புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சோமாலியாவில் அரசை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல்-கொய்தா இயக்கத்தினருடன் இணைந்த அல்-ஷபாப் இயக்கத்தினர் உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்கி அரசுக்குத் துணை புரிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கென்யா அரசு தனது படைகளை சோமாலியாவிற்கு அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அல்-ஷபாப் இயக்கத்தின் தீவிரவாதிகள் சிலர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்த வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களை சிறைப் பிடித்தனர். அவர்களில் சிலரை சுட்டுக்கொன்றனர்.
அரசுத் துருப்புகள் இவர்களை மீட்க நடத்திய போராட்டம் நான்கு நாட்கள் கழித்து வெற்றிகரமாக நிறைவேறியது என்று கென்ய அதிபர் உரு கென்யாட்டா தெரிவித்தார். ஆயினும், அந்த வணிக வளாகம் முற்றிலும் சிதைந்து அரசு தரப்பின்படி 67 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் இடிபாடுகளை சீர் செய்யும்போது உயிர்பலி எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு துக்கம் அனுஷ்டிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி நாளான இன்றும் பலியானவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அதிபரின் மருமகனுக்கு நடந்த இறுதிச் சடங்கில் உரு கென்யாட்டா கலந்துகொண்டார். இறந்தவர்களில் கென்யா நாட்டவரைத் தவிர பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா போன்ற நாட்டவர்களும் இருந்தனர்.
சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு கென்யா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அல்-ஷபாப் இயக்கத்தினர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் கென்யா படைகள் சோமாலியாவிற்கு சென்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலே லென்கு நேற்று தெரிவித்தார். மக்கள் மற்றும் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும்வரை தங்களது இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

"எதிரிக்கு எதிரி நண்பன் " என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதை இந்த வல்லரசு நாடுகள் அப்பாவி ஈழ தமிழர்கள் விஷயத்தில் காமித்தது தான் கொடுமைSajeevJino wrote:ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அமெரிக்காவை பிடிக்காது ..அதற்காக ரஷ்யா சீனாவின் பேச்சை கேட்டு இந்தியா இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்ததை யாராலும் மறக்க முடியாது
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2