புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு முடிவு
Page 1 of 1 •
புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாமல் 6 தேசிய கட்சிகளை மட்டும் காப்பாற்ற உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் காப்பாற்ற முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு முயற்சி :
ஆர்.டி.ஐ., மூலம் விபரம் கேட்பதில் இருந்து 6 தேசிய கட்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் இதனை தேசிய மற்றும் மாநில கட்சிகளான 52 கட்சிகளுக்கு விரிவுபடுத்தியது. தற்போது நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யின் கீழ் உட்படுத்துவதில் இருந்து காப்பாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங்கின் கையெழுத்து பெற்ற பின்னர் சட்ட திருத்தம் கொண்ட வர பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் ஆணையத்தால் 18.01.2013 அன்று அங்கீகரிக்கப்பட்ட 1444 அரசியல் கட்சிகளிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் பெறுவதில் இருந்து பாதுகாக்கப்பட உள்ளதாக அமைச்சரவை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம் :
அரசியல் கட்சிகளை ஆர்.டி.ஐ., கீழ் கொண்டு வருவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் பா.ஜ., வலியுறுத்தியது. மழைக்கால கூட்டத்தொடரின் போது பார்லி., நிலைக்குழு முன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் அவசரம் காட்டி வருகின்றன. குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அவசர சட்டத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசி உள்ளதும், ஆர்.டி.ஐ.,யில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவதும் அரசியல் களத்தில் பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
ரூ.12 கோடி நன்கொடை :
ஆர்.டி.ஐ.,யில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்க அளிக்க கோரிக்கை எழுந்துள்ள சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.12 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.10 முதல் லட்சம் வரை ரிக்ஷா தொழிலாளர்களால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவை வெளிநாட்டு இந்திய வர்த்தகர்களால் சட்டமன்ற தேர்தலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்த 12 கோடியில் பெரும்பாலான தொகை அரசியல் கட்சிகளுக்கு முதல் முறையாக நிதி வழங்கியவர்களால் தரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இலக்கு நிர்ணயித்திருந்த ரூ.20 கோடி நன்கொடை வசூலில் தற்போது ரூ.6.20 கோடி இந்தியாவில் இருந்தும், மற்றவைகள் அமெரிக்கா, ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, யு.ஏ.இ., சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ரூ.10 லட்சம் வரை வசூலாவதாகவும், 4000 க்கும் மேற்பட்டவர் ரூ.1,16,67,059 வரை அளித்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1