புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்... - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Sep 26, 2013 7:02 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் உங்களைச் ஈகரையில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த பல நாட்களாக இலங்கை நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றன.

இந்நிலையில் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எனது பணி செலுத்தப்பட்டிருந்தது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து வட மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைக் களம் இறக்கியிருந்தன.

வடக்கு மக்களின் உரிமைகள், வாழ்வாதரங்கள், மீள்குடியேற்றங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு கூட்டமைப்புகளுக்கும் இடையில் கடந்த 13.09.2013 வெள்ளிக்கிழமையன்று மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் செய்து கொள்ளப்பட்டது.

இவற்றுக்கு எல்லாவற்றுக்கும் மேலாக வட மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் மற்றும் 2 உருதி ஆசனங்கள் என்பனவற்றுடன் 30 ஆசனங்களையும் பெற்று வரலாறு காணாத வெற்றியினை பெற்றது.

இந்த நிலையில் இந்த வேளைகளில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நான் மகிழ்ச்சியும் சந்தோசமும் அடைவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்நிலையில் எனது மறக்க முடியாத ஞாபகங்கள்...

அனைவருக்கும் வணக்கம்... - Page 2 1239785_573696156001726_783952046_n
த.தே.கூ.தலைவர் சம்பந்தனுடன் புத்தளத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... - Page 2 1231618_576019312436077_593972557_n
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் யாழ்பாணத்தில்....

அனைவருக்கும் வணக்கம்... - Page 2 1239843_576019952436013_1041967435_n
த.தே.கூ.பின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ. சேனாதிராஜாவுடன் யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... - Page 2 1234946_576023009102374_1166037860_n
த.தே.கூ.பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் புத்தளத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... - Page 2 970382_576024032435605_1405960598_n
த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் புத்தளத்தில்.....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Sep 27, 2013 12:22 am

சிவா wrote:வணக்கம் றினா!

முழு நேர அரசியல்வாதியாகி அரசியல் வாழ்க்கையில் புகழுடன் செழித்தோங்க வாழ்த்துகள்!
நன்றிகள்...
இப்பவே பெண்டு... அரசியல்வாதியானால் பெண்டோ பெண்டு...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக