புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
61 Posts - 46%
heezulia
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
4 Posts - 3%
prajai
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
3 Posts - 2%
Barushree
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
21 Posts - 5%
prajai
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
6 Posts - 1%
Guna.D
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_m10அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்...

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Sep 29, 2013 10:47 am

அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... 1375185_679590892058961_1196663446_n
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததைஅறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…

வாழ்க்கை இதுதானென்று!

நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…

உறவுகள் இதுதானென்று!

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 29, 2013 10:51 am

நன்றாக இருக்கிறது ஆனால் இரண்டுமுறை பதிந்திருக்கிறீர்கள் நண்பரே
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Sep 29, 2013 10:59 am

செம்மொழியான் பாண்டியன் wrote:நன்றாக இருக்கிறது ஆனால் இரண்டுமுறை பதிந்திருக்கிறீர்கள் நண்பரே
நன்றி... தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 29, 2013 11:05 am

உணர்வுபூர்வமான கதை.!அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்... 3838410834 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 29, 2013 8:06 pm

பள்ளியில் சேர்த்த அப்பனை 
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு 
கைமாறை காட்டுது கடன்பட்ட பிள்ளை

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Mon Sep 30, 2013 9:27 am

அருமை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 3:18 pm

தெய்வங்கள் வாழ்வது இரு இடத்தில்
கருவரையுள்ள கோவில்களிலும்
கல்லால் ஆன முதியோர் இல்லங்களிலும் !
ஒரே வித்தியாசம்
கடவுள் இருப்பது வசதியுள்ள இடமெனினும்
பலத்த பாதுகாப்புக்கிடையில்
முதியோர் இருப்பது வசதியில்லை எனினும்
சுதந்திரமாய்!
அப்பனை பாரமாய் நினைத்தவன்
தப்பை மறைக்க வருகிறான் கோவிலுக்கு,
அப்பனை ஆணிவேறாய் நினத்தவன்
அன்னதானம் கொடுக்க வருகிறான்
முதியோர் இல்லங்களுக்கு !

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 4:12 pm

[mention]நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று![/mention] wrote:
சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 6:35 pm

அருமை றினா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் எப்பவுமே போர்டிங்க் இல் பசங்களை விடும் அப்பாக்களுக்கு சொல்லும் அறிவுரை , நாளை அவன் உங்களை முதியோர் இல்லத்திர்க்கு விட்டுவிடுவான், செக் மூலமே உங்களை பார்ப்பான் அன்பு,பாசத்துக்கு இடமிருக்காது என்று சொல்வேன் புன்னகை .....இன்று உலகமும் இதே போலத்தான் இருக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக