புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 3:21 pm

இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் எந்த  நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் சாத்தியம் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 3:34 pm

லண்டன், அக்.4-

உலக நாடுகளில் இங்கிலாந்து நாட்டுக் குடிமக்களே விசா அனுமதி இல்லாமல் 173 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு இணையாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டு மக்களும் இத்தகைய பயண வாய்ப்பினைப் பெறுகின்றனர். இந்தத் தகவல்கள் ஹென்லி மற்றும் பங்குதாரர்கள் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள விசா கட்டுப்பாடு அட்டவணையில் வெளிவந்துள்ளன.

இந்த கணிப்பின்படி குறிப்பிடப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்பதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளே இடம் பெறுகின்றன. இந்த அட்டவணையின் பத்தாவது இடத்தை அமெரிக்கா பெறுகின்றது. இதில், இந்தியா 52 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது உடனடி விசா பெறக்கூடிய வகையிலோ செல்லக்கூடிய அனுமதி பெற்றிருப்பதன் மூலம் 74 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அட்டவணையின் கடைசி இடத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான் நாடாகும். 28 நாடுகளே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்த வசதிகளை அளித்துள்ளன. ஈராக் 31 நாடுகளின் அனுமதியைப் பெற்றிருப்பதன் மூலம் கடைசியில் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தானும், சோமாலியாவும் 32 நாடுகளுக்கு இவ்வாறு செல்ல முடியும் என்பதால் கடைசி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளித்துள்ள பாஸ்போர்ட் தகவல்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உடனடி விசா சேவையைப் பெறலாம். இதில் 28 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இலவச அனுமதி அளிக்கின்றன. எனினும், இந்த அனுமதி தொழில்நுட்ப எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் முடிவின்படியே செயல்படுத்தப்படும். சுற்றுலா தவிர வேறு செயல்பாடுகளுக்காக அங்கு செல்லும் நபர்களுக்கு விசா அல்லது வேலை அனுமதி பெறுவது கட்டாயமாகின்றது.

நேப்பாள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியக் குடிமக்களுக்கு வேலை, சுற்றுலா போன்ற அனைத்திற்கும் இலவச அனுமதி அளிக்கின்றன. அதுபோல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியிருக்கும் நாடுகளும் சிலசமயம் இத்தகைய விசா விதி முறைகளை நிர்ணயம் செய்கின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
----
[You must be registered and logged in to see this link.]

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Oct 07, 2013 6:18 pm

அனைவருக்கும் :வணக்கம்: 
மின் விசிறி எவ்வாறு சுற்றுகிறது?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 07, 2013 10:02 pm

அசுரன் wrote:இந்த கேள்வியை நான் ஏற்கெனவே கேட்டது தான். ஆனால் சரியான பதில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி : மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் நுகர்வோருக்கு விநியோகிக்கும் வரை எப்படி சேமித்து வைக்கப்படுகிறது. அல்லது உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக மின்மாற்றிகள் வழியாக வந்து நமது இல்லங்களை அடைகிறதா?
உற்பத்தி ஆகும் மின்சாரம் சேமிக்க முடியாது. தேவைக்கு தகுந்தபடி மின் உற்பத்தி அதிகரிக்க /குறைக்க வேண்டி வரும். உற்பத்தி ஆகும் மின்சாரம் உபயோகப்படுத்தா நிலையில் வீணாகும்.
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் மின் வாரியதிலும் "Load centre " என்று ஒரு முக்கியமான அலுவலகம் உண்டு. ஒவ்வொரு பகுதியின் தேவை அதற்கு தெரியவரும்.
அதற்கு தகுந்த மாதிரி மின்சாரம் அங்கே அனுப்பப்படும். எந்த நிலயதில் இருந்து மின்சாரத்தை அந்த பகுதிக்கு அனுப்பினால் ,இழப்புகள் குறையுமோ ( Transmission loss , iron loss போன்ற இழப்புகள்) அந்த மின்னிலயதில் இருந்து மின்சாரம் அனுப்பப்படும்.
நீர் நிலை மின்சாரம், அனல் மின்சாரம் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்த/ குறைக்க அனுப்பப்படும் inputs மாறுபடும். switch போட்டவுடன் கிடைக்கும் மின்சாரம் , தயாரிக்க
திட்டமிடுதல்,சம்பந்தப்பட்ட கருவிகள் தயாரித்தல்,அவைகளை நிர்மாணிப்பது, மின்சாரம் உண்டாக்குவது , அதை தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது முதலிய வேலைகள் திருப்திகரமாக செய்து முடிக்க 5/6 ஆண்டுகள் ஆகும்

ரமணியன்.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 07, 2013 11:08 pm

படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 07, 2013 11:48 pm

அசுரன் wrote:தண்ணீருக்கு அடியில் நீரில் ஆக்சிஜன் இருந்தும் நம்மால் ஏன் சுவாசிக்க முடியவில்லை??
நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .

நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான் குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 07, 2013 11:53 pm

ராஜ்அருண் wrote: நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது.  இந்த  குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .

நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான்  குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்
நான் சொன்னத நம்பல அசுரன் - இந்த மாதிரி ஜாக்ரபி, இஸ்த்திரி எல்லாம் சொன்னா சரிதான்னு சொல்லிடுவாறு பாருங்க புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 08, 2013 5:26 pm

அசுரன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:
சரியோ தவறோ! தேவையானவர்களுக்கு சரி என்றும் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு தவறென்றும் படுகிறது.

உண்மையில் சூழ்நிலையே இதை தீர்மானிக்கிறது.
காதலிப்பது சரியோ தவறோ
காதலிச்சா சரியா காதலிங்க
குழப்புறீங்க அநியாயம் 
அசுரன் அண்ணா இந்தத்திரியில் அறிவியல் சார்ந்த கேள்விகளை மட்டும் அனுமதிக்கலாமே மற்ற கேள்விகளுக்கு இன்னொரு திரி துவங்களாமே ?நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பற்றி ?
அப்படியே செய்யலாம் பாண்டியன்.

மற்ற நண்பர்களின் கருத்துகளையும் கேட்கலாம்.
எனக்கும் இது சரியென்றுபடுகிறது.. அறிவியல், பொது அறிவு குறித்த கேள்விகள் மட்டும் இங்கே விவாதிக்கலாம்..

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 08, 2013 5:32 pm

raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...

மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 5:44 pm

சதாசிவம் wrote:
raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...

மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...  
ஆமாம் அய்யா
சிலர் தரும் பின்னூட்டங்களில் தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில்லை.ஒரு திரி துவங்கப்படுகிறதென்றால்,
தொடர்ந்து வரும் கருத்துரைகள் அத்திரியை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும்.துவங்கியவரால் தொடர்ந்து வரமுடியாத சூழலில் தடையின்றி நடத்திச்செல்ல பின்னூட்டங்கள் துணைபுரிய வேண்டும்.
(இது யாரையும் குறித்துச் சொன்னதல்ல)

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக