புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.
* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.
* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.
* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்
* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.
* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.
* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.
* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.
* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.
* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.
* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.
* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.
* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.
நன்றி : தினமலர்
தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள். wrote:
எனினும்
நடிகர் திலகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எதை வைத்து கூறுகிறீர்கள் பாலாஜி !பாலாஜி wrote:
தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..
எனினும்
நடிகர் திலகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ராஜா அண்ணா நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னமே உங்களை மானசீகமாக வணங்கிவிட்டேன்.ராஜா wrote:வணக்கம் "கஜினி"பெருமாள்ayyamperumal wrote:எதை வைத்து கூறுகிறீர்கள் பாலாஜி !பாலாஜி wrote:தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..
எனினும் நடிகர் திலகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மீண்டும் வணக்கம் அண்ணா !
அட்ரா சக்க , அட்ரா சக்க .... பெருமாள் கிட்ட வாயை கொடுத்து மீள முடியுமா என்ன ..........ayyamperumal wrote:ராஜா அண்ணா நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னமே உங்களை மானசீகமாக வணங்கிவிட்டேன்.
மீண்டும் வணக்கம் அண்ணா !
சரி அய்யம்பெருமாள் எப்ப கல்யாணம் , பொண்ணு என்ன சொல்லுது
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அண்ணா சென்று வருகிறேன்.ராஜா wrote:
சரி அய்யம்பெருமாள் எப்ப கல்யாணம் , பொண்ணு என்ன சொல்லுது
- Spoiler:
- பொண்ணா அப்படினா
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ராஜா wrote:மறந்துட்டியா அன்னிக்கு ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ஃபோன் பன்னும்போது சொன்னியே அந்த பொண்ணு தானே
நம்ம இரவு 11 மணிக்கு பேசுனதே இல்லையே அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன பேசராங்க இவங்க ?ayyamperumal wrote:நம்ம இரவு 11 மணிக்கு பேசுனதே இல்லையே அண்ணாராஜா wrote:மறந்துட்டியா அன்னிக்கு ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ஃபோன் பன்னும்போது சொன்னியே அந்த பொண்ணு தானே
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்தியாவிலேயே முதல் நகர சபை என்ற பெருமையை பெற்ற சென்னைக்கு இன்று 375-வது பிறந்த நாள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3