புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்
Page 1 of 1 •
ராஞ்சி: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிய பின்னர் இன்று வெளிவரும் தீர்ப்பு ஒரு பெரும் அரசியல் புள்ளியை பொது வாழ்வில் இருந்து நீக்கிட வகை செய்யும் வகையில் இன்று சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் லாலு உள்பட 45 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். குற்றவாளி என கோர்ட் அறிவித்ததும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் ரூ. 38 கோடி வரை மாட்டுத்தீவனம் வாங்கியதாக கள்ளக்கணக்கு எழுதிய முன்னாள் முதல்வர்கள் , அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என 40 க்கும் மேற்பட்டோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. 20 ஆண்டுகளாக பல்வேறு வாய்தாக்கள் மூலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்ககில் இன்று வெளியா தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது. பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது. இந்த வழக்கில் ராஞ்சி கோர்ட் இன்று காலையில் தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் முதல்வர்கள், லாலு பிரசாத் யாதவ், ஜெகன்னாத் மிஸ்ரா, மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் ஆவர். இன்று தீர்ப்பு வழங்கவிருப்பதையொட்டி லாலு உள்பட குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகினர். தீர்ப்பை முன்னிட்டு இங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான தீர்ப்பை அடுத்து லாலுவின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு 135 நாட்கள் சிறையில்இருந்தார்.
* 1997 ல் இது தொடர்பாக இவர்பதவியில் இருந்து விலகினார்.
* மொத்தம் 56 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதில் 7 பேர் இது வரை இறந்து விட்டனர்.
*போலி ரசீது மூலம் 37. 75 கோடி சுவாகா செய்தனர்
* இவருக்கான தண்டனை என்ன என்பதை வரும் 3 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி பவாஸ்குமார் தெரிவித்துள்ளார்.
* குறைந்த பட்சம் 4 ஆண்டு முதல் அதிக பட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க முடியும்.
* குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் லாலுவின் எம்.பி.பதவி பறிக்கப்படலாம்.
சாதகமான தீர்ப்பா ? கோர்ர்ட்டுக்கு வந்த லாலு நிருபர்களிடம் பேசுகையில் ;
இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளிவரும், தீர்ப்புக்கு பின்னர் எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறோம் என்றார்.
பா.ஜ.வுக்கு மகிழ்ச்சி: தீர்ப்பு குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராம் கூறுகையில் ; இது வரலாற்று மிக்க தீர்ப்பு ஆகும். இந்திய அரசியலில் இது ஒரு முக்கியம் பெறுகிறது. அரசியல் வாழ்வில் இது போன்று ஊழல் குற்றம் புரிந்தவர்களை மக்கள் விலக்கி வைக்க வேண்டும். பா.ஜ.,வை சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்த தீர்ப்பை பீகாருக்கு கிடைத் நீதி என்றார்.
அப்பீல் செய்வோம்: லாலு மகன்: தீர்ப்பு குறித்து கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய லாலு மகன் தேஜாஸ்வி , முழுமையாக தீர்ப்பை படித்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வோம் என்றார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
23 மூன்று ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
இங்ஙனம்
அனைத்திந்திய ஆடு மாடு சங்கம்
பாட்னா - பீகார் கிளை
இங்ஙனம்
அனைத்திந்திய ஆடு மாடு சங்கம்
பாட்னா - பீகார் கிளை
அனைத்திந்திய ஆடு மாடுகளின் சங்கத் தலைவருக்கு மிகுந்த மகிழ்ச்சி போலும்!யினியவன் wrote:23 மூன்று ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
இங்ஙனம்
அனைத்திந்திய ஆடு மாடு சங்கம்
பாட்னா - பீகார் கிளை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தாதான் அரம்புச்சுடாங்களே....அப்புறம் என்னமுழுமையாக தீர்ப்பை படித்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வோம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இதை தான் நானும் எதிர்பார்தேன்ராஜு சரவணன் wrote:இந்தாதான் அரம்புச்சுடாங்களே....அப்புறம் என்னமுழுமையாக தீர்ப்பை படித்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வோம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதெல்லாம் நமக்கு என்ன புதுசா. அது இன்னும் ஒரு 5 ஆண்டுகள் நடைபெறும். அதுக்குள்ள மண்டைய போட்டுருவானுங்க. ஸ்வாக பணம் முழுக்க செலவாயிடும். ஸ்வாகா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நிதர்சனமான உண்மை இது தான்அசுரன் wrote:இதெல்லாம் நமக்கு என்ன புதுசா. அது இன்னும் ஒரு 5 ஆண்டுகள் நடைபெறும். அதுக்குள்ள மண்டைய போட்டுருவானுங்க. ஸ்வாக பணம் முழுக்க செலவாயிடும். ஸ்வாகா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» சிம்லா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சாமியார் நித்தியானந்தா
» மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
» படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1