புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)


   
   

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :



வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Tue Feb 25, 2014 8:50 pm

பாலாஜி wrote:படம் எண் -97

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 1932352_276093875886316_648151863_n
டேய்ய்ய்ய்
எவண்டா அது
பின்னாடி இருந்து தள்ளிவிட்டது..

#97வது படத்திற்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 26, 2014 1:06 pm

மகேந்திரன் wrote:டேய்ய்ய்ய்
எவண்டா அது
பின்னாடி இருந்து தள்ளிவிட்டது..

#97வது படத்திற்கு

மிக பொருத்தமான வசனம் .... கலக்கல் மகேந்திரன்  சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 26, 2014 1:08 pm

சின்னக் கண்ணன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -97

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 1932352_276093875886316_648151863_n

இந்த எக்ஸ் கட்சித் தலைவர் ஒய் கட்சில சேருவாரான்னு உன்னோட அபிப்ராயம் கேட்டா இந்தப் படம் போடறியே என்னப்பா அர்த்தம் புன்னகை

நல்ல வசனம் ... அரசியல் யார்த்தம்  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 26, 2014 1:11 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -97
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 1932352_276093875886316_648151863_n


முதலை :  Guest அண்ணே , நீங்க குதிச்சு அப்படியே அப்பீட்டு ஆகிடுங்க  நான் உங்களை ஒன்னும் செய்யமாட்டேன் , ரொம்ப லேட் பண்ணாம  நம்ம ஒப்பந்தப்படி பின்னால நிற்கிற அந்த தலைமை நடத்துனர்களை எல்லாம் குதிக்க வச்சுடுங்க ரொம்ப பசிக்குது.  

நல்ல டகால்டி வசனம் தல  சூப்பருங்க 





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 1:18 pm

மகேந்திரன் wrote:டேய்ய்ய்ய்
எவண்டா அது
பின்னாடி இருந்து தள்ளிவிட்டது..

#97வது படத்திற்கு

மகேந்திரன் வசனங்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது , தொடருங்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 26, 2014 1:20 pm

படம் எண் -98

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 25-1393305471-1copy



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 26, 2014 1:48 pm

ஹி ஹி..இப்போ தான் பார்த்தேன்.. மறக்காம பண்ணிடறேன்..என்ன ஒரு வாரத்துக்கு பசிதாங்குமா க்ராகோ செல்லம்..புன்னகை (அச்சோ.. இப்படியா மாட்டி விடறது.. அவங்க என்னை தடை பண்ணிடுவாங்கப்பா.. முதல்ல சொன்னத அழிச்சுடு.புன்னகை )


ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -97
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 1932352_276093875886316_648151863_n


முதலை :  Guest அண்ணே , நீங்க குதிச்சு அப்படியே அப்பீட்டு ஆகிடுங்க  நான் உங்களை ஒன்னும் செய்யமாட்டேன் , ரொம்ப லேட் பண்ணாம  நம்ம ஒப்பந்தப்படி பின்னால நிற்கிற அந்த தலைமை நடத்துனர்களை எல்லாம் குதிக்க வச்சுடுங்க ரொம்ப பசிக்குது.  


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 26, 2014 1:52 pm

(அந்தப் பொம்மை படம் தெளிவாப் புரியலை..பெண் பொம்மைன்னு நினச்சுக்கிட்டு இது..ஓகேயா)

பொம்மை: ஹீம் பொம்மையாய் இருந்தாலும் உசுரோட இருக்கற பொண்ணா இருந்தாலும் இப்படி ஜன்னலோரம் காத்துக்கிட்டு இருக்கறது தான் விதி போல..ஆள் வரட்டும் நல்லா வாங்கப் போறான்பாரு இன்னிக்கு..

பாலாஜி wrote:படம் எண் -98

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 25-1393305471-1copy


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 2:28 pm

பாலாஜி wrote:படம் எண் -98

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 25-1393305471-1copy


மது (தனிமடலில்) :- அக்கா எவ்வளவு நேரமா போன் பண்ணுறேன் எடுக்கவே மாட்டேங்குறீங்க?! பிஸியா இருக்கேன்னு பொய் சொல்லாதீங்க சோகம் ஈகரைல மட்டும் பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்குறீங்க ?!

பானு (தனிமடலில்) :- ஹாய் மது , நான் தமிழ்நாட்டு சாலைவிதிகளை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்குற ஆளு , அதனால் எப்பவும் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்டுவேன் அதோட மொபைல் அடிச்சாலும் பேச மாட்டேன்.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 2:42 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -98

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 94 25-1393305471-1copy


மது (தனிமடலில்) :- அக்கா எவ்வளவு நேரமா போன் பண்ணுறேன் எடுக்கவே மாட்டேங்குறீங்க?! பிஸியா இருக்கேன்னு பொய் சொல்லாதீங்க சோகம் ஈகரைல மட்டும் பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்குறீங்க ?!

பானு (தனிமடலில்) :- ஹாய் மது , நான் தமிழ்நாட்டு சாலைவிதிகளை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்குற ஆளு , அதனால் எப்பவும் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்டுவேன் அதோட மொபைல் அடிச்சாலும் பேச மாட்டேன்.


ஹா ஹா சூப்பர் ராஜா...அப்போ லேப்டாப் விதிமுறைல இல்லையா?

ஆனா ஒரு விசயம் நான் தான் போன் செய்வேன் மது போன் செய்யமாட்டா.....மிஸ் கால் வேணா குடுப்பா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக