புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.
ஆசிரியர், மாணவர்...
தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது இந்தி.
உலகளவில் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 60-வது இடத்தில் இருந்தாலும் கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் தமிழ் 40-வது இடத்திற்குள் உள்ளது. கட்டுரைகளின் தரமானது அதன் நீளம், நம்பகத்தன்மை, கொடுக்கப்படும் சான்றுகளை பொறுத்தது. இந்தியில் ஒரு வரி கட்டுரைகளைக் கூட கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் தமிழில் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்’ என்று தமிழ் விக்கிபீடியாவின் ஏற்பாட்டாளர் ரவிசங்கர் கூறினார். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் தமிழில் அறிவியல், சமயம், பண்பாடு என்று பல துறைகளைப் பற்றிய கலைகளஞ்சியம் தொகுக்கப்படுகிறது.
3 ஆண்டுகளாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர், சூர்ய பிரகாஷ் கூறுகையில், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வழியில் பொறியியல் கற்று வருகிறேன். எனவே விக்கிபீடியாவில் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவேன். அது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது தவிர, விக்கிபீடியாவில் எழுதுவதை எளிமையாக்க பல மென்பொருட்கள் உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.
விக்கிபீடியாவில் பெண்கள்
தமிழில் தொடர்ந்து எழுதும் 285 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். இதில் சென்னையிலிருந்து எவரும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களின் பங்கை ஊக்கவிப்பதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation) சேர்ந்த நப்பின்னை கூறுகையில், விக்கிபீடியாவில் பெண் அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் பற்றிய தகவல் மிக குறைவு. இதனை ஊக்குவிப்பதற்கு ’விக்கி ஃபொர் விமன்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் கல்லூரிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளான ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரிகளில் உள்ள ஆர்வமிக்க இளம் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
தொடர் கட்டுரைப் போட்டி
தமிழ் விக்கிபீடியா தொடங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அதன் தரத்தை உயர்த்தவும் புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் தொடர் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை நடக்கும் இப்போட்டியில் ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகள் பங்களிப்பவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது. நன்றி-திஹிந்து

- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
தமிழ் விக்கீ பீடியாவிற்கு வாழ்த்துகள்
உண்மையாக 287 மொழிகளில் 60-வது இடம் பிடித்ததா .....?சாமி wrote: உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அந்த பட்டியல் இருந்தால் நல்லாயிருக்கும்ல டார்வின்டார்வின் wrote:தமிழ் விக்கீ பீடியாவிற்கு வாழ்த்துகள்உண்மையாக 287 மொழிகளில் 60-வது இடம் பிடித்ததா .....?சாமி wrote: உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உண்மையாக 287 மொழிகளில் 60-வது இடம் பிடித்ததா .....?[/quote]அந்த பட்டியல் இருந்தால் நல்லாயிருக்கும்ல டார்வின் [/quote]சாமி wrote: உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது.
ஆமாம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்போ பட்டியல் இல்லை?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2