புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  - Page 2 I_vote_lcapமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  - Page 2 I_voting_barமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  - Page 2 I_vote_rcap 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 06, 2013 6:35 am

First topic message reminder :

கஜானாவா... கல்வியா?

Tamil nadu State Marketing Corporation - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் இது.

இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்...

ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான்.

இந்தச் செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது. இன்று சிறுவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல், அனேகமாக எல்லோர் கையிலும் பீர், பிராந்தி, விஸ்கி என்று ஏதோ ஒன்று நீக்கமற நிறைந்திருக்கிறது. குடிப்பது தவறென்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் குடிக்கும் அளவிற்கு மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.

யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.

மற்றவர்கள் குடிப்பதை நாம் தடுக்கவோ, திருத்தவோ முடியாது. ஓரளவு சொல்லத்தான் முடியும். அதையும் மீறி குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.

காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால், இப்போதோ... வயது வரம்பில்லாமல் எல்லோருக்கும் சரக்கு வழங்கப்படுகிறது. காசு இருந்தால் போதும் யாரும் குடிக்கலாம் என்ற நிலையை மாற்றி, அரசு சில விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடிப்பவர்களுக்கு வயது வரம்புகளை அமல் படுத்த வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் தான் சரக்கு விற்கவேண்டும். சிறுவர்களுக்கு / மாணவர்களுக்கு விற்கக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளையிட வேண்டும் அரசு. அதையும் மீறி சிறுவர்கள் / மாணவர்களுக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

இப்படி ஏதாவது செய்தால்தான் வருங்காலத்தில் மாணவர்கள் குடியினால் சீரழிவதை ஓரளவாவது தடுக்கமுடியும்.

கட்டுரையாளரின் வலைத்தளம் ராகிம்கழ்ஃஜாலி / நன்றி -திஹிந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 4:34 pm

சிவா wrote:நாம் என்ன நினைத்தாலும் இதனை ஒழிக்க முடியாது. ஒழித்தால் மீண்டும் கள்ளச்சாராயம் வரும். கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியை தினமும் படிக்க நேரிடும்.
கள்ள சாராயம் வந்தால் நல்லது தான் தல , எப்படியும் நல்ல விதமா காய்ச்ச மாட்டார்கள். கண்டிப்பா உயிரிழப்பு ஏற்படும்.
அப்படியே சிலர் கள்ள சாராயம் அருந்தி செத்தாலும் நல்லது தான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 1:04 am

கள்ள சாராயம் தயாரிப்பாளர்கள் மக்களின் உயிர்களை காவு வாங்கிவிடுவார்கள். அதனால் டாஸ்மாக் சிறந்தது என்று கூறிவிட முடியாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக