புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, நேற்று டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத கலவரங்கள் உருவாக, தேச விரோத சக்திகளே, காரணமாக இருக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டில், நம்பிக்கை அற்ற சக்திகளே, இது போன்ற சம்பவங்களின், பின்னணியில் உள்ளன. சமீப காலமாக, நாட்டின் பல பகுதிகளில், மத கலவரங்கள், தலைதூக்கி வருகின்றன. நாளுக்கு நாள், இது போன்ற கலவரங்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.சமூக நல்லிணக்கத்திற்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும், இந்த மத கலவரங்களை, மாநில அரசுகள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய கலவரங்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும். இந்த தலையாய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மற்றும் அசாம் மாநிலத்தில், மதகலவரங்கள், நடைபெற்று உள்ளன. இந்த சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று உள்ளன. தவிர, இந்த கலவரங்களில் எல்லாம், எண்ணற்ற அப்பாவி மக்கள், பலியாகியுஉள்ளனர்; ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், முசாபர் நகரில், கலவரம் நடந்துள்ளது.
சமீப காலமாகவே, உத்தர பிரதேச மாநிலத்தில், இது போன்ற கலவரங்கள் நிறைய நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, மாநில அரசு, முன்வர வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தைமுடுக்கி விட்டு, சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்து, இது போன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற கலவரங்கள் மூலம், அரசியல் ஆதாயம் அடைய, முற்படக் கூடாது.சமூக வலைதளங்களில், ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மத கலவரங்களை தூண்டி விடும் போக்கு, தென்படத் துவங்கியுள்ளது. அதனால், சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், நிறைய பேர் கலந்து கொள்ளவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களின் முதல்வர்கள் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வராதது, பலரது கவனத்தையும் ஈர்த்தது. பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களில், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகானைத் தவிர, வேறு யாரும் வரவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி,சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், அதன் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர். முலாயம் சிங், லாலு பிரசாத் உட்பட, வேறு பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில பிரிவினை குறித்து பேசினார். அப்போது, ""குறுகிய அரசியல் லாபங்களுக்காக, ஆந்திராவைப் பிரிக்க, காங்கிரஸ் முயற்சி செய்கிறது," என்றார். அவரை, தொடர்ந்து பேச விடாமல், இடையூறுகள் செய்யப்பட்டன.
அதனால், வேறு வழியின்றி, தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலிருந்து, சந்திரபாபு நாயுடு, வெளிநடப்பு செய்தார். இதனால், சற்று நேரம், அரங்கத்தில், பரபரப்பு காணப்பட்டது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆமாம் .,, புதியதாக கண்டுபிடித்தீர்களோ..!!
ஏன் ஆட்சியில் இருந்த அரசு காரணம் இல்லையா அல்லது அங்கு சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள் கூட காரணம் இல்லையா
சமூக வலைத் தளங்களும் ஒரு காரணம் என்பதில் மறுப்பற்கு இல்லை.. இருப்பினும் சமூக வலை தளங்களின் பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில் இது போலத்தான் மதக் கலவரங்கள் ஏற்படுகிறதா
ஏன் ஆட்சியில் இருந்த அரசு காரணம் இல்லையா அல்லது அங்கு சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள் கூட காரணம் இல்லையா
சமூக வலைத் தளங்களும் ஒரு காரணம் என்பதில் மறுப்பற்கு இல்லை.. இருப்பினும் சமூக வலை தளங்களின் பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில் இது போலத்தான் மதக் கலவரங்கள் ஏற்படுகிறதா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களை பற்றியும், உங்கள் அரசு செய்யும் ஊழல்களையும் எவ்வளவோ தளங்கள் எழுதி விட்டன, ஆனாலும் அதை எல்லாம் பார்த்தும் நீங்களும் உங்க கட்சியும் மாறவில்லையே - அது ஏன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் பிரச்சனையை திசை திருப்புகிற பழய டெக்னிக்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உங்க ஊழல் வெளிய தெரியவும் அதே வலை தலங்கள் தான் காரணம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப கேள்வி கேட்கும் நீங்கள்தான் காரணம்ன்னு சொல்லி உள்ள போடப் போறாங்கபார்த்திபன் wrote:இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது தவறான நபர்களால் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது எதார்த்தம்
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம். ஒத்துக்குறேன்.யினியவன் wrote:ரொம்ப கேள்வி கேட்கும் நீங்கள்தான் காரணம்ன்னு சொல்லி உள்ள போடப் போறாங்கபார்த்திபன் wrote:இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்த்திபன் wrote:மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம். ஒத்துக்குறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2