புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_m10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_m10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_m10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_m10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_m10நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red)

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Sep 25, 2013 5:01 pm

உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து
மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து
நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து
அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!!

கொடியே சூழும் இளந்தளிரே பெண்ணே, பாடும்
படியே என்னை சுருக்கிவிரிக்கும் சுடரே, அன்புப்
பிடியே அர்த்தம் ஆயிரம் கொண்ட காதலே, உன்னை
அடியேன் தொழ காத்திருக்கிறேன், என் ஆழ்ந்த ஆசையே..!!

ஆசைப் பட்ட அடி நெஞ்சம் ஆருயிர் தேட, உன்
பாசச் சிறையில் என்னுயிர் வேர் அகல, கூந்தல்
வாசம் பட்டு உடல் சிலிர்த்து தெறிக்க, மெல்ல
நேசக் கரம் நீட்டி காதல் தந்தாய், என் பூத்தவளே..!!

பூத்தவளே புதிதாய் வெக்கம் கொண்டவளே, என்னை
காத்தவளே காதல் கருவாக்கியவளே, அத்தனைக்கும்
மூத்தவளே முழுமுதல் காதலியே, ஒப்பனையில்லா
மாத்தவளே நின் காதல் பற்றி கொண்டேன்,என் பேரழகே..!!

அழகே அச்சம் மடம் நாணம் மறைய, களிப்பில் காதல்
பழகி காணாத் தேசம் சுற்றக் கண்டோம், மிரட்சியின்றி
உழவு கண்ட பயிர் நிலமாய் இன்புறவே, எங்கேனும்
இழவு கொடியதாய் துன்பம் காணலையே, என் விழிக்கே..!!

விழிக்கே விழியால் வினையொன்று வந்து, காதல் வெறுத்த
வழிக்கே காதல் மீள் பதிக்குமாயின், அன்பே இப்படியொரு
பழிக்கே பாவம் சுமந்து காதல் கல்லறை ஏற, தேள் நரகக்
குழிக்கே பிறந்தோமென எண்ணாதே, என் முத்துமாலையே.!!

மாலை வேலை மாலை சூட நான் வருவேன், காக்கை கரையும்
காலையில் புரவி கொண்டு உன்னை மீட்டு, அச்சம் துறந்து
வேலைக் கையில் ஏந்தி கானகம் சேர்ந்து, மிச்ச உயிருடன்
பாலையும் தேனையும் உனக்களிப்பேன், என் சிறந்தவளே..!!

சிறக்கும் காதல் ஏற்று பூமி சுழல, அந்த நிலவெல்லாம்
பறக்கும் நம் இதயம் கண்டு பசிகொள்ள, என்னுடம்போடு
உறக்கம் கொண்டு கண் அமர்ந்தால் போதும், சுய அறிவு
மறக்கும் நிலை ஏற்பினும் எந்நிலை மாறாது என் காதலே..!!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 25, 2013 5:09 pm

தங்களின் சிலேட்டுக் கவிதை அருமை
இதுபோல வித்தியாசமாய்த் தொடருங்கள்
வாழ்த்துக்கள் ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Sep 25, 2013 5:12 pm

மிக்க நன்றி சார்....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:14 pm

கவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Sep 25, 2013 5:15 pm

நன்றி நண்பா....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:32 pm

சிறக்கும் காதல் ஏற்று பூமி சுழல, அந்த நிலவெல்லாம்
பறக்கும் நம் இதயம் கண்டு பசிகொள்ள, என்னுடம்போடு
உறக்கம் கொண்டு கண் அமர்ந்தால் போதும், சுய அறிவு
மறக்கும் நிலை ஏற்பினும் எந்நிலை மாறாது என் காதலே..!!
கவிதை அருமை நண்பரே ....

நிலை மாறாத காதல் , நிலையாக நிலைகட்டும் நித்தம் நீங்காமல் ...

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Sep 25, 2013 5:34 pm

நன்றி ....பூவன்,...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக