புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_m10யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்கள்? - விளையாட்டு


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 30, 2013 11:56 am

First topic message reminder :

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 I7fm


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 1:42 pm

ஈ.வி.ராமசாமி நாயக்கர் புன்னகை

http://en.wikipedia.org/wiki/E.V.Ramasami_Naicker

நன்றி Tinyeye

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 1:51 pm

ஓ இவர் பெரியாரா? அற்புதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 4:26 pm

சாமி wrote:இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  
ஏற்கனவே தங்களின் கேள்விகளால் விழி பிதுங்கி நிற்கும் எங்கள் மீது அடுத்த தாக்குதலை துவங்கிவிட்டீர்கள்! மிகவும் மகிழ்ச்சி! இயன்றவரை பதிலளிக்க முயல்கிறோம்!



யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 4:48 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:மேஜர் சுந்தர்ராஜன்
ஆமாம் பார்க்க அவர் அப்படிதான் உள்ளார்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 5:08 pm

பாலாஜி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:மேஜர் சுந்தர்ராஜன்
ஆமாம் பார்க்க அவர் அப்படிதான் உள்ளார்
அதான் நாங்க விடை சொல்லிடோம்லா , அப்புறம் என்ன மேஜர் சுந்தரராஜன் மைனர் சுந்தரராஜன்னு சத்தம் கேட்குது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 5:13 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:மேஜர் சுந்தர்ராஜன்
ஆமாம் பார்க்க அவர் அப்படிதான் உள்ளார்
அதான் நாங்க விடை சொல்லிடோம்லா , அப்புறம் என்ன மேஜர் சுந்தரராஜன் மைனர் சுந்தரராஜன்னு சத்தம் கேட்குது
விடை தெரிந்துவிட்டது தல .. ஆனால் நம்ப செம்மொழியான் பாண்டியனை தெம்பூட்டும் வகையில் அமைந்ததுதான் அந்த மறுமொழி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 30, 2013 10:57 pm

பெரியார் பதில் சொன்ன ராஜா மற்றும் ராஜூவிற்கு வாழ்த்துகள்.
அடுத்த படம்:
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 Takv

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 11:18 pm

இவர் ஓமந்தூரார் என்று நினைக்கிறேன். முன்னாள்சென்னை மாகாண முதல்வர் சரிதானா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 4:52 am


ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் எனபது சரியான விடை
---
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி
சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக
சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும்
உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது.

சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை
முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும்,
உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது
அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது.

இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும்,
அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல்
ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும்
அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும்,
ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு
இணைந்தே மனதில் நிற்கிறது.
வாழ்க ஓமந்தூரார் புகழ்!
-
==========
நன்றி: இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 5:06 am


-
இவரைத் தெரிகிறதா..?!
-
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 2 34o0

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக