புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_m10நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 28, 2009 9:05 pm

1. நீங்கள் செய்யும் வேலையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணம், சைக்கிள் துடைத்தல்.
2. நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு எப்போதாவது அவனை அழைத்துப் போங்கள். "உங்கள் வேலையைப் பார்த்து, அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்...' என்று அவன் அறிந்து கொள்ளட்டும்.
3. குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள்; அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப்படாதீர்கள்.
4. குழந்தையைக் கட்டிப்பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.
5.குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது அது நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்.
1.தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள் —
2.பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள் —
3.பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்—
4.தினசரி பேப்பரை ஒருவரி விடாமல் படியுங்கள் —
5. தினமும் நண்பர்களுடன், காலையில் மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள் —
6. ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
— இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வெட்டியில்லாதவர், உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.

வாரமலர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:07 pm

அதுதானே பார்த்தேன்..இவளவும் செய்தால்..எப்படி ஈகரைல நாம உக்கார முடியும்..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 9:09 pm

அப்பாடா ரமேஷ் வெட்டி ஆபீசர்னு ஒத்துக்கிட்டார்... சிரி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:10 pm

ஓஓ..இது ரமேஷ் இன் சொந்த அனுபவமோ..



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 28, 2009 9:11 pm

எனக்கு வேண்டும் சாமி…..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 9:11 pm

நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? 705463 நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? 705463 நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:12 pm

நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? 838572 நீங்கள் வேலை வெட்டியில்லாதவர் ? 838572 என்ன வேண்டும் ..மகனே..கேளுங்கள் கொடுக்க படும்..



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 28, 2009 9:15 pm

சிவா அண்ணா வேண்டும்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 9:21 pm

ramesh.vait wrote:சிவா அண்ணா வேண்டும்

தேவகோட்டை சுத்தி பார்க்க ஆசைனா நேரா கேட்க்கவேண்டியதுதானே..?

சிவா அண்ணா வச்சு என்னா பன்னபோறிங்க..?



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:26 pm

ரமேஷ்..ஷிவா அண்ணாவை தங்களுக்கு தந்திட்டு நாம..ஈகரை என்ன பண்றது..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக