புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_m10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_m10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10 
2 Posts - 18%
heezulia
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_m10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:10 pm

First topic message reminder :

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 0rno

விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.

* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.

* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.

* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.

* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்

* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.

* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.

* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.

* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.

* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.

* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.

* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.

* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2013 4:13 pm

நடிப்பின் இலக்கணத்திற்கு , இன்று பிறந்த நாளா? மரியாதை கலந்த வணக்கங்கள் அன்பு மலர் 

ரமணியன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:42 pm

எனது வணக்கங்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 02, 2013 12:27 am

நடிகர் திலகத்துக்கு எனது வாழ்துக்கள்




இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Mஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Uஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Tஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Hஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Uஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Mஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Oஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Hஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Aஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Mஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Eஇன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 2:49 am

மகா நடிகனின் புகழ் என்றும் மங்காதிருக்கட்டும்!



இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 7:15 am


ஜெயலலிதா:

மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க
மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக
சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த
நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது
-
சிவாஜி:

கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான்
உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்

.ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில்
பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே
இருந்துக்கிட்டிருக்காங்க. கதைக்குள்ள வரும்
பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்

.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும்
சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய
மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,
அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும்.
அதிலே மாறுபாடு எழக்கூடாது.

பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,
பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே
இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு
பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான்
இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.

இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர்
வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்தது
போல இருந்தது' என்று சொன்னார்.
ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
-
------------------------------
(தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா
அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம்
ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த
வேளையில் )

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Oct 02, 2013 9:15 am

தேவர் மகனில் ஒரு தொடர் வசனம் பேசுவார்
என்னை மிகவும் பாதித்த வசனம்
இனம் மொழி தாண்டிய எதார்த்தம் காட்டும் அது  




வணங்குகிறேன் அய்யா உமது பார்வைக்கும் ,குரலுக்கும்,கம்பீர நடைக்கும் .............
சிரிப்பின் முடிவில் அழுவாய் ,அழுகையின் முடிவில் சிரிப்பாய்
உன்னைப்போல இன்று எவருண்டு ?
இன்று உனது தலைமையிலான பள்ளியில் LKG படிப்பவர்களே நடிக்கிறார்கள்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 9:21 am

அவர் நடித்த படங்களின் பட்டியல் (சில)
-


Dr. சிவா    -  M.R.R. வாசு, மஞ்சுளா, சிவாஜி கணேசன்
-  
அஞ்சல் பெட்டி 520    1969  B. சரோஜாதேவி, நாகேஷ், சிவாஜி கணேசன்
-  
அண்ணன் ஒரு கோவில்   1977  சிவாஜி கணேசன், சுஜாதா, சுமித்ரா
-  
அந்தமான் காதலி   1977  கவிதா, சிவாஜி கணேசன், சுஜாதா  
-
அன்னை இல்லம்   1963  தேவிகா, நாகேஷ், சிவாஜி கணேசன்
-  
அன்பளிப்பு   1969  ஜெய் ஷங்கர், சிவாஜி கணேசன், வெண்ணிறாடை நிர்மலா
-  
அன்பு   1953  பிரன்ட் ராமசாமி, பத்மினி, சிவாஜி கணேசன்
-
அன்புஎங்கே   1958  பண்டரிபாய், S.S. ராஜேந்திரன், சிவாஜி கணேசன்
-
அன்புக்கரங்கள்   1965  நாகேஷ், சிவாஜி கணேசன்
-  
அன்புள்ள அப்பா   1987  நதியா, ரெஹ்மான், சிவாஜி கணேசன்
-
அன்பே ஆருயிரே   1975  மேஜர் சுந்தர்ராஜன், மஞ்சுளா, சிவாஜி கணேசன்
-
அன்பை தேடி    1974  சோ ராமசுவாமி, J. ஜெயலலிதா, சிவாஜி கணேசன்
-  
அமர தீபம்   1956  பத்மினி, சாவித்திரி, சிவாஜி கணேசன்
-

-
அம்பிகாபதி   1957  M.N. நம்பியார், P. பானுமதி, சிவாஜி கணேசன்
-
அருணோதயம்   1971  B. சரோஜாதேவி, சிவாஜி கணேசன், தேங்காய் ஸ்ரீனிவாசன்
-
அவன் ஒரு சரித்திரம்   1976  சிவாஜி கணேசன், உஷானந்தினி
-
அவன் தான் மனிதன்    1975  J. ஜெயலலிதா, முத்துராமன், சிவாஜி கணேசன்
-  
அவள் யார்   1959  ஜவர் சீதாராமன், பண்டரிபாய், சிவாஜி கணேசன்
-  
ஆண்டவன் கட்டளை   1964  சிவாஜி கணேசன்  
-
ஆலயமணி   1962  சிவாஜி கணேசன்
-  
இமயம்   1979  சிவாஜி கணேசன்
-  
இரு மலர்கள்   1967  சிவாஜி கணேசன்-
-  
இருவர் உள்ளம்   1963  சிவாஜி கணேசன்
-  
உத்தம புத்திரன்   1958  சிவாஜி கணேசன்
-  
உயர்ந்த மனிதன்    1960  சிவாஜி கணேசன்
-  
ஊட்டி வரை உறவு   1967  சிவாஜி கணேசன்
-  
எங்க ஊர் ராஜா    1968  சிவாஜி கணேசன்
-  
எங்க மாமா   1970  சிவாஜி கணேசன்
-  
எங்கள் தங்க ராஜா   1970  சிவாஜி கணேசன்
-    
எங்கிருந்தோ வந்தால்   1970  சிவாஜி கணேசன்
-    
எழுதாத சட்டங்கள்   1984  சிவாஜி கணேசன்
-  
கப்பலோட்டிய தமிழன்   1961  சிவாஜி கணேசன்
-  
கர்ணன்   1964  சிவாஜி கணேசன்
-

-
கலாட்டா கல்யாணம் 1968
-
கவரிமான் 1979
-
காத்தவராயன்
-
கிருஷ்ணன் வந்தான் 1987
-
குங்குமம்
-
கை கொடுத்த தெய்வம்
-
கோடீஸ்வரன்
-
கௌரவம் 1973
-
சத்யம் -
-
சந்திப்பு
-
சபாஷ் மீனா
-
சவாலே சமாளி 1971
-
சாதனை 1986
-
சிங்ககுட்டி 2008
-
சிரஞ்சீவி 1978

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக