புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
Page 92 of 100 •
Page 92 of 100 • 1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:பாலாஜி wrote:கார்த்திகாவிடம் அடிவாங்கி வாங்கி யார் அடிச்சாலும் அதை தாங்கும் சக்தி அவருக்கு உள்ளதாம்
ஈரடியில் புரிய வைத்தார் திருவள்ளுவர்
ஒரே அடியில் புரிய வைப்பாள் என் மனைவி!
ஒரு கார் நேருக்கு நேரா வந்து அடிச்சதையே தாங்குற சக்தி வந்திருச்சுன்னா பார்த்துக்குங்களேன்!
அடப்பாவமே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:படம் எண் -95
உட்கார்ந்து இருப்பவர் (சோகமாக ) :அந்த 3 பொண்ணுங்களும் என் friends .....................இவன் போட்டோ எடுக்கறான் face book ல போட.......எனக்கு தோணலியே ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:பாலாஜி wrote:படம் எண் -95
பின்னாடி அமர்ந்து இருப்பவர் : முன்னாடி இப்படி இருந்த நான் பின்னாடி இப்படி ஆயிட்டேன் ... மவனே இன்னும் கொஞ்சம் நாளில் என் நிலைமைதான் உனக்கும் ......
(மாமி மற்றும் சகலவிதமனவர்களுக்ம் அறிவிப்பது என்னவென்றால் இது என் சொந்த அனுபவம் இல்லிங் )
"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் " போல டயலாக்கா பாலாஜி சூப்பர் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையன் wrote:பாலாஜி wrote:படம் எண் -96
அய்யோ அது நெஜ போலீசு மச்சான்,
அவன் மாட்டிக்கிட்டான் நம்ம எஸ்கேப்புடா
அவன் நம்மோட நன்பேண்டா
இதைவிட நல்லா எழுத முடியுமா தெரியலையே ! சூப்பர் ஈகரையன் !!
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
krishnaamma wrote:ஈகரையன் wrote:பாலாஜி wrote:படம் எண் -96
அய்யோ அது நெஜ போலீசு மச்சான்,
அவன் மாட்டிக்கிட்டான் நம்ம எஸ்கேப்புடா
அவன் நம்மோட நன்பேண்டா
இதைவிட நல்லா எழுத முடியுமா தெரியலையே ! சூப்பர் ஈகரையன் !!
நன்றி அம்மா
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma wrote:பாலாஜி wrote:பாலாஜி wrote:படம் எண் -95
பின்னாடி அமர்ந்து இருப்பவர் : முன்னாடி இப்படி இருந்த நான் பின்னாடி இப்படி ஆயிட்டேன் ... மவனே இன்னும் கொஞ்சம் நாளில் என் நிலைமைதான் உனக்கும் ......
(மாமி மற்றும் சகலவிதமனவர்களுக்ம் அறிவிப்பது என்னவென்றால் இது என் சொந்த அனுபவம் இல்லிங் )
"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் " போல டயலாக்கா பாலாஜி சூப்பர் !
நன்றி கிருஷ்ணம்மா .... சும்மா அந்த வசனத்தை மனதில் வைத்துதான் எழுதினேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:படம் எண் -96
டேய் பயப்படதிங்கடா ...அது சினிமா ஷூட்டிங்................ஹா...ஹா...ஹாஆ......
krishnaamma wrote:பாலாஜி wrote:படம் எண் -95
உட்கார்ந்து இருப்பவர் (சோகமாக ) :அந்த 3 பொண்ணுங்களும் என் friends .....................இவன் போட்டோ எடுக்கறான் face book ல போட.......எனக்கு தோணலியே ................
சிறப்பான வசனம் ....
அதுதான் நம்மளை நாமே அப்டேட் பண்ணவில்லை என்றால் இதுதான் நிலைமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:படம் எண் -96
இதுக்குத்தாண்டா மச்சான் நான் வர்ற அப்பவே சொன்னேன், ஓசில பைக் வாங்கும்போது அதுல, இன்சூரன்ஸ், ஆர்.சி. புக் எல்லாம் இருக்கான்னு பாத்து வாங்கிட்டு வரணும்.
(பைக் ஓட்டும் நபர் மனதில்) அது எல்லாம் இருக்கு, இந்த லைசென்ஸ் மட்டும்தான் இல்ல, இத ஒரு குறைன்னு சொல்லிக்கிட்டு வசூல் பண்றானுக. அப்டியே ஒரு யூ டர்ன் போட வேண்டியதான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 92 of 100 • 1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 92 of 100
|
|