புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் கையெழுத்திடுவோம்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 30, 2013 8:11 am

First topic message reminder :

தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர்.
 
நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!!  

1. வள்ளலார் அவர்களின் கையெழுத்து 
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 E270

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சாமி எழுதியது:
தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்.  எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.

தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜு சரவணன் எழுதியது :
நம்மவர்கள்  எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.

ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்‌ஐ‌சி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.

என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.

அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::
யினியவன் எழுதியது:
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.

வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2013 6:29 am

தமிழில் கை எழுத்து இட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அவசியம் கருதி ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு தமிழ் ஆர்வம் இல்லை என்று கூறமுடியுமா? தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டே , தவிர்க்ககூடிய தவறுகளை தமிழில் செய்துகொண்டே இருக்கிறோம். எழுதும் தமிழில் எவ்வளவு தவறுகள்? தமிழ் தமிழ் என்று கூறுபவர்களுடைய வலைபூக்கள் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது.
தமிழ் ஆர்வம் வரவேற்கதக்கதே. அதுவே வெறித்தனமாக மாறும்போது எதிர்மறை விளைவுகளே ஏற்படும். ஹிந்தி திணிப்பும் /ஹிந்தி எதிர்ப்பும் இதற்கு உதாரணம்.ஹிந்தியை வெறுத்து ஆங்கிலத்திலும் தேர்ச்சியின்று, டில்லியில் மந்திரி ஆகி ,பலர் கேலிக்கு ஆளானவர்களை நாம் அறிவோம்.அதே குடும்பத்தில் ஆங்கில ,ஹிந்தியில் தேர்ச்சி பெற்று uncleji , auntyji என்று சொந்தம் கொண்டாடி ,சுகமாக இருப்பவர்களையும் நாம் அறிவோம்
தமிழ் தமிழ் என்று கூறி தமிழ் அற்ற தங்கள் பெயரை மாற்றாமல் வைத்துகொண்டு இருப்பவரையும் தெரியும் . தமிழிற்காக
சூர்ய நாராயண சாஸ்த்ரிகள் என்ற தன்  பெயரை "பரிதிமார் கலைஞன் " என்று மாற்றிக்கொண்டவரையும் உலகம் அறியும்.
ஜாதி,மத ,இன, மொழி  துவேஷத்தை  மறந்து , முன்னேறும் வழியை பார்த்தால் நலம் என்று நினைக்கிறேன்.

மனம் புண் படுத்தியிருந்தால், மன்னிக்கவும்.

முதல் பதிவு ,அழிந்ததில் , வருத்தம் உண்டு.
கூறி இருக்கும் கருத்தில் அதிகம் மாற்றம் இல்லாவிட்டாலும் , முற்று பெறவில்லையோ என்ற சந்தேகம் சிறிதே உண்டு.

ரமணியன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 01, 2013 6:55 am

தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்.  எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.

தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.   .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 8:28 am

நம்மவர்கள்  எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.

ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்‌ஐ‌சி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.

என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.

அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2013 8:32 am

மேற்கோள் "என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசி கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்".
இந்த கூற்றில் எனக்கு உடன்பாடே.

"வடிகட்டிய முட்டாள்தனம் " எவரையும் /எவருடைய செய்கையையும் முட்டாள்தனத்தில் சேர்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அவரவர்களுக்கு அவரவர் செய்கைகள் புத்திசாலித்தனம் என்றே கருதி செய்கின்றனர்.

நடத்துனர்களுக்கு ஒரு வேண்டுகோள் . "QUOTE " என்பதை ஈகரையில் தமிழில் "மேற்கோள்" என காண்பிக்கலாமே. ஒரு ஆரம்பம் உண்டாக்கலாமே !  

ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 8:48 am

நடத்துனர்களுக்கு ஒரு வேண்டுகோள் . "QUOTE " என்பதை ஈகரையில் தமிழில் "மேற்கோள்" என காண்பிக்கலாமே. ஒரு ஆரம்பம் உண்டாக்கலாமே !
அப்படிதானே அய்யா ஏற்கனவே உள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2013 9:33 am

உண்மைதான் ராஜூசரவணன். மேற்கோளை தட்டியவுடன் , மறுமொழி பெட்டியில் "QUOTE " என்று வந்தாலும் , பதிவில் வருவதில்லை.நன்றி 

ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 10:11 am

T.N.Balasubramanian wrote:உண்மைதான் ராஜூசரவணன். மேற்கோளை தட்டியவுடன் , மறுமொழி பெட்டியில் "QUOTE " என்று வந்தாலும் , பதிவில் வருவதில்லை.நன்றி 

ரமணியன்  
Quote என்பது குறி வடிவம் " இது எப்படி தமிழில். நீங்கள் வேறு ஏதோ ஒன்று சொல்ல வருகின்றீர்கள்... சொல்லிவிடுங்கள் புன்னகை புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 01, 2013 10:34 am

பேரறிஞர் அண்ணாவின் கையெழுத்து:

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 Eg9y

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 11:39 am

சுப்ரமணிய பாரதி அவர்களின் கையெழுத்து

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 1z50

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 31, 2013 2:43 pm

வேதாத்ரி மகரிஷி அவர்களின் கையெழுத்து
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 3 PCaJFItmTemXZY3oNOpe+67144_171794099517476_7296682_n

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக