புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.
* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.
* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.
* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்
* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.
* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.
* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.
* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.
* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.
* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.
* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.
* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.
* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.
நன்றி : தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நடிப்பின் இலக்கணத்திற்கு , இன்று பிறந்த நாளா? மரியாதை கலந்த வணக்கங்கள்
ரமணியன்
ரமணியன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனது வணக்கங்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நடிகர் திலகத்துக்கு எனது வாழ்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மகா நடிகனின் புகழ் என்றும் மங்காதிருக்கட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெயலலிதா:
மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க
மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக
சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த
நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது
-
சிவாஜி:
கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான்
உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்
.ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில்
பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே
இருந்துக்கிட்டிருக்காங்க. கதைக்குள்ள வரும்
பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்
.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும்
சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய
மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,
அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும்.
அதிலே மாறுபாடு எழக்கூடாது.
பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,
பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே
இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு
பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான்
இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.
இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர்
வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்தது
போல இருந்தது' என்று சொன்னார்.
ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
-
------------------------------
(தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா
அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம்
ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த
வேளையில் )
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
தேவர் மகனில் ஒரு தொடர் வசனம் பேசுவார்
என்னை மிகவும் பாதித்த வசனம்
இனம் மொழி தாண்டிய எதார்த்தம் காட்டும் அது
வணங்குகிறேன் அய்யா உமது பார்வைக்கும் ,குரலுக்கும்,கம்பீர நடைக்கும் .............
சிரிப்பின் முடிவில் அழுவாய் ,அழுகையின் முடிவில் சிரிப்பாய்
உன்னைப்போல இன்று எவருண்டு ?
இன்று உனது தலைமையிலான பள்ளியில் LKG படிப்பவர்களே நடிக்கிறார்கள்.

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அவர் நடித்த படங்களின் பட்டியல் (சில)
-
Dr. சிவா - M.R.R. வாசு, மஞ்சுளா, சிவாஜி கணேசன்
-
அஞ்சல் பெட்டி 520 1969 B. சரோஜாதேவி, நாகேஷ், சிவாஜி கணேசன்
-
அண்ணன் ஒரு கோவில் 1977 சிவாஜி கணேசன், சுஜாதா, சுமித்ரா
-
அந்தமான் காதலி 1977 கவிதா, சிவாஜி கணேசன், சுஜாதா
-
அன்னை இல்லம் 1963 தேவிகா, நாகேஷ், சிவாஜி கணேசன்
-
அன்பளிப்பு 1969 ஜெய் ஷங்கர், சிவாஜி கணேசன், வெண்ணிறாடை நிர்மலா
-
அன்பு 1953 பிரன்ட் ராமசாமி, பத்மினி, சிவாஜி கணேசன்
-
அன்புஎங்கே 1958 பண்டரிபாய், S.S. ராஜேந்திரன், சிவாஜி கணேசன்
-
அன்புக்கரங்கள் 1965 நாகேஷ், சிவாஜி கணேசன்
-
அன்புள்ள அப்பா 1987 நதியா, ரெஹ்மான், சிவாஜி கணேசன்
-
அன்பே ஆருயிரே 1975 மேஜர் சுந்தர்ராஜன், மஞ்சுளா, சிவாஜி கணேசன்
-
அன்பை தேடி 1974 சோ ராமசுவாமி, J. ஜெயலலிதா, சிவாஜி கணேசன்
-
அமர தீபம் 1956 பத்மினி, சாவித்திரி, சிவாஜி கணேசன்
-
-
அம்பிகாபதி 1957 M.N. நம்பியார், P. பானுமதி, சிவாஜி கணேசன்
-
அருணோதயம் 1971 B. சரோஜாதேவி, சிவாஜி கணேசன், தேங்காய் ஸ்ரீனிவாசன்
-
அவன் ஒரு சரித்திரம் 1976 சிவாஜி கணேசன், உஷானந்தினி
-
அவன் தான் மனிதன் 1975 J. ஜெயலலிதா, முத்துராமன், சிவாஜி கணேசன்
-
அவள் யார் 1959 ஜவர் சீதாராமன், பண்டரிபாய், சிவாஜி கணேசன்
-
ஆண்டவன் கட்டளை 1964 சிவாஜி கணேசன்
-
ஆலயமணி 1962 சிவாஜி கணேசன்
-
இமயம் 1979 சிவாஜி கணேசன்
-
இரு மலர்கள் 1967 சிவாஜி கணேசன்-
-
இருவர் உள்ளம் 1963 சிவாஜி கணேசன்
-
உத்தம புத்திரன் 1958 சிவாஜி கணேசன்
-
உயர்ந்த மனிதன் 1960 சிவாஜி கணேசன்
-
ஊட்டி வரை உறவு 1967 சிவாஜி கணேசன்
-
எங்க ஊர் ராஜா 1968 சிவாஜி கணேசன்
-
எங்க மாமா 1970 சிவாஜி கணேசன்
-
எங்கள் தங்க ராஜா 1970 சிவாஜி கணேசன்
-
எங்கிருந்தோ வந்தால் 1970 சிவாஜி கணேசன்
-
எழுதாத சட்டங்கள் 1984 சிவாஜி கணேசன்
-
கப்பலோட்டிய தமிழன் 1961 சிவாஜி கணேசன்
-
கர்ணன் 1964 சிவாஜி கணேசன்
-
-
கலாட்டா கல்யாணம் 1968
-
கவரிமான் 1979
-
காத்தவராயன்
-
கிருஷ்ணன் வந்தான் 1987
-
குங்குமம்
-
கை கொடுத்த தெய்வம்
-
கோடீஸ்வரன்
-
கௌரவம் 1973
-
சத்யம் -
-
சந்திப்பு
-
சபாஷ் மீனா
-
சவாலே சமாளி 1971
-
சாதனை 1986
-
சிங்ககுட்டி 2008
-
சிரஞ்சீவி 1978

Similar topics
» இந்தியாவிலேயே முதல் நகர சபை என்ற பெருமையை பெற்ற சென்னைக்கு இன்று 375-வது பிறந்த நாள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|