புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
29 Posts - 62%
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்

Page 1 of 2 1, 2  Next

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 10:47 am

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  SATHURA
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 11:15 am

உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 11:41 am

செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்

ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 12:03 pm

மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:10 pm

ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:13 pm

ORATHANADUKARTH wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்
நன்றி கார்த்திக்
சர்வம் சிவமயம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 03, 2013 12:19 pm

நன்றி நல்ல பதிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 3:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.

வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 03, 2013 3:44 pm

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.

வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
சரியா சொன்னிங்க தல ....

நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...

திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Sun Sep 21, 2014 10:14 pm

மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக