புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
120 Posts - 76%
heezulia
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
285 Posts - 77%
heezulia
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_m10ஆம்லெட் வகைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்லெட் வகைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 5:41 pm

First topic message reminder :

ஆம்லெட் வகைகள் - Page 3 1377976_554826534590448_1348739782_n

காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது.

இப்போது அந்த காளான் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்!

 காளான் ஆம்லெட் தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காளான் - 150 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முட்டை - 6 (அடித்தது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்களை ஊற்றி காய்ந்தும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் காளான் சேர்த்து தீயை குறைவில் வைத்து, காளான் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும். பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையில் வதக்கிய கலவையை போட்டு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் முட்டையை கலவையை ஆம்லெட்டுகளாக போட்டு எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!



ஆம்லெட் வகைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:25 pm

ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 6:26 pm

ஜாஹீதாபானு wrote: செய்து பார்க்கிறேன்
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:26 pm

krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
பன்னீர் ஆம்லெட் இருக்கே முட்டை இல்லாமல் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 6:26 pm

krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
நம்பி சாப்பிட ஒரு முட்டாள் இருந்தா போதுமேம்மா உங்களுக்கு புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:27 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:
பூவன் wrote:
உங்களுக்கு  கவிதை  ஆம்லெட் புதுசா  போட்டு  தரேன்  
என்ன செய்யிறதா இருந்தாலும் அதை யினியவனுக்கே செய்யுங்கள்! ஏன்னா அவர்தான் ரொம்ப நல்லவர்னு சொன்னாங்க!
அவருக்கு  தினம்  புல் பாயில்  ,  உங்களுக்கு  ஆம்லெட்  
அட சொன்னா கேளுங்க தம்பி! அவர் அளவிற்கு என் உடம்பு தாங்காது! ஐயாம் பாவம்! அய்யோ, நான் இல்லை 
உங்களுக்கு பிஞ்சு மூஞ்சி பாஸ் , பஞ்சு உடம்பு பாஸ் சிரி சிரி சிரி சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:29 pm

பூவன் wrote:
krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
பன்னீர் ஆம்லெட்  இருக்கே  முட்டை  இல்லாமல் ....
நன்றி பூவன் , இங்கே சிவா போட்டிருக்காரா என்ன ? என் தங்கை மைதாவில் தக்காளி சேர்த்து போடுவாள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:30 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
நம்பி சாப்பிட ஒரு முட்டாள் இருந்தா போதுமேம்மா உங்களுக்கு புன்னகை
அதுதான் வீட்டோட வெச்சிருக்கேனே 2 + 1 கண்ணடி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:31 pm

krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
பன்னீர் ஆம்லெட்  இருக்கே  முட்டை  இல்லாமல் ....
நன்றி பூவன் , இங்கே சிவா போட்டிருக்காரா என்ன ? என் தங்கை மைதாவில் தக்காளி சேர்த்து போடுவாள் புன்னகை
இங்கு அவர் முட்டை ஆம்லெட் மட்டுமே மூட்டை மூட்டையாய் போட்டுள்ளார் அம்மா ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:34 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:ஆஹா.....எந்த ஆம்லெட்டும் முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ? சோகம்
பன்னீர் ஆம்லெட்  இருக்கே  முட்டை  இல்லாமல் ....
நன்றி பூவன் , இங்கே சிவா போட்டிருக்காரா என்ன ? என் தங்கை மைதாவில் தக்காளி சேர்த்து போடுவாள் புன்னகை
இங்கு அவர்  முட்டை  ஆம்லெட்  மட்டுமே மூட்டை  மூட்டையாய்  போட்டுள்ளார்  அம்மா  ...
ம...ம.... சோகம் அழுகை அழுகை அழுகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 6:39 pm

யினியவன் wrote:
சிவா wrote:என்ன செய்யிறதா இருந்தாலும் அதை யினியவனுக்கே செய்யுங்கள்! ஏன்னா அவர்தான் ரொம்ப நல்லவர்னு சொன்னாங்க!
சிவா அப்படீன்னா புது தல அப்பாயிண்ட் பண்ணிடுங்க சீக்கிரம் புன்னகை
சிரி சிரி அதுக்குத்தானே இந்த பிளானே!



ஆம்லெட் வகைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக