புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10மாத்தி யோசி .................... - Page 2 Poll_m10மாத்தி யோசி .................... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்தி யோசி ....................

Page 2 of 2 Previous  1, 2

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Sun Sep 29, 2013 11:06 am

First topic message reminder :

புதிய சிந்தனை

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.

அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.

நன்றி : இணையம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 2:52 pm

raghuramanp wrote:படிக்க நல்லா இருக்குது    
அறைகுறையாக நிரப்பியிருந்தால்  எப்படி   காத்துல போவும்
இதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம் இந்தியனோட அறைக்குரயான மூளையை .  

இந்தியனுக்கு அரைகுறை மூளைதான்,
அடுத்தவர் தவறை மறக்கும்போதும்
தன் தவறை உணர்ந்து திருந்தும்போதும்
ஒவ்வொரு செயலிலும் குற்றம் காணும் மனிதர்களை
ஒரு பொருட்டாக எண்ணாமல் அடுத்த தேடலை தொடங்கும்போதும்

இப்படி எத்தனையோ சொல்லலாம், விட்டுக் கொடுப்பவன் அரை மனிதன் என்றால் என் இந்தியன் அரை குறையாகவே இருந்து விட்டுப் போகிறான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 7:53 pm

சூப்பர் பகிர்வு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 7:54 pm

சிவா wrote:அருமை! என்றுமே இந்தியன் மூளையுள்ளவன் தான்!
அதனாலத்தான், இந்தியர்களை உலக நாடுகள் விரும்புகிறார்கள் , வேலைக்கு அமர்த்துகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 30, 2013 7:56 pm

மாத்தி யோசி...நல்லா இருக்கு..!!
-
பாக்யராஜ் சொன்ன கதை ஒன்று (பகிர்வுக்கா)
-
ஒருவனுக்கு லட்சுமி தேவியைக் காண ஆசை..!
அந்த தெய்வத்தைக் காண எவ்வளவு காலம் தவம்
இருக்க வேண்டும்...பத்து நாள் இருந்தால் போதுமா
என்று ஒரு ஞானியிடம் கேட்டான்
-
அவர் சொன்னார்: ' அவள் மூதேவியா...பத்து நாளில்
காட்சி தர..வருடக்கணக்கில் தவம் இருந்தால்தான்
காட்சி கொடுப்பாள்' என்று
-
அவன் மாத்தி யோசித்தான், மூதேவியை நோக்கி தவம்
இருந்தான்...
அவளும் தன்னை நோக்கியும் ஒருவன் தவம் இருக்கிறானே
என மகிழ்ந்து காட்சி கொடுத்தாள்...
என்ன வரம் வேண்டும் கேள் என்றாள்
-
தாயே நானிருக்கும் பக்கமே நீ வரக்கூடாது என்று
வேண்டினான்...
-
அவளும் சரி என்று ஒத்துக்கொண்டாள்..
-
பின் என்ன...லட்சுமி கடாட்சம் பெற்று சுகமாக
வாழ்ந்தானாம்...!
-
மாத்தி யோசிப்போம், சாதிப்போம்!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 8:05 pm

ayyasamy ram wrote:மாத்தி யோசி...நல்லா இருக்கு..!!
-
பாக்யராஜ் சொன்ன கதை ஒன்று (பகிர்வுக்கா)
-
ஒருவனுக்கு லட்சுமி தேவியைக் காண ஆசை..!
அந்த தெய்வத்தைக் காண எவ்வளவு காலம் தவம்
இருக்க வேண்டும்...பத்து நாள் இருந்தால் போதுமா
என்று ஒரு ஞானியிடம் கேட்டான்
-
அவர் சொன்னார்: ' அவள் மூதேவியா...பத்து நாளில்
காட்சி தர..வருடக்கணக்கில் தவம் இருந்தால்தான்
காட்சி கொடுப்பாள்' என்று
-
அவன் மாத்தி யோசித்தான், மூதேவியை நோக்கி தவம்
இருந்தான்...
அவளும் தன்னை நோக்கியும் ஒருவன் தவம் இருக்கிறானே
என மகிழ்ந்து காட்சி கொடுத்தாள்...
என்ன வரம் வேண்டும் கேள் என்றாள்
-
தாயே நானிருக்கும் பக்கமே நீ வரக்கூடாது என்று
வேண்டினான்...
-
அவளும் சரி என்று ஒத்துக்கொண்டாள்..
-
பின் என்ன...லட்சுமி கடாட்சம் பெற்று சுகமாக
வாழ்ந்தானாம்...!
-
மாத்தி யோசிப்போம், சாதிப்போம்!!
ம....இதுவும் சூப்பர் ஆக இருக்கே ! மாத்தி யோசி .................... - Page 2 3838410834 மாத்தி யோசி .................... - Page 2 3838410834 மாத்தி யோசி .................... - Page 2 3838410834 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக