புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்

நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:41 pm

ஏதோ எனக்கு ஒரு அஞ்சு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 2:41 pm

M.M.SENTHIL wrote:
பூவன் wrote:
M.M.SENTHIL wrote:இதோ நானும் varukiren
வாங்கோ  வாங்கோ  உங்களுடன்  போட்டி  போடும் முயற்சியில்  ....
கவியை மிஞ்சும் அளவு
கவி எழுத தெரியாது
கவி எழுதும் கவிஞன் நான் இல்லை
காலத்தால் கிறுக்கிய காவியம்
கற்சாலையில் ஆங்காங்கே பூத்த
கருநெருஞ்சியாய் கவியென பூத்தேன்
கற்காத சோகம் சொல்லிடவே ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 2:42 pm

M.M.SENTHIL wrote:ஏதோ எனக்கு ஒரு அஞ்சு
எனக்கு இரண்டு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:43 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பெண் பார்க்க போறவனே  
பொன் கேட்டு  போய்விடாதே
பெண்  கூட  பொண்ணுதான்  
பொய்க்காத  பெண்ணை நம்பு  
பொய்த்து போகும்  பொன்னை  நம்பி  
பெண்ணை  விட்டு  மண்ணாகி  போகாதே ,,
அருமை பூவன் புடியுங்கள் பத்தாயிரம் பொற்காசுகள் புன்னகை

உங்களுக்குத்தான் பத்தாயிரம் கிடைத்து விட்டதே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 2:46 pm

M.M.SENTHIL wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பெண் பார்க்க போறவனே  
பொன் கேட்டு  போய்விடாதே
பெண்  கூட  பொண்ணுதான்  
பொய்க்காத  பெண்ணை நம்பு  
பொய்த்து போகும்  பொன்னை  நம்பி  
பெண்ணை  விட்டு  மண்ணாகி  போகாதே ,,
அருமை பூவன் புடியுங்கள் பத்தாயிரம் பொற்காசுகள் புன்னகை
உங்களுக்குத்தான் பத்தாயிரம் கிடைத்து விட்டதே.
பத்தாயிரம் பொற்காசுகள் பாடியதுக்கு இல்லை....இனி பாட கூடாது என்பதற்க்கே புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:48 pm

பூவன் wrote:
M.M.SENTHIL wrote:
பூவன் wrote:
M.M.SENTHIL wrote:இதோ நானும் varukiren
வாங்கோ  வாங்கோ  உங்களுடன்  போட்டி  போடும் முயற்சியில்  ....
கவியை மிஞ்சும் அளவு
கவி எழுத தெரியாது
கவி எழுதும்  கவிஞன்  நான்  இல்லை  
காலத்தால்  கிறுக்கிய காவியம்
கற்சாலையில்  ஆங்காங்கே  பூத்த  
கருநெருஞ்சியாய்  கவியென  பூத்தேன்
கற்காத  சோகம் சொல்லிடவே
 ...
பிறக்கும் போதே அறியவில்லை
வளரும் போதும் தெரியவில்லை
எழுத்துக்களை கிறுக்கினேன்
அதை கவி என நம்பினேன்,
என் படைப்பை கிறுக்கல் என சொன்னதால்
நானே என்னை கவிஞன் என்றேன்.

கல்லுக்குள் ஈரம் உண்டாம் - நம்பினேன்
எனக்குள் கவிஞன் உண்டு - நம்பினேன்
இப்படித்தான் உருவானது எனது
கவிதைகள் !

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 2:49 pm

பிறக்கும் போதே அறியவில்லை
வளரும் போதும் தெரியவில்லை
எழுத்துக்களை கிறுக்கினேன்
அதை கவி என நம்பினேன்,
என் படைப்பை கிறுக்கல் என சொன்னதால்
நானே என்னை கவிஞன் என்றேன்.

கல்லுக்குள் ஈரம் உண்டாம் - நம்பினேன்
எனக்குள் கவிஞன் உண்டு - நம்பினேன்
இப்படித்தான் உருவானது எனது
கவிதைகள் !
இந்தாருங்கள் உங்களுக்கும் பத்தாயிரம் பொற்காசுகள் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:50 pm

இது பாடியதற்கா, இனி பாட வேண்டாம் என்றா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 2:53 pm

M.M.SENTHIL wrote:இது பாடியதற்கா, இனி பாட வேண்டாம் என்றா?
அது அரச வேறு இது புரச வேறு புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:55 pm

ராஜு சரவணன் wrote:
M.M.SENTHIL wrote:இது பாடியதற்கா, இனி பாட வேண்டாம் என்றா?
அது அரச வேறு இது புரச வேறு புன்னகை
உங்களுக்கும் கவிதை நல்லாவே வருது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக