புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான திரி அசுரன் ! சூப்பர் வாழ்த்துகள் !!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிச்சயமாக சாத்தியம் இல்லை.செம்மொழியான் பாண்டியன் wrote:மூளை மாற்று அறுவைச் சிகிச்சை ஒருவேளை சாத்தியமானால் (தற்போது சோதனை நிலையில் என்று கேள்வி) மாற்று மூளைக்காரர் விமானி எனில் பின்னவரும் விமானியாதல் சாத்தியமா ?( ரொம்பநாளாக் கேட்டுரணும்ன்னு தவியாய்த் தவிச்சுக்கிட்டு இருக்கேன் )
விமானி ஆவதற்கு அதற்கு தகுந்த அடிப்படை படிப்பு/ பயிற்சி இருக்க வேண்டும்.பலருடைய உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வழக்குரைஞர் அவர்களை Notary என்றோ notary public என்றோ கூப்பிடக்கூடுமா?அசுரன் wrote:வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.
வழக்குரைஞர் : மேற்சொன்ன வேலையுடன் சேர்த்து, கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர். இவர் சட்டத்திற்கு உட்பட்ட கான்ட்ராக்ட்களிலும் கையெழுத்திட முடியும்.
இது எனக்கு தெரிந்த பதில். வேறுயாராவது வந்து முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம்.
அடுத்த கேள்வியை யாராவது கேளுங்கள்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?
ரமணியன்
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?
ரமணியன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது பதில் கூறமுடியாத ஐப்போதெட்டிகல் கேள்வி ஐயா! எனக்கு தெரியவில்லை மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.T.N.Balasubramanian wrote:அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?
ரமணியன்
கேள்விகள் சுவாரசியமாய் உள்ளன..!
-
கலக்குங்க..!!
-
[You must be registered and logged in to see this image.]
-
கலக்குங்க..!!
-
[You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐயா ஐயாசாமீ உங்களுக்கும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள். வாழ்த்தியமைக்கு நன்றிகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ கல்யாணம் பண்ணி கஷ்டப்படறேன்னு ஓ ன்னு அழுதப்ப பிறந்த குழந்தைகள் ஓ பிரிவா இருக்குமோ?T.N.Balasubramanian wrote:அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?
ரமணியன்
அழுதத பார்த்து சிரிச்சா அது - ஆயிடுச்சு, அழுதத பார்த்து அழுதா + ஆயிடிச்சு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கேள்வி செபா - மூளை மட்டும் போதாது உடலும் ஒத்துழைக்கணும்.செம்மொழியான் பாண்டியன் wrote:மூளை மாற்று அறுவைச் சிகிச்சை ஒருவேளை சாத்தியமானால் (தற்போது சோதனை நிலையில் என்று கேள்வி) மாற்று மூளைக்காரர் விமானி எனில் பின்னவரும் விமானியாதல் சாத்தியமா ?( ரொம்பநாளாக் கேட்டுரணும்ன்னு தவியாய்த் தவிச்சுக்கிட்டு இருக்கேன் )
இல்லேன்னா நாமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் மனசுல சிங்கம்ன்னு நெனச்சிட்டு அசிங்கப்படற மாதிரிதான்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம் திரவம் ஊடுருவ முடியுமா ?
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14
|
|