புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
44 Posts - 59%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
3 Posts - 4%
viyasan
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
236 Posts - 42%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
13 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2


   
   

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்







நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:38 am

யினியவன் wrote:அடடே இன்னிக்கு பசுமைப் புரட்சியா ஈகரையில்
ஆமாம் தல புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:40 am

தலைப்பு கொஞ்சம் பெரியது பூவன் என்ன செய்கிறாருன்னு பாப்போம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 11:41 am

ராஜு சரவணன் wrote:உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள

இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன் புன்னகை
உளுந்து விதைக்கையில
உத்து உத்து பார்த்த என்ன
உருட்டு கட்டையால போட்ட புள்ள
உடும்பா எம் மனச புடிச்ச புள்ள
வடுவா எம் முதுக தடிக்க வச்ச புள்ள
இந்த சேதிய வெளில சொல்லிறாத புள்ள

ன்னு பூவன் பாடினது கேக்குதா டெக்லஸ்?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 11:42 am

ராஜு சரவணன் wrote:உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள

இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன் புன்னகை
தலைப்பை கண்டு அஞ்சும் ஆள் நான் இல்லை பாஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 11:45 am

உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள
உள்ளமெல்லாம் உன்னை விதைத்து
உறங்காத கண்ணும் வைத்து
உள்ளுக்குள்ளே வாடுறேனே
உன்னால பாடுறேனே
உயிர் வாட உருக்கும் சோகம்
உருக உருக உருவாக்கௌம் கானம்
உலகெல்லாம் பாடும் ராகம்
உனக்காக தானே நானும்
உயிர் வாட வைத்தது போதும்
உடன் பாட வந்திடுவாய் நீயும்
உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள
உடன் பாட வந்திடுவாய் நீயும்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:தலைப்பு கொஞ்சம் பெரியது பூவன் என்ன செய்கிறாருன்னு பாப்போம் புன்னகை

அனைத்தும் தவிடு பொடியாக்கி , தாகத்திற்க்கு தண்ணீர் வைப்போம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:48 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள

இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன் புன்னகை
உளுந்து விதைக்கையில
உத்து உத்து பார்த்த என்ன
உருட்டு கட்டையால போட்ட புள்ள
உடும்பா எம் மனச புடிச்ச புள்ள
வடுவா எம் முதுக தடிக்க வச்ச புள்ள
இந்த சேதிய வெளில சொல்லிறாத புள்ள

ன்னு பூவன் பாடினது கேக்குதா டெக்லஸ்?
உளுந்து விதைக்கையில
ஒர கண்ணால் பார்த்த புள்ள
பார்த்ததை கண்டுபுட்டு
வீசி எறிந்தேன் ஒரு உளுந்து
நீ எறிந்த கல்
என் மண்டையை பிளந்து
போட்டுக்கிட்டேன் தலையில் சாந்து

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:50 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:தலைப்பு கொஞ்சம் பெரியது பூவன் என்ன செய்கிறாருன்னு பாப்போம் புன்னகை
அனைத்தும்  தவிடு  பொடியாக்கி , தாகத்திற்க்கு தண்ணீர்  வைப்போம்  
அதுக்குள்ளேயும் உங்களை தாகம் ஏத்தி தண்ணி குடிக்க வச்ருவோம் பூவன் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 11:56 am

உளுந்து வெதைக்கையில உட்டுபுட்டு போனபுள்ள
வெதைச்ச உளுந்தெல்லாம் காஞ்சிபோய் நிக்குதடி
வெவசாய நிலமெல்லாம் வெடிச்சுபோய் நிக்குதடி
லாரியில் தண்ணி கொண்டுவந்து பாய்ச்சிரேண்டி
உளுந்து வெதைக்கையில முக்கா பவுனு சண்டையில
பாதியில உட்டுபுட்டு போனபுள்ள
நீயும் கொஞ்சம் திரும்பி வாடி
தண்ணிக்குப்போக மீதியுள்ள காசுல
வாங்கித்தறேன் முக்காபவுனுக்கு மேல நானும் !



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 12:03 pm

பூவன் wrote:உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள
உள்ளமெல்லாம் உன்னை விதைத்து  
உறங்காத  கண்ணும்  வைத்து  
உள்ளுக்குள்ளே  வாடுறேனே  
உன்னால  பாடுறேனே  
உயிர் வாட உருக்கும்  சோகம்  
உருக  உருக   உருவாக்கௌம்  கானம்
உலகெல்லாம் பாடும்  ராகம்  
உனக்காக தானே  நானும்  
உயிர்  வாட வைத்தது  போதும்  
உடன்  பாட வந்திடுவாய்  நீயும்
உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள
உடன்  பாட வந்திடுவாய்  நீயும்
அழகு பூவன் புன்னகை


Sponsored content

PostSponsored content



Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக