புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
73 Posts - 77%
heezulia
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
238 Posts - 76%
heezulia
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
8 Posts - 3%
prajai
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_m10பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:56 am

சூடாமணி நிகண்டு

மண்டல புருடர் வரலாறு

இவர் தொண்டை நாட்டின்கண் உள்ள பெருமண்டூர் எனப்படும் வீரபுரத்தில் பிறந்தவர். வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் என இவரே கூறியது காண்க. வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமயம் ஆருகதம், அஃது இந்நூல் முகத்து, சொல்வகை யெழுத்தெண்ணெல்லாந் தொல்லைநா ளெல்லையாக, நால்வகையாக்கும் பிண்டிநான்முகன் - எனக் கூறியதனாலும் விளங்கும். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தவர். பல வடசொற்களுள் தமிழ் கூறியுள்ளார். இப்போது அச்சாகியுள்ள நிகண்டுகள் பலவற்றுள்ளும் இதுவே விருத்தயாப்பில் இருத்தலின் யாவரும் படித்தற்கு எளியதாக உள்ளது.

நன்றி : தமிழ் வலை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:57 am

இருமை - இப்பிறப்பு, வருபிறப்பு (இம்மை, மறுமை)

இருவினை - நல்வினை, தீவினை

இருவகைத் தோற்றம் - சரம், அசரம் (அசைதல், அசையாமை)சரம் - இயங்கியற்பொருளென்றும், அசரம் - நிலையியற் பொருளென்றும் தமிழில் வரும்

இருசுடர் - சந்திரன், சூரியன் (இரண்டொளி)

இருமரபு - தாய்மரபு, தந்தை மரபு

இருவகைக் கந்தம் - நற்கந்தம், துர்க்கந்தம்

இருவகையறம் - இல்லறம், துறவறம்

இருவகைப்பொருள் - கல்விப் பொருள், செல்வப்பொருள் - பொருள் பொய்ப் பொருள் முதலாகப் பலவகைப்படினும், பெரும்பான்மை கருதி இரண்டென்றார்.

இருவகைக்கூத்து - தேசிகம், மார்க்கம் - தேசிகம் என்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகம் என்பர் அடியார்க்கு நல்லார். மார்க்கம் என்பது வடுகு

தொடரும்..........

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:59 am

முப்பழம் -வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்

மூவகைப்பாவபுண்ணிய வழக்கம் - செய்தல், செய்வித்தல், உடன்படல்

மும்மை - உம்மை, இம்மை, மறுமை (சென்ற பிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு)

முப்பொறி - வாக்கு, காயம், மனம்

முக்காலம் - இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்

முத்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல்

மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை (முறையே யான், நீ, அவன்) முன்னிலை முன்நிற்றலையுடையவன், படர்க்கை பேசும் விஷயம் செல்லுதலையுடைய இடம், படர்தல் - செல்லல்

மூவுலகம் - பூமி, அந்தரம், சுவர்க்கம்

முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் காமம் - ஆசை, அஃதாவது பொருண்மேற் செல்லும் பற்றுள்ளம். வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காதபோது உண்டாவது, மயக்கம் - கோபத்தின் காரியமாகவுள்ளது. வெகுளி - வெகுள் - பகுதி, இ - விகுதி ( இம்மூன்று சொற்களுள் வெகுளி ஒன்றே தமிழ்ச்சொல் )

முச்சுடர் -சோமன், சூரியன், அக்கினி

மூவகை மொழி - பழித்தல், புகழ்தல், மெய்கூறல்

மூவகை வேதத்தீ - காருகபத்தியம், தக்ஷிணாக்கினி, ஆகவநீயம் - காருகபத்தியம் இல்லறத்தானுக்கு உரிய யாகாக்கினி, தக்ஷிணாக்கினி முன்கூறிய காருகபத்தியத்துக்கு இடப்புறத்திலுள்ளது, ஆகவநீயம் யாகத்துக்கு உரியது

மூவகையுயிர்த்தீ - உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி. உதராக்கினி உதரம் - வயிறு, ஜாடராக்கினி.

முக்குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம், (ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல், இவை சாத்துவிகச் செயல்கள்)

தொடரும்.........

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 12:01 pm

இராசதச் செயல் - தானம், தவம், மெய்ம்மை, தருமம்பேணல், ஞானம், கல்வி, கேள்வி

தாமதச்செயல் - பேருண்டி, ஒடுங்கல், சோம்பு, மூரி, காமம், நீதி, கேடு, நித்திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சகம், மூரி - அருள் - தொடர்பில்லாதார் இடத்தும் தோன்றும் உள்ளவுருக்கம்

மூவகைத் தானம் - உத்தமதானம், மத்திமதானம், அதமதானம்

உத்தமதானம் - தருமவழியாற் சம்பாதித்த பொருளை மனம் இந்திரியவழி செல்லாது தடுத்து நோற்குந் தவமுடையாரிருக்குமிடம் சென்று பெற்றுக் கொள்க எனக் குறையிரந்து பணிந்து கொடுத்தல்

மத்திமதானம் - அங்கக்குறைவுடையோர்க்கும், பெண்களுக்கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் (பிரதிபலன் கருதாது) கொடுத்தல்

அதமதானம் -அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் பலன் கருதிக் கொடுத்தல், கண்ணோட்டம் - தாக்ஷண்ணியம், கண் + ஓட்டம் = கண்ணிணது ஓட்டம், கைம்மாறு - கையினின்று மாறுதலையுடையது, பிரதியுபகாரம்

திரிகடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு

திரிபலை -கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

திரிபுரம் - பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில்

சூரியனுக்குரிய மூவகை வீதி - மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி முறையே ( உத்தராயநம், பூர்வாயநம், தக்ஷணாயநம் என்பார் வட நூலார்) சூரியன் வைகாசி ஆனி ஆடி ஆவணி மாதங்களில் மேடத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான், சித்திரை புரட்டாசி ஐப்பசி பங்குனிகளில் ரிஷபத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். கார்த்திகை மார்கழி தைகளில் மிதுனத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். ஆதலால் அந்த மாதங்கள் மேட, இடப, மிதுன வீதிகளெனப்படும்

தொடரும்........

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக