புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 3:33 pm

First topic message reminder :

நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு  புன்னகை நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை  நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம்.

இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு மழை மூலம் தான் கிடைக்கிறது. மழை நீர் அது சேரும் இடத்தின் நிறத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அதே தண்ணீர் 'நல்ல' -  'புனித நீராகவும் சபிக்கும் நீராகவும்'  மாறும் என்பது உங்களுக்குத்தெரியுமா ?

அதப்பற்றித்தான் இந்த பகிர்வு புன்னகைமுதலில் நாம் தினமும் பருகும் நீர் எப்படி புனித தண்ணீர் ஆக மாறுகிறது என்று இதோ விளக்குகிறேன் - அதாவது நீங்கள் நிறைய முறை கவனித்து இருப்பீர்கள்.

நம் வீடுகளில் ஒரு புண்ணியாவசனம், கிருஹப்பிரவேசம் செய்யும்போது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் மாவிலை வைத்து ஜபிப்பார்கள். பிறகு அந்த ஜலத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதேபோல சீமந்தம், பூணல் மற்றும் 60ம கல்யாணத்தின் போதும், நிறைய கலசங்கள் வைத்து ஜபித்து அந்த ஜபித்த ஜலத்தை தம்பதிகள் மேலே சேர்ப்பார்கள் ( கொட்டுவார்கள் ) . இதையும் பார்த்திருப்பீர்கள்.

மற்றும் ஒன்று சொல்கிறேன் , கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது ஜபித்த கும்ப ஜலத்தை எல்லோர் மீதும் தெளிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பெருமாள் கோவில்களில் நீங்க பெருமாள் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க, அம்மன் கோவில்களில் நம் வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் ( :வணக்கம்:) கோவிலிலிருந்து அம்மனின் அபிஷேக ஜலம் வாங்கிவந்து அவர்களுக்கு தருவோம். இதுவும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

இவ்வளவு ஏன், எங்கள் வீடுகளில் யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் நாங்கள் 'வட்டில் இல்' ( சிறிய பெருமாள் கிண்ணம் )  அல்லது உடல் நலம் குன்றியவர் ஒருமுறை குடிக்கும் அளவு தண்ணீர் வைக்கும் படியான கிண்ணத்தில் , தண்ணீர் வைத்து ஸ்லோகம் சொல்லி 'ஜபித்து' அவர்களுக்கு அந்த தண்ணீரை தருவோம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

சமைக்கும்போது கூட 'தன்வந்திரி' அல்லது ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே செய்யவேண்டும் என்று வழக்கம் வைத்திருக்கோம், அப்போது அந்த நல்ல அலைகள் நம் உணவிலும் இறங்கும் ஜாலி

ஆயுட்காலத்தின் முடிவில் அதாவது மரணப்படுக்கை இல் இருப்பவருக்குக்கூட, துளசி தளம் போட்டு , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  சொல்லி, அவருக்கு அந்த ஜலத்தை தருவோம.

இவ்வளவும் எதுக்கு சொல்கிறேன் என்றால்............நாம் சொல்லும் மந்திரங்களை அந்த கலசம் அல்லது கிண்ணி இல் இருக்கும் தண்ணீர்  ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்வதற்குத்தான்புன்னகை அது அவ்வாறு ஏற்றுக்கொண்டு அதைக்குடிப்பவருக்கு நல்ல பலன்களை தருகிறது புன்னகை
நான் மேலே கூறியவைகள் இன்றோ நேற்றோ ஏற்பட்டவை அல்ல , காலம் காலாமாய் நம் முன்னோர்கள் செய்து வருவது தான். நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த விஷயங்களுக்கு எங்கே ஜப்பான்காரன் 'பேடண்ட்' வாங்கிவிடுவானோ என்கிற பயமே இந்த கட்டுரைசோகம்

அதுஎப்படி என்று சொல்வதற்குள் தண்ணீர் எப்படி 'கெட்ட' - 'சபிக்கும்' தண்ணீராக மாறுகிறது என்றும் பார்போம்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் சினிமாக்களில் முனிவர்கள் யாரைவாவது 'சபிக்க' வேண்டும் என்றால், மந்திரம் சொல்லி, அந்த ஜலத்தை அவர்கள் மீது தெளிப்பார்கள். அதே போல வேண்டாதவற்றை வீட்டுப்பெரியவர்கள் " போகட்டும் தண்ணீர் தெளித்து விட்டு விடு " என்று சொல்லக்கெட்டு இருப்பீர்கள்.

இப்படி நம்முடன் கலந்த இந்த பழக்கத்தை எங்கு பார்த்தரோ ஒரு ஜப்பான் காரர், அவரின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் இந்த கருத்தை. விளைவு, ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரிடம் " I love You " என்றும் மற்றும் ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரில் " I hate You"  என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதை சொல்லும் முன்பும் பின்பும் அந்த தண்ணீரை மைக்கிறாஸ்கோப்பில் படம் பிடித்திருக்கிறார். என்ன ஆச்சர்யம்,  " I love You " என்று சொல்லி வந்த தண்ணீர் ரொம்ப அழகான வடிவமாக தெரிந்திருக்கிறது, மேலும் "I hate You" என்று சொல்லி வைத்த தண்ணீர் சிதைந்து இருப்பது போல தெரிந்திருக்கிறது நண்பர்களே !

இப்போ அவர் நிறைய ஆராய்சி செய்கிறார் இது பற்றி சோகம்எனவே தான் எனக்கு பயம் எங்கே நம்மை இனி பெருமாள் தீர்த்தம் வெக்காதீங்கோ என்று சொல்லிடுவாளோ என்று புன்னகைஇவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து அவர்கள் இன்று தெரிந்து கொண்டதை நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தெரிந்து செய்து வந்திருக்கர்கள் என்றால், அதை நாம் கேலி செய்யாமல் போற்றி காப்பாற்ற வேண்டாமா? சொல்லுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 1:40 pm

ரேவதி wrote:நல்ல பதிவு அம்மா  வாழ்த்துக்கள் புன்னகை
அந்த ஜப்பான்காரர்  செய்த முயற்சி உண்மைதானா ? முயற்சி செய்து பார்க்கலாமா ?
ஆமாம் ரேவதி, எனக்கு ஒரு forward video வந்தது அதை பார்த்ததன் விளைவுதான் இந்த கட்டுரைபுன்னகை நீங்க you ட்யூப் il தேடினால் கண்டிப்பாக கிடைக்கும். 2 வருடத்துக்கு முந்தய ஆராய்ச்சி முடிவுகள்தான் அந்த வீடியோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 1:47 pm

யினியவன் wrote:சபிப்பது என்பதே நெகட்டிவ் எனர்ஜியை தருவது தான்.

நமக்கு தெரிந்தது பாசிடிவ் எனர்ஜி தரும் தீர்த்தம் தான் புன்னகை
நீங்க சொல்வது 'பெருமாள் தீர்த்தம்' தான் என்று எனக்கு நல்லா தெரியும் இனியவன் புன்னகை குதூகலம் குதூகலம் குதூகலம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 27, 2013 4:05 pm

அருமை நண்பரே

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 27, 2013 4:06 pm

mbalasaravanan wrote:அருமை நண்பரே
அருமை நண்பரே??????????

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 27, 2013 4:08 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:அருமை நண்பரே
அருமை நண்பரே??????????
இந்த கட்டுரை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 27, 2013 4:11 pm

mbalasaravanan wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:அருமை நண்பரே
அருமை நண்பரே??????????
இந்த கட்டுரை
அது சரி ஆனா கட்டுரை கிறிஷ்ணம்மாவோடது (அருமை நண்பரே ?)

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 6:54 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:அருமை நண்பரே
அருமை நண்பரே??????????
இந்த கட்டுரை
அது சரி ஆனா கட்டுரை கிறிஷ்ணம்மாவோடது (அருமை நண்பரே ?)
நான் சொல்லிட்டேன் பாண்டியன், எல்லோருமாய் சொல்லரா "'நண்பரே!' என ஆணையும் சொல்லலாம் அல்லது பெண்ணையும் சொல்லலாம்" என்று சோகம் எனவே, அவர் எப்பவுமே அப்படித்தான் சொல்கிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 7:22 pm

mbalasaravanan wrote:அருமை நண்பரே
நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 27, 2013 7:31 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமை நண்பரே
நன்றி சரவணன் புன்னகை
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 7:39 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமை நண்பரே
நன்றி சரவணன் புன்னகை
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 
என்ன அருமை பாண்டியன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக