புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 77%
heezulia
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
373 Posts - 79%
heezulia
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_m10ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 26, 2013 5:29 pm

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

தொட்டில் கட்டில்
மூங்கில்
வாழ்க்கை !

மருமகள் உடைத்தால்
பொன்குடம்
உடையுமா பொன்குடம் !

பசி ஏப்பத்தில் மக்கள்
புளி ஏப்பத்தில்
அரசியல்வாதிகள் !

மணலை கயிறாகத் திரிப்பர்
வானத்தை வில்லாய் வளைப்பர்
அருகில் தேர்தல் !

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நல்லவனுக்கு தேவையில்லை
ஆயுதம் !

கறுப்புக் கோழி
இட்டது
வெள்ளை முட்டை !

வெற்றிக்கனி
ஈட்டிட ஆயுதம்
முயற்சி !

சாதனைக்கு
வழி
விடாமுயற்சி !

குடிகாரனின்
உயிர் குடித்தது
மது !

வேகத்தின் குறியீடு
விரயமில்லா ஆற்றல்
கொம்பில்லாக் குதிரை !

என் முதுகு
எனக்குத் தெரியும்
கண்ணாடியில் !

நம் உள்ளம்
நமக்குத் தெரியும்
நம்மை உணர்ந்தால் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 26, 2013 11:12 pm

தாங்கள் எழுதுவது தமிழில் தானே நண்பரே புன்னகை

அப்புறம் அது என்ன ஹைக்கூ ( சென்ரியூ )

தமிழில் வார்தைகள் வற்றி விட்டதா என்ன ? ....உங்கள் கவிதை அருமை....ஆனால் இந்த ஆங்கில பெயரை தவிர்த்தால் இன்னமும் அழகாக இருக்கும். புன்னகை புன்னகை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 27, 2013 6:10 pm

ஹைக்கூ என்பது ஆங்கிலச் சொல் அல்ல ஜப்பானியச் சொல் .பரவலாக எல்லோராலும் அறியப் பட்ட சொல் .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 3:04 pm

eraeravi wrote:ஹைக்கூ என்பது ஆங்கிலச்  சொல் அல்ல ஜப்பானியச்  சொல் .பரவலாக  எல்லோராலும் அறியப்  பட்ட சொல் .
சரி ஹைக்கூ என்ற ஜப்பானியச்  சொல் தேவையா.... புன்னகை

தமிழில் இதற்கு தமிழில் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பல பெயர்கள் இருக்கும் போது ஏதாவது ஒரு பெயரை பயன்படுத்தி தலைப்பை போடலாமே புன்னகை

கடவுளுக்கு கண்கண்ணாடி போட்டால் எப்படி இருக்குமோ...அப்படி தான் இது போன்ற கவிதைகள். இலக்கியம், கவிதை இதில் போயி மற்ற மொழி சொற்களை பயன்படுத்தினால் அது எப்படி ரசிக்கும்படி இருக்கும். இதை தான் சொல்லவந்தேன் புன்னகை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 28, 2013 10:58 pm

எல்லோருக்கும் தெரிந்த சொல் ஒரே சொல் ஹைக்கூ .குழப்பம் வராது .
துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை குழப்பம் வரும் .பெயர்ச் சொல்லை மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை .எனக்கும் மிகுந்த தமிழ்ப் பற்று உண்டு .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 29, 2013 12:05 am

தமிழில் ஒரு பொருள் கொண்ட பல சொற்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அது நம் மொழியின் வளம். அதற்காக மற்ற மொழி சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தால் மொழி சிதைவு தான் ஏற்படும். மேலும் இது போன்று பயன்படுத்த எந்த ஒரு அறிஞரும் சொன்னதாக தெரியவில்லை.தாங்களே குழப்பம் வரும் என்று எண்ணிக்கொள்வது வருந்ததக்கது.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Sep 29, 2013 12:45 pm

காபி என்ற ஆங்கிலச் சொல் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று .அது போலதான் ஹைக்கூ என்ற சொல்லும் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று .காபியை குழம்பி என்பதோ கொட்டை வடி நீர் என்பதோ குழப்புவதாகவே அமையும் .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 29, 2013 1:20 pm

ஹைக்கூ (துளிப்பா) என்று போடலாமே. ஹைக்கூ என்ற சொல்லை  பற்றி அறியாதவர்களும் அறிந்துகொள்வார்களே புன்னகை

சரியான தமிழ் சொல் இல்லை என்றால் மற்றமொழி சொற்களை தான் பயன்படுத்த முடியும்.காபிக்கு சரியான தமிழ் பதம் இல்லாத்தால் அதை அப்படியே தான் பயன்படுத்த முடியும்.

ஹைக்கூ என்ற சொல்லிற்கு தமிழில் பல சொற்கள் உள்ளன.

நீங்கள் மட்டும் இல்லை பலரும் ஹைக்கூ என்றுதான் போடுறாங்க. இது எந்த மாதிரியான மொழி பற்று என்று தெரியவில்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 29, 2013 1:35 pm

இரண்டு வரி திருக்குறள் சொல்லாத பொருளையா இந்த ஹைக்கூ கள் தர போகிறது. நம்மவர் எப்போதும் அடுத்தவர்களை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடுவது பழக்கமாகி விட்டது.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Sep 29, 2013 5:00 pm

உங்களுக்கு என்ன பிரச்சனை .இந்த ஹைக்கூ கவிதைகளில் என்ன குறை கண்டீர்கள் .பெயரை மட்டும் பார்க்காமல் கவிதையின் உள் கருத்தைப் பாருங்கள் .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக