புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_m10மொபைல் ஷோ ரூம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் ஷோ ரூம்

Page 2 of 2 Previous  1, 2

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 1:58 pm

First topic message reminder :

மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 06, 2013 3:27 pm

முதலில் மொபைல்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள கம்பெனிகள், தற்போதைய மாடல்கள் போன்றவை. செலவு எல்லாம் நீங்கள் செய்யும் கடை வேலைப்பாட்டில்தான் (டெக்கரேசன்) இருக்கிறது. எதுவாக இருப்பினும் அந்த துறையில் ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரிடம் கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தொழிலுக்கும் முதல் தேவை கை நிறைய பணத்தைவிட மனம் நிறைய தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 3:39 pm

M.M.SENTHIL wrote:முதலில் மொபைல்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள கம்பெனிகள், தற்போதைய மாடல்கள் போன்றவை. செலவு எல்லாம் நீங்கள் செய்யும் கடை வேலைப்பாட்டில்தான் (டெக்கரேசன்) இருக்கிறது. எதுவாக இருப்பினும் அந்த துறையில் ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரிடம் கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தொழிலுக்கும் முதல் தேவை கை நிறைய பணத்தைவிட மனம் நிறைய தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள்.
சரியாக சொன்னீர்கள். ஈகரையில் யாராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 4:02 pm

agriz wrote:

உங்கள் பதில்களை பார்த்தால் தொழில் துவங்குவது போல இல்லையே, பதிலுக்கு பதில் ஈகரையில் ஈகரையில் என்று நீங்க எங்கேயோ வெளியில் இருவ்து பேசுவது போல உள்ளது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 06, 2013 4:03 pm

வாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது.

நாங்க சொல்லுவதில் நல்லதை எடுத்துக்கொண்டு, விசாரித்து துணிவுடன் இறங்குங்கள்.

இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நீங்களே துவங்கலாம் அல்லது யூனிவர்ஸல், பூர்வீகா போன்ற நிறுவனங்களுடன் பிராஞ்சைஸ் ஒப்பந்தம் போட்டு நடத்தலாம். லாபத்தில் பங்கு உண்டு. பெரும்பகுதி லாபம் அவர்களுக்கு இருக்கும் ஆனால் ஸ்டாக் அவர்கள் தருவார்கள்.

இரண்டாவது நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப ஸ்டாக் வைத்து சொந்தமாக துவங்கலாம். முதல் 3 மாதங்களுக்கு கேஷ் கொடுத்து வாங்கவேண்டும் பின்னர் உங்களுக்கு கிரெடிட் தருவார்கள். அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை அதிகரிக்கலாம்.

டிஸ்ப்லேக்கு வைக்க டம்மி போன் போதும். நல்ல இடமும், உங்கள் கவனமும் போதும். ஒரு வருடத்திற்கு இதில் வரும் பணத்தை எடுக்க முயலாதீர்கள். பெரும்பாலும் வியாபாரம் தொடங்குபவர்கள் பணத்தை ஆரம்பத்திலேயே எடுப்பதால் தான் தொடர்ந்து நடத்த முடியாமல் போகிறார்கள்.

வாழ்த்துகள் நண்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 4:14 pm

தெளிவான** விளக்கம் யினியவன் அண்ணா!

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 4:34 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது.

நாங்க சொல்லுவதில் நல்லதை எடுத்துக்கொண்டு, விசாரித்து துணிவுடன் இறங்குங்கள்.

இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நீங்களே துவங்கலாம் அல்லது யூனிவர்ஸல், பூர்வீகா போன்ற நிறுவனங்களுடன் பிராஞ்சைஸ் ஒப்பந்தம் போட்டு நடத்தலாம். லாபத்தில் பங்கு உண்டு. பெரும்பகுதி லாபம் அவர்களுக்கு இருக்கும் ஆனால் ஸ்டாக் அவர்கள் தருவார்கள்.

இரண்டாவது நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப ஸ்டாக் வைத்து சொந்தமாக துவங்கலாம். முதல் 3 மாதங்களுக்கு கேஷ் கொடுத்து வாங்கவேண்டும் பின்னர் உங்களுக்கு கிரெடிட் தருவார்கள். அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை அதிகரிக்கலாம்.

டிஸ்ப்லேக்கு வைக்க டம்மி போன் போதும். நல்ல இடமும், உங்கள் கவனமும் போதும். ஒரு வருடத்திற்கு இதில் வரும் பணத்தை எடுக்க முயலாதீர்கள். பெரும்பாலும் வியாபாரம் தொடங்குபவர்கள் பணத்தை ஆரம்பத்திலேயே எடுப்பதால் தான் தொடர்ந்து நடத்த முடியாமல் போகிறார்கள்.

வாழ்த்துகள் நண்பரே.
நன்றி.

யாரிடம் சென்று மொபைல் phones வாங்க வேண்டும்?
இதற்கு dealer என்று யாராவது இருக்கிறார்களா?
அவர்களை கண்டுபிடித்துவிட்டால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

அல்லது நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டுமா?

(சைனா பொருள்களை அடியோடு வெறுக்கிறேன். எங்கு பார்த்தாலும் அவர்களின் பொருள் தான். இந்தியாவையும் அடிக்கவும் விரும்புகிறார்கள். இந்தியாவில் பொருள்கள் விற்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் குற்றமல்ல. இறக்குமதியை அனுமதிக்கும் இந்தியாவின் குற்றம். பார்த்து வோட்டு போடுங்கள்.)

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 06, 2013 5:09 pm

பூர்வீகாவின் முகவரி:

Corporate Office

# 14/25 Chakrabani Street,
West mambalam,
Near Kodambakkam 5 Lights
Chennai 33

Admin Office

# 10/14, Station view road,
Near kodambakkam Railway Station,
Old BSNL office building,
Kodambakkam Chennai - 24

Phone நம்பர்:
+91 44 43 666 666
+91 99406 15855.
info@poorvika.com
Kodambakkam Chennai - 24

E-மெயில்: info@poorvika.com

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 5:15 pm

எனக்கு அவர்களின் banners வேண்டாம்.
நான் தனியாக தொடங்க விரும்புகிறேன்.

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 06, 2013 5:18 pm

அப்படி என்றால் அந்தந்த பிராண்டின் அலுவலகத்தை அணுகவும். அவர்கள் அங்கீகரித்த மொத்த வியாபாரிகளின் முகவரி வாங்கி அவர்களை அணுகவும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 06, 2013 5:37 pm

வாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது. wrote:
புழலில் இருந்து இறங்கினால் தானே வியாபாரத்தில் இறங்க முடியும் இனியவரே ஜாலி ஜாலி ஜாலி 

மொபைல் ஷோ ரூம் - Page 2 Mமொபைல் ஷோ ரூம் - Page 2 Uமொபைல் ஷோ ரூம் - Page 2 Tமொபைல் ஷோ ரூம் - Page 2 Hமொபைல் ஷோ ரூம் - Page 2 Uமொபைல் ஷோ ரூம் - Page 2 Mமொபைல் ஷோ ரூம் - Page 2 Oமொபைல் ஷோ ரூம் - Page 2 Hமொபைல் ஷோ ரூம் - Page 2 Aமொபைல் ஷோ ரூம் - Page 2 Mமொபைல் ஷோ ரூம் - Page 2 Eமொபைல் ஷோ ரூம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக