புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ராமலிங்க அடிகளார்
வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்:
ஏழுகிணறில் வீடு
ராமலிங்க அடிகள் சென்னை பாரிமுனையை அடுத்துள்ள ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் உள்ள 39-ம் நம்பர் வீட்டில் தனது 2-வது வயது முதல் 32-வது வயது வரை (கி.பி.1826 முதல் 1858 வரை) வசித்தார். இங்கு தனது 9-வது வயதில் முருகப்பெருமானை நினைத்து தவம் செய்தார்.
காட்சி கொடுத்த முருகப் பெருமான்
ஒருநாள், சுவரில் கண்ணாடியை மாட்டி, மலர் சாத்தி, தீபம் வைத்து அந்தக் கண்ணாடியில் உள்ள தீபத்தை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தார் ராமலிங்கர். அப்போது அந்தக் கண்ணாடியில் முருகப் பெருமான் காட்சி கொடுத்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
ஆயிரக்கணக்கான பாடல்கள்
இந்த வீட்டின் மாடியில் இருந்துதான் ராமலிங்கர் ஆயிரக்கணக்கான திருவருட்பா பாடல்களை எழுதினார். இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். கடைசி நாட்களில் இந்த வீட்டில்தான் ராமலிங்கரின் மனைவியும், பின்னர் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தனர்.
மகத்துவம் மிக்க திண்ணை
இந்த வீ்ட்டில் தெருவை ஒட்டி இரும்புக் கதவும், உள்ளே 39 என்ற பித்தளை எண்ணுடன் கூடிய ஒற்றை மரக்கதவும் உள்ளன. இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையே தெருவில் இருந்து உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் ஒரு சிறிய திண்ணை இருந்தது.
ராமலிங்க அடிகளார், சிறுவனாய் இருந்தபோது, தினமும் திருவொற்றியூர் போய்விட்டு இரவு நேரம்கழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் மரக்கதவை தாழிட்டுவிட்டு, இரும்புக் கம்பி கதவை சாத்தி வைத்திருப்பார்கள். ராமலிங்கர் அந்த இரும்புக் கம்பி கதவைத் திறந்து அங்கிருந்த திண்ணையில் படுத்துத் தூங்குவார்.
ஒருநாள் இரவு பசியோடு வந்து திண்ணையில் படுத்து உறங்கியபோது உமாதேவியார் கிண்ணத்தில் அமுதோடு வந்து, ஒற்றியூர் போய் பசித்தணையோ என்று கேட்டு, உணவளித்தார் என்று திருவருட்பா சொல்கிறது.
மகத்துவம் வாய்ந்த அந்த திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
கழிப்பறை அகற்றப்படுகிறது
இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளரான ஸ்ரீபதி கூறுகையில், எங்கள் தாத்தா 1936ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். கடந்த 80 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு முன்பு இந்த வீட்டை வைத்திருந்தவர்கள் வலதுபுற திண்ணையை இடித்துவிட்டு அதில் கழிப்பறை கட்டியிருந்தனர்.
ராமலிங்க அடிகளார் இருந்த இடம் என்பதால் அந்த கழிப்பறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இடதுபுறத்தில் உள்ள பெரிய திண்ணையைத்தான் ராமலிங்க அடிகளார் அதிகம் பயன்படுத்தினார். அந்த திண்ணை தற்போது தனி அறையாக உள்ளது' என்றார். - திஹிந்து

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இப்ப வந்து விட்டதே என்ன செய்யஅசுரன் wrote:அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இதிலென்ன இருக்கிறது.
இப்படி ஒவ்வொருவரும் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த / பயன்படுத்தியது என்று அனைத்தையும் அப்படியே வைத்திருந்தால் நாடு என்னவாகும்.
ராமலிங்கடிகளார் இருக்கும் வரை மனதை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்தார் ,அவர் வாழ்ந்த இடத்தின் மூலம் மனிதனின் உடலை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான்.

உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!Aathira wrote:இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
-
=
ஞானிகள் (சித்தர்கள்) அடக்கம் ஆன ஸதலங்களில்தான்
பெரும்பாலான கோயில்கள் அமைந்துள்ளன....
-
அவ்வாறே வள்ளலாரே வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபை
இன்றும் சீரும் சிறப்போடும் இயங்கி வருகிறது...
-
அவர் இளமையில் வாழ்ந்த வீட்டை எல்லாம் நினைவு
இல்லமாக மாற்றுவது தேவையில்லாத ஒன்று...
-
அப்படி செய்வது என்றால் தமிழ் நாட்டில் பல ஞானிகள்
வாழ்ந்துள்ளனர்...எல்லோருக்கும் நினைவு இல்லம்
பராமரிக்க இயலாது...

எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.சிவா wrote:உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!Aathira wrote:இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இப்படித்தான் சிலரது வாழ்க்கை திரித்துக் கூறப்பட்டுவிடுகிறது!Aathira wrote:எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.சிவா wrote:உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!Aathira wrote:இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவரது 27-வது வயதில் அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார்
-
மேலும் படிக்க:
http://www.eegarai.net/t95056-topic
ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார்
-
மேலும் படிக்க:
http://www.eegarai.net/t95056-topic
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2