புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்வு யார் கையில்?
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
தமிழ் குடும்பங்களில் ஒரு தலைசிறந்த பண்பாடு உண்டு. ஒரு சகோதரியை, வீட்டில் உள்ள சகோதரர்கள் சீராட்டி, பாராட்டி செல்லமாக வளர்ப்பார்கள். ஆனால், அவளுக்கு திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டால், அவள், கணவன் சொல்வதுதான் வேதவாக்கு, அவர்தான் அந்த தங்கையின் குடும்பத்தில் அனைத்து இன்ப, துன்பங்களின் போதும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுப்பார். தங்கையின் கணவரோ, தங்கையோ உதவிகேட்டால் மட்டும் அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடவேண்டும் என்ற உன்னதமான உணர்வு நமது குடும்பங்களில் உள்ள சகோதரர்களிடம் உண்டு.
அதுபோலத்தான், இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த தேர்தலில், இந்திய தேசிய கூட்டணி மகத்தான வெற்றிப்பெற்றிருக்கிறது. இலங்கை தமிழர்களை நமது சகோதரிகள் என்று எடுத்துக்கொண்டால், இப்போது முதல்–மந்திரியாக பொறுப்பேற்கப்போகும் விக்னேஸ்வரன் தங்கையின் கணவர்தான். இலங்கை அரசியலில் நல்ல திருப்பமாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டணி என்பது 5 கட்சிகளை கொண்ட கூட்டணியாகும். இந்த கூட்டணியை எதிர்த்து, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போட்டியிட்டது. இலங்கை தமிழர்களை ஓட்டுப்போடவிடாமல் சதி நடக்கிறது என்று கூறப்பட்ட எவ்வளவோ புகார்களுக்கு மத்தியிலும், 67 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 78.48 சதவீத வாக்குகளைப்பெற்று, மொத்தமுள்ள 38 இடங்களில், 30 இடங்களில் அபரிமிதமான வெற்றியை பெற்றுள்ளது. ராஜபக்சேயின் கூட்டணி கட்சி 18.3 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று 7 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிப்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டணி வெற்றிப்பெற்றால், முதுபெரும் தலைவரான சம்பந்தர் அய்யா தான் முதல்–மந்திரியாக வருவார் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் இந்த கருத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, தன்னைவிட, தமிழ் மக்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று கருதி, இலங்கையின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் முதல்–மந்திரி பொறுப்பு ஏற்க ஆதரவை அளித்துள்ளார். விக்னேஸ்வரன் மிக தலைசிறந்த அறிவாளி. தமிழ் சமுதாயத்தினர் பெரிதும் விரும்பும் ஞானியான அவர், நிச்சயமாக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக போராடி மட்டுமல்லாமல், உலக அரங்கில் வாதாடியும், அனைத்து நன்மைகளையும் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பே இனி எத்தகைய நிலைப்பாட்டை தனது அரசு எடுக்கும்? என்பதை விக்னேஸ்வரன் பட்டவர்த்தனமாக கூறிவிட்டார். தமிழ்நாட்டில், எங்கள் பிரச்சினைகளையெல்லாம் ஒரு பந்துபோல எடுத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் இங்கேயும், அங்கேயும் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கணவன்–மனைவி பிரச்சினை. நாங்கள் சண்டை போடுவோம், சில நேரம் ஒன்றாக கூடிவிடுவோம், அடுத்த வீட்டுக்காரர்கள் வந்து, ‘நீ விவாகரத்து செய்’ என்று சொல்லக்கூடாது. அது உங்கள் வேலை அல்ல. தீர்வு என்பது எங்கள் கையில்தான் இருக்கிறது. தங்கள் நலனுக்காகவே இலங்கை பிரச்சினையை, தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி, இந்த வெற்றியை தொடர்ந்து, தனி ஈழம் என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று சுட்டிக்காட்டும் வகையில், மாகாண கவுன்சில், இலங்கை அரசாங்கத்தோடு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றாக செயல்படும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்தான், சர்வதேச தலையீடு கேட்போம் என்று கூறிவிட்டார்.
ஆக, எங்கள் பிரச்சினைகளை நாங்களே படிப்படியாக பார்த்துக்கொள்கிறோம் என்று தெளிவாக கூறிவிட்டார். இலங்கை தமிழர் பிரச்சினையில், அவர்களே பெரும்பான்மையாக வாக்களித்து தேர்ந்தெடுத்த விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண கவுன்சில் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது? என்பதை, அண்ணன்களான தமிழ்நாடு பாசத்தோடு பார்த்து, அவர்கள் கேட்கும்போது மட்டும் மனமுவந்து செய்வதுதான் நல்லது என்று அங்குள்ளவர்களும் கருதுகிறார்கள், இங்குள்ளவர்களும் கருதுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, கடல் எல்லை பிரச்சினையில் ஒரு தீர்வுகாண முன்னுரிமை கொடுத்து செயல்படுவதே சாலச்சிறந்ததாகும்.
நன்றி தினத்தந்தி

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
உண்மையில் நெஞ்சை தொட்டுவிட்டார் சம்பந்தர் ...... ஆனால் நம் நாட்டில் பாடி பஞ்சர் ஆனாலும் நான் அடுத்த முறை முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற வெறியுடன் ஒருவர் தமிழ் இனத்திற்கு பாடுபட்டுகொண்டிருக்கிறார். இனம் என்பது இவரும் இவரின் சொந்தமும் தான் .முதுபெரும் தலைவரான சம்பந்தர் அய்யா தான் முதல்–மந்திரியாக வருவார் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் இந்த கருத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, தன்னைவிட, தமிழ் மக்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று கருதி, இலங்கையின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் முதல்–மந்திரி பொறுப்பு ஏற்க ஆதரவை அளித்துள்ளார்
நம்ம அரசியல் என்ன இனி இவர்கள் நலனுக்கு என்ன செய்யமுடியும் .... புடி கையில் இருக்கும் போதே இனம் அழிவதை பார்த்துகொண்டிருந்த தமிழ் இன தலைகள் நாம்....இனி எப்படி நம்புவார்கள் நம்மைராஜா wrote: அச்சச்சோ என்ன இது விக்னேஸ்வரன் அவர்கள் இப்படி சொல்லிட்டார்.
அப்ப இனி சீமான் , வைகோ போன்ற கடைகளை மூடி விட வேண்டியது தானா?!!!
- Sponsored content
Similar topics
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

» ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?
» விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1