புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_c10ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_m10ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_c10ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_m10ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Oct 04, 2013 5:09 pm

ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...!

ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! 996612_533075060100505_956712973_n

அம்பத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர். பிஎஸ்சி படித்த இவர், தற்போது திருவள்ளூரில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுடைய மகள் பாக்யஸ்ரீ (11). அம்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். அதீத திறமையுள்ள இந்த பாக்யஸ்ரீயிடம் எந்த நோயை பற்றி சொன்னாலும், அந்த நோய்க்கான மருந்தின் பெயரை அடுத்த நொடியே சொல்லி விடுகிறார். மருந்துகளின் குறியீட்டை கூறினாலும் மருந்துகளின் பெயரையும், அது எந்த நோய்காக கொடுப்பது என கூறுகிறார்.

இப்படி ஆயிரம் நோய்கான மருந்துகளின் பெயரை சொல்லி அசத்துகிறார் பாக்யஸ்ரீ. சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மருந்துகளின் பெயரை கூறி 48 விருதுகளை பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி பள்ளியில் 2.30 மணி நேரம் நடைபெறும் தேர்வை 40 நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டு வந்து விடுவாராம். சென்னை அரசு பொதுமருத்துவமனையில், செவிலியர் தினத்தன்று நடைபெற்ற விழாவில் மருத்துவர்கள் நோயின் பெயரை பாக்யஸ்ரீயிடம் கேட்டனர்.

அதற்கான மருந்துகளின் பெயர்களை உடனுக்குடன் கூறி அசத்தினார். இதை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து பாக்யஸ்ரீ கூறுகையில், ‘நான் 3ம் வகுப்பு படிக்கும்போதே எந்தவொரு புத்தகத்தையும் உடனுக்குடன் படித்து முடித்து விடுவேன். இவ்வாறு எனது நினைவாற்றலை வளர்த்துக் கொண்டேன். மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இதுவரை மருத்துவ படிப்புக்கான ஏராளமான புத்தகங்களை படித்து முடித்துவிட்டேன். இதன்மூலம் நோய் மற்றும் அதற்கான மருந்துகள் போன்றவற்றை தெரிந்து கொண்டேன். கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது’ என்றார்.

நன்றி : ஐ லவ் தமிழ்நாடு முகநூல் பக்கம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 04, 2013 6:01 pm

கிரேட் பாக்யஸ்ரீ வாழ்த்துகள்ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக