புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.
டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்றி கார்த்திக்ORATHANADUKARTH wrote:ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி தான்
அருமையான புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
சர்வம் சிவமயம்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நன்றி நல்ல பதிவு
தம்பியை பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.செம்மொழியான் பாண்டியன் wrote:அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
சரியா சொன்னிங்க தல ....ராஜா wrote:தம்பியை பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.செம்மொழியான் பாண்டியன் wrote:அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .
நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.
தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்
வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...
திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- vandhiyathevanபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014
மிக்க நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2