புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:02 pm

First topic message reminder :

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 601px-JGW2011

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர்.

எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Joy-of-giving-300x248

முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உதவும் கரங்களாக ஒவ்வொரு மாணவ – மாணவிகளின் உள்ளம் இருக்க கல்வித்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது .

நன்றி : விக்கிப்பீடியா + சத்யம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:44 pm

ayyamperumal wrote:
ராஜா wrote:"கொடுப்பதில் மகிழும் வாரவிழா "
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.

ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.  
அண்ணா உங்களுக்கான என் பரிசு !

              நான் வாங்கியிருக்கும் கடனை திருப்பி கொடுக்கும் பொறுப்பு
உங்களிடம் அளிக்கபடுகிறது
அடப்பாவிகளா.................;கன்னத்தில் அறை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 01, 2013 2:50 pm

ayyamperumal wrote:அண்ணா உங்களுக்கான என் பரிசு !

              நான் வாங்கியிருக்கும் கடனை திருப்பி கொடுக்கும் பொறுப்பு
உங்களிடம் அளிக்கபடுகிறது
ok .... எவ்வளவு கடன் இருக்குது அதை அப்படியே உங்க exchange மூலம் எனக்கு டாலர் ஆக மாற்றி அனுப்பிடுங்க , யார் கிட்டே கடன் கொடுத்தவர் கிட்ட நான் திருப்பி கொடுத்துடுறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:55 pm

ராஜா wrote:
ayyamperumal wrote:அண்ணா உங்களுக்கான என் பரிசு !

              நான் வாங்கியிருக்கும் கடனை திருப்பி கொடுக்கும் பொறுப்பு
உங்களிடம் அளிக்கபடுகிறது
ok .... எவ்வளவு கடன் இருக்குது அதை அப்படியே உங்க exchange மூலம் எனக்கு டாலர் ஆக மாற்றி அனுப்பிடுங்க , யார் கிட்டே கடன் கொடுத்தவர் கிட்ட நான் திருப்பி கொடுத்துடுறேன்
ஹா.....ஹா....ஹா..... விடாக்கண்ட்ன் மற்றும் கொடாக்கண்டன் பேச்சுகளை பக்கத்திலிருந்து பாக்கராபுல இருக்கு எனக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2013 4:44 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர் அன்பு மலர்  
அன்பு மலர்  இதயபூர்வமான அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
அன்பு மலர்  இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் 
அன்பு மலர்  இந்த வாரம் முழுதும் அன்பு மலர் 
அன்பு மலர்  ஈகரை அன்புகளுக்கு அன்பு மலர் 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 02, 2013 12:15 am

இனிய வாழ்துக்கள்

பரிசுகளை சரியான விலாசத்தில் இந்த குழந்தைக்கு அனுப்புங்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய எண் 23456789

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Mஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Uஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Tஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Hஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Uஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Mஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Oஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Hஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Aஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Mஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 Eஅக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக