புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு
நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம்.
இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு மழை மூலம் தான் கிடைக்கிறது. மழை நீர் அது சேரும் இடத்தின் நிறத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அதே தண்ணீர் 'நல்ல' - 'புனித நீராகவும் சபிக்கும் நீராகவும்' மாறும் என்பது உங்களுக்குத்தெரியுமா ?
அதப்பற்றித்தான் இந்த பகிர்வு
முதலில் நாம் தினமும் பருகும் நீர் எப்படி புனித தண்ணீர் ஆக மாறுகிறது என்று இதோ விளக்குகிறேன் - அதாவது நீங்கள் நிறைய முறை கவனித்து இருப்பீர்கள்.
நம் வீடுகளில் ஒரு புண்ணியாவசனம், கிருஹப்பிரவேசம் செய்யும்போது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் மாவிலை வைத்து ஜபிப்பார்கள். பிறகு அந்த ஜலத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதேபோல சீமந்தம், பூணல் மற்றும் 60ம கல்யாணத்தின் போதும், நிறைய கலசங்கள் வைத்து ஜபித்து அந்த ஜபித்த ஜலத்தை தம்பதிகள் மேலே சேர்ப்பார்கள் ( கொட்டுவார்கள் ) . இதையும் பார்த்திருப்பீர்கள்.
மற்றும் ஒன்று சொல்கிறேன் , கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது ஜபித்த கும்ப ஜலத்தை எல்லோர் மீதும் தெளிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பெருமாள் கோவில்களில் நீங்க பெருமாள் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க, அம்மன் கோவில்களில் நம் வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் (
) கோவிலிலிருந்து அம்மனின் அபிஷேக ஜலம் வாங்கிவந்து அவர்களுக்கு தருவோம். இதுவும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
இவ்வளவு ஏன், எங்கள் வீடுகளில் யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் நாங்கள் 'வட்டில் இல்' ( சிறிய பெருமாள் கிண்ணம் ) அல்லது உடல் நலம் குன்றியவர் ஒருமுறை குடிக்கும் அளவு தண்ணீர் வைக்கும் படியான கிண்ணத்தில் , தண்ணீர் வைத்து ஸ்லோகம் சொல்லி 'ஜபித்து' அவர்களுக்கு அந்த தண்ணீரை தருவோம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
சமைக்கும்போது கூட 'தன்வந்திரி' அல்லது ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே செய்யவேண்டும் என்று வழக்கம் வைத்திருக்கோம், அப்போது அந்த நல்ல அலைகள் நம் உணவிலும் இறங்கும்![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஆயுட்காலத்தின் முடிவில் அதாவது மரணப்படுக்கை இல் இருப்பவருக்குக்கூட, துளசி தளம் போட்டு , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி, அவருக்கு அந்த ஜலத்தை தருவோம.
இவ்வளவும் எதுக்கு சொல்கிறேன் என்றால்............நாம் சொல்லும் மந்திரங்களை அந்த கலசம் அல்லது கிண்ணி இல் இருக்கும் தண்ணீர் ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்வதற்குத்தான்
அது அவ்வாறு ஏற்றுக்கொண்டு அதைக்குடிப்பவருக்கு நல்ல பலன்களை தருகிறது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் மேலே கூறியவைகள் இன்றோ நேற்றோ ஏற்பட்டவை அல்ல , காலம் காலாமாய் நம் முன்னோர்கள் செய்து வருவது தான். நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த விஷயங்களுக்கு எங்கே ஜப்பான்காரன் 'பேடண்ட்' வாங்கிவிடுவானோ என்கிற பயமே இந்த கட்டுரை![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதுஎப்படி என்று சொல்வதற்குள் தண்ணீர் எப்படி 'கெட்ட' - 'சபிக்கும்' தண்ணீராக மாறுகிறது என்றும் பார்போம்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் சினிமாக்களில் முனிவர்கள் யாரைவாவது 'சபிக்க' வேண்டும் என்றால், மந்திரம் சொல்லி, அந்த ஜலத்தை அவர்கள் மீது தெளிப்பார்கள். அதே போல வேண்டாதவற்றை வீட்டுப்பெரியவர்கள் " போகட்டும் தண்ணீர் தெளித்து விட்டு விடு " என்று சொல்லக்கெட்டு இருப்பீர்கள்.
இப்படி நம்முடன் கலந்த இந்த பழக்கத்தை எங்கு பார்த்தரோ ஒரு ஜப்பான் காரர், அவரின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் இந்த கருத்தை. விளைவு, ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரிடம் " I love You " என்றும் மற்றும் ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரில் " I hate You" என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதை சொல்லும் முன்பும் பின்பும் அந்த தண்ணீரை மைக்கிறாஸ்கோப்பில் படம் பிடித்திருக்கிறார். என்ன ஆச்சர்யம், " I love You " என்று சொல்லி வந்த தண்ணீர் ரொம்ப அழகான வடிவமாக தெரிந்திருக்கிறது, மேலும் "I hate You" என்று சொல்லி வைத்த தண்ணீர் சிதைந்து இருப்பது போல தெரிந்திருக்கிறது நண்பர்களே !
இப்போ அவர் நிறைய ஆராய்சி செய்கிறார் இது பற்றி
எனவே தான் எனக்கு பயம் எங்கே நம்மை இனி பெருமாள் தீர்த்தம் வெக்காதீங்கோ என்று சொல்லிடுவாளோ என்று
இவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து அவர்கள் இன்று தெரிந்து கொண்டதை நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தெரிந்து செய்து வந்திருக்கர்கள் என்றால், அதை நாம் கேலி செய்யாமல் போற்றி காப்பாற்ற வேண்டாமா? சொல்லுங்கோ !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு மழை மூலம் தான் கிடைக்கிறது. மழை நீர் அது சேரும் இடத்தின் நிறத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அதே தண்ணீர் 'நல்ல' - 'புனித நீராகவும் சபிக்கும் நீராகவும்' மாறும் என்பது உங்களுக்குத்தெரியுமா ?
அதப்பற்றித்தான் இந்த பகிர்வு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம் வீடுகளில் ஒரு புண்ணியாவசனம், கிருஹப்பிரவேசம் செய்யும்போது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் மாவிலை வைத்து ஜபிப்பார்கள். பிறகு அந்த ஜலத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதேபோல சீமந்தம், பூணல் மற்றும் 60ம கல்யாணத்தின் போதும், நிறைய கலசங்கள் வைத்து ஜபித்து அந்த ஜபித்த ஜலத்தை தம்பதிகள் மேலே சேர்ப்பார்கள் ( கொட்டுவார்கள் ) . இதையும் பார்த்திருப்பீர்கள்.
மற்றும் ஒன்று சொல்கிறேன் , கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது ஜபித்த கும்ப ஜலத்தை எல்லோர் மீதும் தெளிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பெருமாள் கோவில்களில் நீங்க பெருமாள் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க, அம்மன் கோவில்களில் நம் வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் (
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
இவ்வளவு ஏன், எங்கள் வீடுகளில் யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் நாங்கள் 'வட்டில் இல்' ( சிறிய பெருமாள் கிண்ணம் ) அல்லது உடல் நலம் குன்றியவர் ஒருமுறை குடிக்கும் அளவு தண்ணீர் வைக்கும் படியான கிண்ணத்தில் , தண்ணீர் வைத்து ஸ்லோகம் சொல்லி 'ஜபித்து' அவர்களுக்கு அந்த தண்ணீரை தருவோம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
சமைக்கும்போது கூட 'தன்வந்திரி' அல்லது ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே செய்யவேண்டும் என்று வழக்கம் வைத்திருக்கோம், அப்போது அந்த நல்ல அலைகள் நம் உணவிலும் இறங்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஆயுட்காலத்தின் முடிவில் அதாவது மரணப்படுக்கை இல் இருப்பவருக்குக்கூட, துளசி தளம் போட்டு , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி, அவருக்கு அந்த ஜலத்தை தருவோம.
இவ்வளவும் எதுக்கு சொல்கிறேன் என்றால்............நாம் சொல்லும் மந்திரங்களை அந்த கலசம் அல்லது கிண்ணி இல் இருக்கும் தண்ணீர் ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்வதற்குத்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் மேலே கூறியவைகள் இன்றோ நேற்றோ ஏற்பட்டவை அல்ல , காலம் காலாமாய் நம் முன்னோர்கள் செய்து வருவது தான். நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த விஷயங்களுக்கு எங்கே ஜப்பான்காரன் 'பேடண்ட்' வாங்கிவிடுவானோ என்கிற பயமே இந்த கட்டுரை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதுஎப்படி என்று சொல்வதற்குள் தண்ணீர் எப்படி 'கெட்ட' - 'சபிக்கும்' தண்ணீராக மாறுகிறது என்றும் பார்போம்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் சினிமாக்களில் முனிவர்கள் யாரைவாவது 'சபிக்க' வேண்டும் என்றால், மந்திரம் சொல்லி, அந்த ஜலத்தை அவர்கள் மீது தெளிப்பார்கள். அதே போல வேண்டாதவற்றை வீட்டுப்பெரியவர்கள் " போகட்டும் தண்ணீர் தெளித்து விட்டு விடு " என்று சொல்லக்கெட்டு இருப்பீர்கள்.
இப்படி நம்முடன் கலந்த இந்த பழக்கத்தை எங்கு பார்த்தரோ ஒரு ஜப்பான் காரர், அவரின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் இந்த கருத்தை. விளைவு, ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரிடம் " I love You " என்றும் மற்றும் ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரில் " I hate You" என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதை சொல்லும் முன்பும் பின்பும் அந்த தண்ணீரை மைக்கிறாஸ்கோப்பில் படம் பிடித்திருக்கிறார். என்ன ஆச்சர்யம், " I love You " என்று சொல்லி வந்த தண்ணீர் ரொம்ப அழகான வடிவமாக தெரிந்திருக்கிறது, மேலும் "I hate You" என்று சொல்லி வைத்த தண்ணீர் சிதைந்து இருப்பது போல தெரிந்திருக்கிறது நண்பர்களே !
இப்போ அவர் நிறைய ஆராய்சி செய்கிறார் இது பற்றி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அம்மா உங்கள் 18000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். கட்டுரைக்கு நன்றி
![அசுரன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12815-94.jpg)
![அசுரன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12815-94.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்த்துகள் அம்மா 18000 பதிவுக்கு ...
நல்ல பதிவு
![தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அசுரன்அசுரன் wrote:அம்மா உங்கள் 18000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். கட்டுரைக்கு நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பூவன், கட்டுரைக்கு ஒண்ணும் சொல்லலையே ?பூவன் wrote:வாழ்த்துகள் அம்மா 18000 பதிவுக்கு ...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பாலாஜிபாலாஜி wrote:நல்ல பதிவு![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் கொஞ்சம் பேர் படிப்பதற்காக மீண்டும் மேலே கொண்டு வருகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சபிப்பது என்பதே நெகட்டிவ் எனர்ஜியை தருவது தான்.
நமக்கு தெரிந்தது பாசிடிவ் எனர்ஜி தரும் தீர்த்தம் தான்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நமக்கு தெரிந்தது பாசிடிவ் எனர்ஜி தரும் தீர்த்தம் தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரிக்க சில படங்கள் - என் 9000 வது பதிவு கிருஷ்ணாம்மா :)
» இன்று தைப்பூசம்... 31000 வது பதிவு- கிருஷ்ணாம்மா :)
» கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
» 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
» இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|