புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி
Page 1 of 1 •
- anbucherryபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.
மேலும் அரசு லேப்டாப்பிற்கான மதர்போர்டு டிரைவர்ஸ் எங்கே இருக்கும்? ஏசர் அஸ்பயர் e1 - 431
அவசரம் உதவுங்கள்
மேலும் அரசு லேப்டாப்பிற்கான மதர்போர்டு டிரைவர்ஸ் எங்கே இருக்கும்? ஏசர் அஸ்பயர் e1 - 431
அவசரம் உதவுங்கள்
- anbucherryபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
ராஜா அவர்களே மேலே உள்ள கேள்விக்கும் பதில் அளியுங்கள்
![பின்னூட்டம் எழுதுங்க](/users/1813/71/41/02/smiles/1820236634.gif)
anbucherry wrote:நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.
இன்ஸ்டால் செய்வது 30 நிமிட வேலை இதில் எந்த இடத்தில் உங்களுக்கு இந்த எர்ரர் வருகிறது என கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். தொழில்நுட்ப ரீதியா சொல்ல முடியவில்லை என்றாலும் முடிந்த அளவுக்கு விளக்கமா சொன்னா தான் பதில் சொல்ல முடியும்.
இப்படி தான் இருக்குமென நீங்க சொல்வதை ஊகித்து எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
உங்கள் பென்டிரைவ் bootable ஆக இல்லை அதை bootable ஆக மாற்றிவிட்டு முயற்சியுங்கள்anbucherry wrote:நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பரே உங்களுக்கு வரும் பிரச்சனைக்கு காரணம் நீங்கள் பென்டைரைவை பூட்டபிள் ஆகா மாற்றததே...விண்டோஸ் பேக் அப் பைல்களை அப்படியே பிரதி எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து இருப்பிர்கள் இதனால் கணிணி செயல்பட துவங்கும் போது ஆட்டோ பூட் ஆகாமல் இது போன்ற பிழை செய்தி ஏற்படும்...
விண்டோஸ் 7 பேக் ஆப் எந்த வடிவில் உள்ளது .ISO வடிவில் இருந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பென்டிரைவை பூட்டபிளாக எளிதில் மாற்றலாம்...
தரவிரக்கம் செய்ய
விண்டோஸ் 7 பேக் ஆப் எந்த வடிவில் உள்ளது .ISO வடிவில் இருந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பென்டிரைவை பூட்டபிளாக எளிதில் மாற்றலாம்...
தரவிரக்கம் செய்ய
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- anbucherryபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
மிக்க நன்றி நண்பர்களே! ஆரம்பத்திலேயே அந்த எர்ரர் வருகிறது!
மேலும் என்னிடம் ஐ எஸ் ஓ ஃபைலாக இல்லை! தனி தனி ஃபைலாக உள்ளது!
எவ்வாறு அதை ஐ எஸ் ஓ வாக மாற்றுவது?
என்னிடம் பவர் ஐ எஸ் ஓ மற்றும் விண்டோஸ் யு எஸ் பி டூல் உள்ளது!
மேலும் என்னிடம் ஐ எஸ் ஓ ஃபைலாக இல்லை! தனி தனி ஃபைலாக உள்ளது!
எவ்வாறு அதை ஐ எஸ் ஓ வாக மாற்றுவது?
என்னிடம் பவர் ஐ எஸ் ஓ மற்றும் விண்டோஸ் யு எஸ் பி டூல் உள்ளது!
![விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பரே தங்களிடம் விண்டோஸ் 7 இயக்க அமைப்பு குறுந்தகடு(windows 7 os dvd) இருக்கிறதா...இருந்தால் நீரோ,பவர் ஐ எஸ் ஓ அல்லது மற்ற மென்பொருட்கள் மூலமாக .iso வடிவிலோ .nrg வடிவிலோ மாற்றி பின் யூஎஸ்பியில் பதிந்து கொள்ளலாம்...
தனி தனி பைல்களாக உள்ளவைகளை ஐ எஸ் ஓ வடிவில் மாற்றினாலும் அவை ஆட்டோ பூட் ஆகுமா என்பது சந்தேகமே..
தனி தனி பைல்களாக உள்ளவைகளை ஐ எஸ் ஓ வடிவில் மாற்றினாலும் அவை ஆட்டோ பூட் ஆகுமா என்பது சந்தேகமே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
வணக்கம் anbucherryanbucherry wrote:மிக்க நன்றி நண்பர்களே! ஆரம்பத்திலேயே அந்த எர்ரர் வருகிறது!
மேலும் என்னிடம் ஐ எஸ் ஓ ஃபைலாக இல்லை! தனி தனி ஃபைலாக உள்ளது!
எவ்வாறு அதை ஐ எஸ் ஓ வாக மாற்றுவது?
என்னிடம் பவர் ஐ எஸ் ஓ மற்றும் விண்டோஸ் யு எஸ் பி டூல் உள்ளது!![]()
பென்டிரைவ் bootable ஆக மாற்றும் வழி இதுதான்
உங்கள் கணினியில் cmd prompt ஐ ரைட் கிளிக் செய்து run as administrator ல் ஓபன் செய்து கொள்ளுங்கள் .கீழிருக்கும் கமெண்ட் களை டைப் செய்யுங்கள்
DISKPART
list disk
select disk 1(1 என்பது உங்கள் பென்டிரைவ் partition )
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS QUICK
assign
exit
பிறகு விண்டோஸ் os cd உள்ள டிரைவ் லெட்டெர் ஐ டைப் பண்ணுங்க (example k)
k:
cd k:\boot
BOOTSECT.EXE/NT60 G: இதில் G என்பது உங்கள் பென்டிரைவ் partiton லெட்டெர்
அவ்வளவுதான் இதில் உங்கள் பென்டிரைவ் bootable ஆக மாறிவிடும்.பிறகு os cd ல் உள்ளவற்றை copy செய்து பென்டிரைவ் ல் வைத்து பூட் செய்யுங்கள் .(iso file ஆக அல்ல, iso file தேவைபடாது )
பூட் செய்யும் லேப்டாப் bios ல் பூட் priority பென்டிரைவ் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1