புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.
அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம்.
கதை?
மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலை மேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்து விட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்ஸில் என்ன? உண்மை தெரிந்து, சத்யராஜின் காது காணாமல் போவதுதான் வ. வா.ச! இயக்கம், பொன்ராம்.
சிவகார்த்திகேய்ன வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடி வந்து ''அக்கா கூப்பிடறாங்க'' என்று சிவாவிடம் சொல்ல, ''அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?'' என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது! சிவாவும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ''ஓரமாப் போய் விளையாடுங்கப்பா.'' என்று அஸால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்து போகும் காட்சி செமை.
புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது. ஸ்கூல் யூனிஃபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்.
கையில் எப்போதும் துப்பாக்கியுடன் சத்யராஜ். கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரினயும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், 'ஓசியில் ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?' என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!
'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், 'இந்தப் பொண்ணுங்களே' பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!!
சத்யராஜின் மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.
பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார்.
வருத்தத்தை மறக்கலாம்.
குமுதம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி........sari...............அவரே வரட்டும்பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொருளை இப்படி பொருள் விளங்கும் படியாக சொல்லணும்krishnaamma wrote:ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
சரி சரி புரிந்துவிட்டது அல்லவா ... என் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புகின்றேன் ... ஒரு பெரிய தொகையா அனுப்புங்க ....அனைத்து நாட்டு கரன்சிகளும் ஏற்றுகொள்ளபடும்krishnaamma wrote:ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:பொருளை இப்படி பொருள் விளங்கும் படியாக சொல்லணும்krishnaamma wrote:ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
உங்களுக்கான பதிலை நீங்க இன்னும் படிக்கலையே பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாங்க் ஆஃப் பார்கிளேஸ் ...பாலாஜி wrote:சரி சரி புரிந்துவிட்டது அல்லவா ... என் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புகின்றேன் ... ஒரு பெரிய தொகையா அனுப்புங்க ....அனைத்து நாட்டு கரன்சிகளும் ஏற்றுகொள்ளபடும்krishnaamma wrote:ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
78546321000 00 0 இதானே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆகா....என்ன வொரு தாராளம்பாலாஜி wrote:
சரி சரி புரிந்துவிட்டது அல்லவா ... என் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புகின்றேன் ... ஒரு பெரிய தொகையா அனுப்புங்க ....அனைத்து நாட்டு கரன்சிகளும் ஏற்றுகொள்ளபடும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொருள் புரிந்து பொருளை படிக்கணும்krishnaamma wrote:உங்களுக்கான பதிலை நீங்க இன்னும் படிக்கலையே பூவன்பூவன் wrote:பொருளை இப்படி பொருள் விளங்கும் படியாக சொல்லணும்krishnaamma wrote:ம.....இப்போ தெளிவா புரிந்து விட்டதுபூவன் wrote:கூட தொட்டுக்க செலவுக்கு வாங்கிடவேண்டியது தான் ...பாலாஜி wrote:வராது என்பது வரத்து என்று ஆகிவிட்டது ..krishnaamma wrote:அப்படிஎன்றால்???????????பாலாஜி wrote:இவங்க தான் பொருத்தமான ஆள் , செலவு விசயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கமாட்டார் ...ஏன்னா அவுங்களுக்கு அது வரத்து ...அவுங்க மனசு அப்படி ... தாக சாந்தி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே கிடைக்கும்
மேலும் அது யார் பாலாஜி " தாக சாந்தி" மேலும் அவங்களுக்கு எதுக்கு செலவு? என்ன செலவு?
" தாக சாந்தி" பற்றி எங்க கொ.ப .செ. கத்தார் இராஜா விளக்குவார்
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|