புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 74 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 74 of 100 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:32 pm

First topic message reminder :

எப்பா......... யாராவது இருக்கீங்களா..................

எல்லோருக்கும் வணக்கம்பா.............

[You must be registered and logged in to see this link.]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 11:13 am

ராஜா wrote:
பாலாஜி wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

என்ன தல விடுமுறை சிறப்பாக சென்றதா
வணக்கம் தல ,
போனதும் தெரியல வந்ததும் தெரியல 15 நாள் எல்லாம் ஒரு விடுமுறையா தல சோகம்
போனதும் குழந்தைகளுக்கு கொசுக்கடி ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்துவிட்டது

மின்சார தட்டுபாடு எப்படி இருந்தது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 11:30 am

திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 11:34 am

சிவா wrote:திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

வணக்கம் தல ....ஷிவானி எப்படி இருக்காங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 11:37 am

பாலாஜி wrote:
சிவா wrote:திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
வணக்கம் தல ....ஷிவானி எப்படி இருக்காங்க

அவங்களுக்கென்ன குறை! மிகவும் நன்றாக உள்ளார்கள்! சன் மியூசிக் சேனல் தான் திறக்க வேண்டுமாம்... தூங்கும் நேரம் தவிர டிவி பார்ப்பதுதான் பொழுதுபோக்காம். பிறந்த இரண்டு வாரத்தில் டிவியில் அப்படி என்ன தெரியும் என்று தெரியவில்லை சோகம் 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 12, 2013 12:41 pm

அனைவருக்கும் இனிய மதிய வணக்கங்கள்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 1:10 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
வணக்கம் தல ....ஷிவானி எப்படி இருக்காங்க

அவங்களுக்கென்ன குறை! மிகவும் நன்றாக உள்ளார்கள்! சன் மியூசிக் சேனல் தான் திறக்க வேண்டுமாம்... தூங்கும் நேரம் தவிர டிவி பார்ப்பதுதான் பொழுதுபோக்காம். பிறந்த இரண்டு வாரத்தில் டிவியில் அப்படி என்ன தெரியும் என்று தெரியவில்லை சோகம் 
குழந்தைகள் இசையை மிகவும் ரசிப்பார்கள். காணும் காட்சிகள் தெளிவாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும் கேள்விப்பட்டுயிருக்கின்றேன்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 12, 2013 4:58 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
வணக்கம் தல ....ஷிவானி எப்படி இருக்காங்க

அவங்களுக்கென்ன குறை! மிகவும் நன்றாக உள்ளார்கள்! சன் மியூசிக் சேனல் தான் திறக்க வேண்டுமாம்... தூங்கும் நேரம் தவிர டிவி பார்ப்பதுதான் பொழுதுபோக்காம். பிறந்த இரண்டு வாரத்தில் டிவியில் அப்படி என்ன தெரியும் என்று தெரியவில்லை சோகம் 
இனிய மாலை வணக்கம்.சிவா !
ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது அல்லவா? TV இல் தெரியும் அசைவுகள் ,இசை குழந்தைகளை ஈர்க்கின்றன போலும்.
எங்க காலத்தில் குழந்தைகள் fan காற்றும் அது ஏற்படுத்துகின்ற rhythmatic sound தேவை பட்டது. நன்றாக தூங்குகின்றதே என்று fan ஐ நிறுத்தினால் சிணுங்க ஆரம்பித்து விடுவர்.
எந்தன் அம்மாவோ, fan அடிலே தூங்கினா குழந்தைக்கு உடம்பு எல்லாம் வலிக்கும் என்பார்.
இந்த காலத்து குழந்தைகள் AC /TV என்று கூறாமல் கூறுகின்றன. ஒரு வருஷத்துக்குள்ளே Ipad கேட்டாலும் கேட்கும்.
நினைத்து பார்த்தாலே இனிக்கிறது.
குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆசிகள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 12, 2013 5:11 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:திரு ரமணியன், திரு அய்யாசாமி, ரிபாஸ், தல ராஜா மற்றும் பாலாஜி அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
வணக்கம் தல ....ஷிவானி எப்படி இருக்காங்க

அவங்களுக்கென்ன குறை! மிகவும் நன்றாக உள்ளார்கள்! சன் மியூசிக் சேனல் தான் திறக்க வேண்டுமாம்... தூங்கும் நேரம் தவிர டிவி பார்ப்பதுதான் பொழுதுபோக்காம். பிறந்த இரண்டு வாரத்தில் டிவியில் அப்படி என்ன தெரியும் என்று தெரியவில்லை சோகம் 
குழந்தைகள் இசையை மிகவும் ரசிப்பார்கள். காணும் காட்சிகள் தெளிவாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும் கேள்விப்பட்டுயிருக்கின்றேன்
இசைக்கு தான் அவுங்க குஷியாயிடுவாங்க தம்பி. என் பிள்ளைகளூக்கு டீவிய போட்டு விட்டுட்டு வேலை எல்லாத்தையும் பார்த்து விடுவேன் தொந்தரவு செய்ய மாட்டாங்க...

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 13, 2013 5:56 am

இனிய காலை வணக்கம்:வணக்கம்: 
இணைய இருக்கும் அனைவருக்கும் 
இணைந்திருக்கும்  Ayyasami Ram  :வணக்கம்: 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 13, 2013 6:01 am

உறவுகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: 
இணைந்திருக்கும் அய்யாவுக்கு :வணக்கம்: 

Sponsored content

PostSponsored content

Page 74 of 100 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக