புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய புத்தர்சிலையை புதுகை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.சந்திரபோஸ் மற்றும் காந்திய கிராம வளர்ச்சி ஆராய்சி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறிய தகவல்: வௌ்ளாற்றுடன் இணைந்த கவிநாடு கண்மாய் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாகும்.
இப்புத்தரின் உடைந்த தலை, உடல் மற்றும் கைகள் நீண்ட காலமாக கண்மாய் நீருக்குள் புதையுண்டிருந்தன. இதனால் ஆராய்சியாளர்கள் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்துள்ளது. கவிநாடு உடற்பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் கண்மாயில் குளிக்கும் போது தென்பட்ட இச்சிலையின் தலை மற்றும் உடல் பகுதிகளைக் கண்டெடுத்து கரையில் போட்டுள்ளனர்.
கரை ஓரமாக கிடக்கும் கற்குவியலுடன் இருந்த புத்தர் சிலையின் இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியுடன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் மற்றும் தலைப் பகுதிகளை இணைத்தபோது அது பொருத்தமாக அமைந்தது. இன்னும் உடைந்த கைகளின் பகுதிகள் தண்ணீருக்குள் கிடக்கலாம் என மாணவர்கள் கூறுகின்றனர். புத்தர் சிலையின் உயரம் மூன்றரை அடி. பீடத்தின் அகலம் மூன்றேகால் அடி. வழக்கமான தியான நிலையில் புத்தர் அமர்ந்துள்ளார். உருண்டையான தலையும் நீண்ட காதுகளும் இச்சிற்பத்தின் சிறப்புகளாகும். வழக்கமாக புத்தர் சிலையில் இருக்கும் உஸ்நிஸ் (கொம்பு) இதில் இல்லை. சுருள்முடி தலையை அலங்கரிக்கின்றது.
கவிநாடு கண்மாயின் காவலர்களாக உள்ள தொடுவாய் பிள்ளையார், கருப்பர், ஏழுகண்ணிமார் ஆகிய கடவுளர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் என்.தினகரன் மற்றும் கே.ஆர்.வெங்கடராம அய்யர் ஆகியோர் இப்புத்தர் சிலை பற்றி எதுவும் கூறவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கரூர், வள்ளனூர், வன்னிச்சிப்பட்டிணம், ஆலங்குடிபட்டி, செட்டிபட்டி, சுந்தரபாண்டியன்பட்டிணம் ஆகிய ஆறு இடங்களில் புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. எனவே, கவிநாடு கண்மாயில் கிடைத்த புத்தர் கற்சிலை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் மற்ற இடங்களில் கிடைத்த சிற்பங்களைவிட இது காலத்தால் மிகப்பழமையானது. மகேந்திரவர்மன் காலத்திற்கு முந்தைய சிற்பமாக இதைக் கருத முடியும்.
இப்புத்தர் சிலை அருகே பழங்கால மக்கள் பயன்படுத்திய நீல நிறக் கல்மணி ஒன்றும் கிடைத்துள்ளது மேலும் சிலையின் அருகில் சிதறிக்கிடக்கும் கருங்கற்கள் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததைக் காட்டுகின்றன.
புதுக்கோட்டையில் ஆலங்குடிபட்டி, செட்டிபட்டி ஆகிய இடங்களில் இருந்த புத்தர் சிலை தற்போது அவ்விடத்தில் காணவில்லை. எனவே, கவிநாடு கண்மாயில் கண்டெடுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இத்தனை ஆண்டுகள் கன்மாயில் இருந்திருக்கிறதே. அரிய கண்டுப்பிடிப்பு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆறாம் நூற்றாண்டு புத்தர்.. ஆச்சரியமான தகவல் தான்.. நன்றி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
போதி மரத்தடியில் ஞானம் கிடைத்த புத்தர்
ஆசையே அழிவிற்கு காரணம் என்ற புத்தர்
இப்போது கண்மாயில் சிலையாய் கண்டெடுக்கப்பட்டுள்ளார்
ஆறாம் நூற்றாண்டு சிலை வடிவில்.
ஆசையே அழிவிற்கு காரணம் என்ற புத்தர்
இப்போது கண்மாயில் சிலையாய் கண்டெடுக்கப்பட்டுள்ளார்
ஆறாம் நூற்றாண்டு சிலை வடிவில்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
பக்கத்திலேயே எழுதிவைத்துவிட்டு புத்தர் சிலை உட்கார்ந்திருக்குமோ?ராஜா wrote:இது ஆறாம் நூற்றாண்டு சிலை என்று எப்படி சோதிக்காமலேயே கண்டுபிடித்தார்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிற்பங்கள் செதுக்கப்பட்ட வடிவமைப்பை வைத்தே தோராயமாக அதன் ஆண்டைக் கணக்கிடுவார்கள் என நினைக்கிறேன் தல!ராஜா wrote:இது ஆறாம் நூற்றாண்டு சிலை என்று எப்படி சோதிக்காமலேயே கண்டுபிடித்தார்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு; முருகன், நந்தி, பைரவர் சிலைகளும் இருந்தன
» தாய்லாந்திலுள்ள மிகப்பெரிய புத்தர் சிலை!
» புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு.
» காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» தாய்லாந்திலுள்ள மிகப்பெரிய புத்தர் சிலை!
» புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு.
» காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை
» கல்கியின் சிவகாமியின் சபதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1