புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
Page 78 of 100 •
Page 78 of 100 • 1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:படம் எண் -88
ம். ஒன்னு எங்கள கூண்டுல அடச்சு வச்சு, நீங்க வேடிக்கை பார்க்குறீங்க சர்க்கஸ்ங்கற பேர்ல,
இல்லண்ணா கூண்டு போட்ட வண்டில ஏறி எங்க இடத்துக்கு வறீங்க. ஆக மொத்தம் பயம்தாண்டா, இந்த மனுஷ பயனுக பொழப்பே.
சிறப்பான வசனம் .... நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
krishnaamma wrote:பாலாஜி wrote:படம் எண் -88
குட்டி சிங்கம் : அப்பா, விஷமம் பண்ணா கூண்டு வண்டில பிடிச்சுட்டு போய் 'ஜூ' விலே விட்டுடுவாங்க என்று சொன்னியே அந்த கூண்டு வண்டி இதுதானா??? அப்ப இவங்க என்ன செய்தாங்க நு பிடிச்சி உள்ளே போட்டிருக்காங்க????????
appaa singm :
நல்ல வசனம் ...... அவுங்க மனுஷன பிறந்துவிட்டார்கள் ..... அதனால்தான் என்று நினைக்கின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
T.N.Balasubramanian wrote:பாலாஜி wrote:படம் எண் -88
நிற்கும் இருக்கும் சிங்கம்:நம்மளை எல்லாம் படம் புடிச்சு போட்ட பெரிய மனுஷன் வை பா பாவங்க. படம் போட்டு 16 நிமிடத்துக்குள்ளே யாரோ அவரை மப்பு ன்னு சொல்லி கலாய்க்கிறாங்க.
உட்கார்ந்து இருக்கும் சிங்கம்.: எனக்கு தெரியும், எதிரிலே ,சின்னப்பொண்ணு மாதிரி முதுகை வளைத்துக்கொண்டு நிக்கிற பானுதான் கலாய்ச்சாங்கலாம் .
நிற்கும் சிங்கம். : வளைத்துக்கொண்டு நிக்கலே அவங்க. முதுகு கூன். சின்னப்பொண்ணு மாதிரி டிரெஸ் பண்ணா சின்னப்பொண்ணா?
(பானு பாக்கிறதுக்கு முன்னாலே ஐயா ---எஸ்கேப்)
ரமணியன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:படம் எண் -88
சிங்கம் 1; ஈகரையில இருக்கும் எல்லாரும் வந்தாச்சானு எண்ணிப் பாருங்க...
சிங்கம் 2; இல்லடா மச்சி ராஜாவும் வை.பாவும் எஸ்கேப்
சிங்கம் 3; தலைமையே அவுங்க தானே ஏன் வரல? என்னவாம் அவுங்களுக்கு?
சிங்கம் 4; 2 பேரும் மப்புல உருண்டுகிட்டு இருக்காங்களாம் தெளிஞ்சதும் வருவாங்க.
நல்ல வசனம் மாமி ...
இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:பாலாஜி wrote:படம் எண் -88
உட்கார்ந்து இருக்கும் சிங்கம் : பசங்களா எல்லோரும் நல்லா பார்த்துக்குங்கடா இவங்க தான் மனிதர்கள் , ஆறறிவு மிக்கவர்கள் , மிகுந்த புத்திசாலிகள்
சிங்க குட்டிகள் : என்ன டாடி விளையாடுறீங்களா ஐந்தறிவு இருக்கிற நாம எவ்வளவு ஒற்றுமையா எல்லோரும் ஒரே மாதிரி இருக்குறோம் ஆனால் இந்த ஆறறிவு மிக்க மனிதர்களிடம் ஏன் நிறம் , மதம் , மொழி , இனம் என இத்தனை வித்தியாசம் ????!!!
கலக்கல் தல ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:பாலாஜி wrote:படம் எண் -88
இன்னொன்று :-
சிங்கம் 1 : டேய் பசங்களா .... ஈகரை குருப் மொத்தத்தையும் நம்ம டிரைவர் அண்ணன் தள்ளிட்டு வந்துட்டார் , அவசரபடாம ஆறஅமர சாப்பிடுங்க. ஆனா அதோ அந்த மூலையில் ரெண்டு பேரு நிற்கிறானுங்க பாருங்க அவனுங்கள மட்டும் தொட்டுடாதீங்க. போன வாரம் அவனுங்கரெண்டு பேரும் காட்டுக்கு வந்ததும் ஒரே பாய்ச்சலா பாஞ்சு கடிக்க போனேன் அப்ப அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் முகத்த பார்த்து ஊதுனானுங்க அவ்வளவு தான் ஒரு வாரம் கழிச்சு தான் கண்ண முழிச்சேன்.
(இதில் வரும் ரெண்டு பேர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote: பானு உங்களுக்கு நடந்த விஷயம் தெரியாது.!
இன்று காலை எனக்கும் இன்னொருவருக்கும் ஒரு சிறிய விவாதம். உங்களை பற்றி கூறுகையில் ,பானு அவர்கள் , நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் உள்ளவர் , என்று நான் கூற, மற்றவர் அதெல்லாம் உண்மைதாங்க , ஆனா , பானு ,தன்னடக்கம் காரணமாக , அதெல்லாம் ஒன்னும் இல்லேன்னு சொல்லிடுவாங்க ,ன்னு சொன்னார். அதற்கு பதிலாக நான், அவரையே ஒத்துக்கொள்ளும் படியாக பதிவிட சொல்கிறேன், என்று விட்ட சவால் தான்.அது.
இப்ப பாருங்க , நீங்களே உங்களை பற்றி, நிமிர்ந்த நடை ( அது நிமிர்ந்த நன்னடை...ங்க)
நேர்கொண்ட பார்வை ஒத்துக்கொண்டு விட்டு ,என்னை ஜெயிக்க வைத்து விட்டீர்கள், நன்றி. அழாதீங்க.
உங்களை குறைவாக என்றுமே பேசமுடியாத
ரமணியன்
இதுக்கு பெயர் தான் ஆப்பு.
படம் எண் -89
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி wrote:படம் எண் -89
மாணவன் 1 : இவரு கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா ....அடாது மழை பெய்தாலும் ,விடாது கிளாஸ் எடுத்து எடுக்கின்றார் ..
மாணவன் 2 : விடு மச்சான் .... தீமையிலும் நன்மை உண்டு ..
மாணவன் 1 : என்னடா சொல்லுறா ...
மாணவன் 2 : அவசரமா ஒன் பாத்ரும் வந்துச்சு ... அதனால அப்படியே .......
மாணவன் 1 : அட நன்னாரி பயலே ..... உன்னை மாதிரி இதே வேலையை எத்தனை பேர் பார்த்தங்களோ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர் அனுபவமா?????பாலாஜி wrote:பாலாஜி wrote:படம் எண் -89
மாணவன் 1 : இவரு கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா ....அடாது மழை பெய்தாலும் ,விடாது கிளாஸ் எடுத்து எடுக்கின்றார் ..
மாணவன் 2 : விடு மச்சான் .... தீமையிலும் நன்மை உண்டு ..
மாணவன் 1 : என்னடா சொல்லுறா ...
மாணவன் 2 : அவசரமா ஒன் பாத்ரும் வந்துச்சு ... அதனால அப்படியே .......
மாணவன் 1 : அட நன்னாரி பயலே ..... உன்னை மாதிரி இதே வேலையை எத்தனை பேர் பார்த்தங்களோ
- Sponsored content
Page 78 of 100 • 1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 78 of 100