புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_m10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_m10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_m10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_m10வெண்பாவில் விடுகதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாவில் விடுகதைகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 01, 2013 4:01 pm

First topic message reminder :

வெண்பாவில் விடுகதைகள்

குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!

--ரமணி, 01/10/2013

விடைகள் அடுத்த அஞ்சலில்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 02, 2014 10:30 am

இன்பச் சுவைவேண்டும் எல்லாரும் இவ்விலையை
துன்ப ந் தருமென்று தொட்டுவிடார் – வண்ணமாய்
நோய்கள் விரட்டும் நொடியில் இதன்குணமும்
தாய்மரத்தைப் போலவே தான்..

என்ன மரம் என்ன இலை?

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 02, 2014 10:31 am

ஆய்ந்த அறிஞரெலாம் அச்சமுடன் நன்குணர்ந்த
பேய்கள் குடியாம் பெரியமரம் – சேய்ப்பழமோ
நல்லபடி சாம்பார் நயமுடன் செய்வதற்கு
வல்லதாம் என்றிடுவார் ஆம்..

இந்த மரம் ஈஸி...புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 1:03 pm

சின்னக் கண்ணன் wrote:ஆய்ந்த அறிஞரெலாம் அச்சமுடன் நன்குணர்ந்த
பேய்கள் குடியாம் பெரியமரம் – சேய்ப்பழமோ
நல்லபடி சாம்பார் நயமுடன் செய்வதற்கு
வல்லதாம் என்றிடுவார் ஆம்..

இந்த மரம் ஈஸி...புன்னகை
முருங்கை மரம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 1:49 pm

வாங்க பானுக்கா..செளக்கியமா..

முருங்கை மரம் இல்லை..முருங்கைக் காயைத்தானே சாம்பாருக்கு யூஸ் பண்றோம்..

சரியான விடை - புளிய மரம் - புளியம் பழம் (முருங்கை மரத்துல பேய் இருக்குமா என்ன)

ஜாஹீதாபானு wrote:
சின்னக் கண்ணன் wrote:ஆய்ந்த அறிஞரெலாம் அச்சமுடன் நன்குணர்ந்த
பேய்கள் குடியாம் பெரியமரம் – சேய்ப்பழமோ
நல்லபடி சாம்பார் நயமுடன் செய்வதற்கு
வல்லதாம் என்றிடுவார் ஆம்..

இந்த மரம் ஈஸி...புன்னகை
முருங்கை மரம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 1:52 pm

சின்னக் கண்ணன் wrote:வாங்க பானுக்கா..செளக்கியமா..

முருங்கை மரம் இல்லை..முருங்கைக் காயைத்தானே சாம்பாருக்கு யூஸ் பண்றோம்..

சரியான விடை - புளிய மரம் - புளியம் பழம் (முருங்கை மரத்துல பேய் இருக்குமா என்ன)

ஜாஹீதாபானு wrote:
சின்னக் கண்ணன் wrote:ஆய்ந்த அறிஞரெலாம் அச்சமுடன் நன்குணர்ந்த
பேய்கள் குடியாம் பெரியமரம் – சேய்ப்பழமோ
நல்லபடி சாம்பார் நயமுடன் செய்வதற்கு
வல்லதாம் என்றிடுவார் ஆம்..

இந்த மரம் ஈஸி...புன்னகை
முருங்கை மரம்

ஆமா முருங்கை மரத்துல பேய் இருக்கும்னு சொல்வாங்களே பயம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 1:55 pm

நான் கேள்விப் பட்டதில்லையே.. அடுத்த மரம் கண்டு பிடிச்சீங்களா (இதுல பேய் இருக்குன்னு ஒரு பாட்டே இருக்கு..ஆனா வெண்பால சொல்லலை!)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 1:56 pm

சின்னக் கண்ணன் wrote:இன்பச் சுவைவேண்டும் எல்லாரும் இவ்விலையை
துன்ப ந் தருமென்று தொட்டுவிடார் – வண்ணமாய்
நோய்கள் விரட்டும் நொடியில் இதன்குணமும்
தாய்மரத்தைப் போலவே தான்..

என்ன மரம் என்ன இலை?

வேப்பமரம்ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 2:01 pm

சரியான விடை :க்ளாப்:

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 2:52 pm

வாங்க வாங்க.. இன்றைய போஸ்டிங்க்லயே இதுக்கிருக்கு க்ளூ புன்னகை

இரட்டையாய் எண்கொண்ட இந்தப் பழந்தான்
விரட்டுமே நோய்களை வேகமாய் - நேரடியாய்ப்
பார்த்தாலோ செவ்விதழைப் பக்குவமாய் ஒப்பிடுவார்
ஆர்வலர் என்றென்றும் ஆம்..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 2:59 pm

சின்னக் கண்ணன் wrote:வாங்க வாங்க.. இன்றைய போஸ்டிங்க்லயே இதுக்கிருக்கு க்ளூ புன்னகை

இரட்டையாய் எண்கொண்ட இந்தப் பழந்தான்
விரட்டுமே நோய்களை வேகமாய் - நேரடியாய்ப்
பார்த்தாலோ செவ்விதழைப் பக்குவமாய் ஒப்பிடுவார்
ஆர்வலர் என்றென்றும் ஆம்..!

ஆரஞ்சுப்பழம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக