புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்வதெல்லாம் உண்மையல்ல
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு கணவனுக்காகப் பெண்கள் இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அந்தச் சாமானியனிடம் பண்பாட்டைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அடுத்த சேனலைத் திருப்பினால் ஓய்வுபெற்ற நடிகை ஒருவர், தகாத உறவிலிருப்பதாகச் சொல்லப்படும் பெண்ணொருத்தியிடம் பெண்களுக்கான இலக்கணங்கள் குறித்து விவரிக்கிறார். மற்றொரு சேனலில், பிரம்மாண்டமான குரல் தேர்வில் தோற்றுப்போனதற்காக ஒரு சின்னக் குழந்தை அழுதுகொண்டிருக்கிறாள். இடையிடையே விளம்பரங்கள். நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு துண்டு இது.
நீங்கள் பார்ப்பது ஒரு பெண்ணின் அழுகையாக இருக்கலாம்; சாக்லேட் மழையில் நனையும் ஒரு குழந்தையாக இருக்கலாம்; நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு எதிரிலேயே மனைவியை அடிக்க ஓடும் கணவனாக இருக்கலாம்... எதுவுமே இயல்பான உண்மை அல்ல என்பதுதான் உண்மை. நாடகத்தனமான - அதீத உணர்ச்சிகள் கொப்பளிக்கும் சம்பவங்களையும் அப்படியான சம்பவங்களைப் பலருக்கு முன் அரங்கேற்றத் தயாராக இருக்கும் நபர்களையும்தான் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன இன்றைய தொலைக்காட்சிகள்.
தனியார் தொலைக்காட்சிகளின் தொழில் போட்டியில் இன்றைக்கு முக்கிய இடத்தில் இருப்பது குழந்தைகளுக்கான வாய்ப்பாட்டுப் போட்டி. இதற்குத் தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தெரியுமா? “இறுதிச் சுற்றுக்கு முன்னேறுபவர்களில் ஒருவருக்காவது உருக்கமான பின்னணி இருக்க வேண்டியது அவசியம் என்னும் அடிப்படையில்தான் தேடலே தொடங்கும்” என்கிறார் தனியார் தொலைக்காட்சித் தேர்வுக் குழுவில் இருக்கும் நண்பர் ஒருவர்.
ஆரம்பமே இப்படி என்றால், முடிவு எப்படி இருக்கும்? எல்லாமே நாடகம். இந்த நாடகத்தின் சில காட்சிகள் பங்கேற்பாளர்களுக்குத் தெரிந்து நடக்கும்; பல காட்சிகள் அவர்களுக்குத் தெரியாமலே நடக்கும்.
வெற்றிபெறும் குழந்தைகளுக்குக் கணிசமான பணம் கிடைக்கிறது; விளம்பரம் கிடைக்கிறது; சினிமா வாய்ப்பு கிடைக்கிறது... இப்படி எல்லாம் உருவாக்கப்படும் பிம்பங்களை நம்பி வீட்டுக்கு வீடு குழந்தைகளை வாய்ப்பாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களை இப்போது வீதிகள்தோறும் பார்க்க முடிகிறது. ஆனால், பல நூறு குழந்தைகளின் அழுகைக்கு நடுவிலிருந்து அவர்களின் வியாபாரத்துக்கு ஏற்ற பின்னணியுள்ள குழந்தைகள்தான் தொலைக்காட்சி நிறுவனங்களின் படியேறுகிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
“இந்தியாவில் மக்களுடைய எண்ணங்களைத் தீர்மானிப்பதில் தொலைக்காட்சிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது” என்கிறது ‘இடல்மேன் மக்கள் தொடர்பு நிறுவனம்’ மேற்கொண்ட ஆய்வின் முடிவு. தொலைக்காட்சிகள் நம்மிடம் எத்தகைய எண்ணங்களை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கு, அவற்றின் அடிப்படையில் உருவாகிவரும் பாவனைகளே சாட்சி!
மண்குதிரை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தனியார் தொலைக்காட்சிகளின் தொழில் போட்டியில் இன்றைக்கு முக்கிய இடத்தில் இருப்பது குழந்தைகளுக்கான வாய்ப்பாட்டுப் போட்டி. இதற்குத் தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தெரியுமா? “இறுதிச் சுற்றுக்கு முன்னேறுபவர்களில் ஒருவருக்காவது உருக்கமான பின்னணி இருக்க வேண்டியது அவசியம் என்னும் அடிப்படையில்தான் தேடலே தொடங்கும்” என்கிறார் தனியார் தொலைக்காட்சித் தேர்வுக் குழுவில் இருக்கும் நண்பர் ஒருவர்.//
அடப்பாவிகளா
அடப்பாவிகளா
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம் அண்ணா இந்தக் குமுறல் எனக்குள்ளும் கனன்றுகொண்டிருக்கிறது.
எல்லாமே விளம்பரம் விளம்பரம் விளம்பரம் ......
எல்லாமே விளம்பரம் விளம்பரம் விளம்பரம் ......
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மை உண்மை..............
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதெல்லாம் அரங்கேற்றமே , வேண்டாம் நமக்கு பதற்றமே ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய சமுதாய கேடுகளுக்கு தொலைக்காட்சிகளும் ஒரு காரணம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உருக்கமாக நமக்கு தோன்றும் பல காட்சிகள் ஜோடிக்கபட்டது தான்அசுரன் wrote:இன்றைய சமுதாய கேடுகளுக்கு தொலைக்காட்சிகளும் ஒரு காரணம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படத்தில் நடிக்க காசு கொடுக்கிறார்கள் இன்ன பிறவும் கொடுக்கிறார்கள்
அதேபோல் தான் தற்பொழுது தொலைக்காட்சியும் மாறிவிட்டது.
கொடுப்பதை கொடுத்தால் சொல்வதெல்லாம் உண்மையாக
சித்தரிக்கப்படும் பிரபலப்படுத்தப்படும்.
அதேபோல் தான் தற்பொழுது தொலைக்காட்சியும் மாறிவிட்டது.
கொடுப்பதை கொடுத்தால் சொல்வதெல்லாம் உண்மையாக
சித்தரிக்கப்படும் பிரபலப்படுத்தப்படும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நீங்க் சொல்வது உண்மை தான் அனைத்துமே விளம்பரம் தான்யினியவன் wrote:படத்தில் நடிக்க காசு கொடுக்கிறார்கள் இன்ன பிறவும் கொடுக்கிறார்கள்
அதேபோல் தான் தற்பொழுது தொலைக்காட்சியும் மாறிவிட்டது.
கொடுப்பதை கொடுத்தால் சொல்வதெல்லாம் உண்மையாக
சித்தரிக்கப்படும் பிரபலப்படுத்தப்படும்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் ரொம்ப அநியாயம் தானேயினியவன் wrote:படத்தில் நடிக்க காசு கொடுக்கிறார்கள் இன்ன பிறவும் கொடுக்கிறார்கள்
அதேபோல் தான் தற்பொழுது தொலைக்காட்சியும் மாறிவிட்டது.
கொடுப்பதை கொடுத்தால் சொல்வதெல்லாம் உண்மையாக
சித்தரிக்கப்படும் பிரபலப்படுத்தப்படும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2