச்சர் செந்தில் பாலாஜி
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். -அத்வானி ஜி wrote:
ஹஹஹஹஹஹாஹ் ...
அசுரன்ஜி ... இத இப்போதான் பார்த்தேன் படித்தேன் ... அர்த்தம் புரிந்து இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் ...
ஹஹஹஹஹஹாஹ் ...
பூர்ணகுரு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தாம் நேர்மையானவர் என்றும், தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்கள் யாருமோ சட்டவிரோதமாக எதையும் செய்ததில்லை : தயாளு கருணாநிதி காமெடி!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நானும் முகேஷும் 2009 ல் பரஸ்பரம் பிரிவது என கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தோம். ஆனால் கோர்ட் அழைத்த போது முகேஷ் ஒரு அமர்வில்கூட கலந்து கொள்ளவில்லை. 2010 ல் விவாகரத்து வழக்கையே வாபஸ் பெற்றேன். ஆக, முறைப்படி என்னை விவாகரத்து செய்யாமல் தேவிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இது கிரிமினல் குற்றம், வழக்கு தொடர்வேன்
நடிகை சரிதா.
சரிதாவை முறைப்படி விவாகரத்து செய்து அந்த ஆவணத்தை அரசு ரிஜிஸ்டாரிடம் காண்பித்தே தேவிகாவை முகேஷ் திருமணம் செய்தார். ஆவணங்கள் எங்களிடம் உள்ளது..
நடிகர் முகேஷ்..
ஐய்யா அம்மா எதுப்பா உண்மை? - அசுரன்
நடிகை சரிதா.
சரிதாவை முறைப்படி விவாகரத்து செய்து அந்த ஆவணத்தை அரசு ரிஜிஸ்டாரிடம் காண்பித்தே தேவிகாவை முகேஷ் திருமணம் செய்தார். ஆவணங்கள் எங்களிடம் உள்ளது..
நடிகர் முகேஷ்..
ஐய்யா அம்மா எதுப்பா உண்மை? - அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,
அமைச்சர் முனுசாமி.
அமைச்சர் முனுசாமி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
1987ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு சற்று முன்னதாக இந்திய வீரர்கள் அறைக்குள் தாவூத் இப்ராகிம் நுழைந்தார். அவர் பாகிஸ்தானை நீங்கள் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றால் அனைவருக்கும் ஒரு டயோட்டா கார் பரிசாக வழங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தாவூத் இப்ராகிம் கூறியதை ஒட்டுமொத்த அணியே நிராகரித்துவிட்டது
வெங்சர்க்கார்.
ஹலோ பாஸ் ரொம்ப வருசமா தூங்கி இப்ப தான் எழுந்தீங்களா? ஹிஹி - அசுரன்
வெங்சர்க்கார்.
ஹலோ பாஸ் ரொம்ப வருசமா தூங்கி இப்ப தான் எழுந்தீங்களா? ஹிஹி - அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஷார்ஜாவில் போட்டி நடைபெற்ற போது ஒருநபர் வீரர்கள் அறைக்குள் சென்றது உண்மை. அவர் வீரர்களிடம் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று நான் கூறிவிட்டேன். இதனைத் தொடர்ந்து எதுவும் சொல்லாமல் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர்தான் அவர் மும்பையைச் சேர்ந்த கடத்தல்காரர் என்றும் அவர் பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் தெரியவந்தது.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்
இவரு நல்லா கோர்க்குறாருப்பா, எல்லாரும் எதுக்கோ அடி போடுறாங்கய்யா! ஹய்யோ ஹய்யோ - அசரன்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்
இவரு நல்லா கோர்க்குறாருப்பா, எல்லாரும் எதுக்கோ அடி போடுறாங்கய்யா! ஹய்யோ ஹய்யோ - அசரன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துள்ளார்கள். இதுவும் தவறானது.
டிராபிக் ராமசாமி
படத்தில் இருப்பது முதல்வர் படமே இல்லைன்னு சொல்லிடுவாங்களோ? - அசுரன்
டிராபிக் ராமசாமி
படத்தில் இருப்பது முதல்வர் படமே இல்லைன்னு சொல்லிடுவாங்களோ? - அசுரன்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
அசுரன் wrote:ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர், அமைச்சர் முனுசாமி.
ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் ராணுவ படையாக மாறுவர்ன்னு சொன்ன சரி... தற்கொலை படையகன்னா.... சரியா சொல்லுங்க அண்ணே பாதுகாக்கவா இல்ல அம்மாவை காலி பண்ணவா?
- Sponsored content
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 16
|
|