புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
2 Posts - 4%
prajai
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
2 Posts - 4%
viyasan
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
1 Post - 2%
manikavi
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
1 Post - 2%
Rutu
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
manikavi
தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_m10தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 1:26 pm

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=17608&Itemid=148
அற்பத் தமிழா உனக்கு வலிக்கிறது என அழக் கூடவா பிறரது அனுமதி வேண்டும்?

on 28-10-2009 03:31 தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! New

Favoured : None

Published in : அரசியல், கட்டுரை

தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !

தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் பிறர் தள்ளப் பயணிக்கும் நிலையிலும் ஈழத்
தமிழருக்காகப் பேசவும் அவர்களை விலை பேசவும் விமர்சிக்கவும் மனம் கொண்ட
துணிச்சல் மிக்கவர் தமிழக முதலமைச்சர் என்பதை எவரும் மறுக்க முடியாது.தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே ! Kalaivirakthi

சிங்களத்தோடு
ஒத்துப் போகவும் ஈழத் தமிழரை மட்டுமல்ல இந்தியத் தமிழரையும் கொன்று வரும்
மகிந்த அரசைத் துதிபாடித் துணை நிற்கும் துணிச்சலும் அவருக்கு மட்டுமே
இருக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். கறுப்புச் சட்டையில் புரட்சி செய்து
இன்று காவித் துண்டில் தமிழரின் மரண காவியம் படைக்கும் பண்பாளர்.

எங்கே மகிந்தவை உலக நாடுகள் ஈழத் தமிழின அழிப்புப் போரில் இழைத்த போர்க்
குற்றங்களுக்காக போர்க் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தி விடுமோ என்ற
கவலை அதில் முக்கிய பங்களிப்புச் செய்த இந்திய மத்திய அரசுக்கும் மத்திய
அரசியல் முக்கிய பங்காளியான கலைஞருக்கும் ஏற்படுவது இயற்கையே.

இதன் காரணமாகவே இந்தியப் பாராளுமன்றக் குழு என்ற பெயரில் தி.மு.க. தேர்தல்
கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை அவசர அவசரமாக தாமாகவே இலங்கைக்கு
அனுப்பி வைத்தார் அல்லது மத்திய அரசின் முக்கியமாகச் சோனியா அம்மையாரின்
ஆணையை ஏற்றுச் செயற்பட்டார் எனினும் தவறில்லை.

இவர்களின் தேவை ஈழத் தமிழனின் உயிரோ உடமையோ அல்ல, மாறாக மகிந்த
சிக்கிவிடக் கூடாது அப்படிச் சிக்கிவிட்டால் இறுதிக் கட்டப் போரில்
இந்தியாவின் பங்களிப்பு உலகின் கவனத்துக்குக் கொண்டு வர இலங்கை அரசு
தயங்காது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஐ.நா.வில்
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட உள்ள காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியப் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இலங்கை விடையம்
விவாதிக்கப்பட வேண்டும் எனக் காட்டிய ஆர்வத்தை முறியடிக்கவுமே கலைஞரின்
இம்முயற்சி என்பது அங்குள்ள எதிர்க் கட்சிகளின் குற்றறச்சாட்டாக உள்ளது.
வட மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை
அடக்கவும் இப்படியான ஒரு நாடகம் தேவையாக இருந்தது.

இந்தியத் தொலைக் காட்சி ஒன்றின் செய்மதி விமர்சகர் இதனை பாராளுமன்றத்தில்
எதிர்கட்சிகள் எடுக்கும் நிலையில் ஒரு உண்மையான பாராளுமன்றக் குழு உருவாகி
அதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனில் அது உலக
அளவில் பாரிய தாக்கங்களை ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி விடும்
அதனைத் தடுக்கவே குறிப்பிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் குழு உருவானது
என்பற கருத்தைத் தெரிவித்தார்.

இக்கருத்தை நாம் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பார்ப்போமேயானால் ஐரோப்பிய
ஒன்றியம், ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கைக்கு எதிரான அண்மைக்கால
அறிக்கைகளும் போக்குகளும் தமிழர் சார்பாகவும் சிங்களத்துக்கு எதிராவும்
அமைய முக்கிய காரணியாக இருப்பது இடம் பெயர்ந்த தமிழரின் மீளக்
குடியமர்வும் அவர்கள் துயருறும் முட்கம்பி முகாம்களுமே.

இவற்றை வெளி நாட்டவர் பார்த்துவிடவோ அவை பற்றி எதுவும் கேட்டுவிடவோ கூடாது
என்பதில் இலங்கை இந்திய அரசுகளுக்கு அதீத கவனம் உண்டு என்பதை முதலிலேயே
குறிப்பிட்டுள்ளோம். எனவே அவை பற்றிய நற்சான்றிதழ் இலங்கைக்கு மட்டும்
அல்லாது இந்தியாவுக்கும் பெரும் நன்மை அளித்து விடும் என நினைப்பது
நியாயமே.

இந்தக் குழு புறப்படும் முன்னர் செய்தியாளருக்குத் தெரிவிக்கையில்;
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் தமது தரப்பான எல்லா ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன எனத் தெரிவித்தமை இலங்கை அரசின் முழு ஈடுபாடும் இதன்
பின்னணியில் இருந்ததைக் காட்டுகிறது.

கொழும்பில் இவர்கள் விருந்துண்டு கொண்டாடிப் பொன்னாடை போர்த்திய கண்
கொள்ளாக் காட்சியையும் காளைபோல் சென்ற திருமாவளவன் மகிந்தவால் காயடிக்கப்
பட்ட காளையாக மீண்டதையும் கலைஞரும் கனிமொழியும் மணக்கும் தமிழால் தமிழன்
பிணக் குவியல் மேல் மகிந்த புகழ் பாடி செம்மொழி திருவிழா எடுப்பதும்
எம்முன் விரியும் காட்சிகள்.

கலைஞர் தொலைக் காட்சியில் அவரது கரகரத்த சிம்மக் குரலில் “ தமிழர்களே !
தமிழர்களே! என்னைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டாலும் தெப்பமாக மாறி
உங்களைக் காப்பேனே அல்லாது உங்களை ஒரு போதும் கவிழ்த்து விடமாட்டேன்“
என்று ஒலிப்பதை இலவசமாக இந்தியத் தமிழன் கேட்பதோடு புலம் பெயர் ஈழத்
தமிழரும் பணம் கொடுத்துக் கேட்கும் கொடுமை இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.
ஏன் என்றால் தமிழன் ஏமாறுவதற்கு என்றே பிறந்தவன்.

அன்று சரத் பொன்சேகர தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என விமர்சித்ததை
இன்று எவராவது நினைத்துப் பார்த்தால் ,சரத் பொன்சேகா எத்தனை துல்லியமாக
இவர்களை எடை போட்டுள்ளார் என்பது தெரியும். இன்னும் தான் எம்மவரில் பலர்
கலைஞரைப் பகைக்காதே தூற்றாதே இந்தியாவே எமது ஆபத்பாந்தவன் எனப்
பரிதவிப்பது பாவமாகத் தெரிகிறது. அற்பத் தமிழா உனக்கு வலிக்கிறது என அழக்
கூடவா பிறரது அனுமதி வேண்டும்?

- த.எதிர்மன்னசிங்கம்
TNC

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 28, 2009 1:34 pm

ஏமாறுவதற்கே பிறந்தவன் தமிழன்...... சரியான வார்த்தை இதை மாற்று இந்தியாவே ஒன்று சேர்ந்தால்தான் முடியும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக