புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
First topic message reminder :
இப்படியும் சில மோசடிகள்...!
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.
அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்
நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..
நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்
அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது
அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல் ,,,

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்பூவன் wrote:நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
என் மசுல இருக்கறதா எப்படி அப்படியே டைப் பண்ணிட்டீங்கயினியவன் wrote:பூவனின் கவிதை நீளமாக இருக்கும்பூவன் wrote:நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் கொஞ்சம் ஆழமாக இருக்கும்யினியவன் wrote:பூவனின் கவிதை நீளமாக இருக்கும்பூவன் wrote:நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்
கண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்கும்
கண்கள் கொஞ்சம் ஆறாக ஊற்றெடுக்கும்
காலம் கூட பாட்டெடுக்கும் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களோட சேர்ந்து காலமும் பாட்டெடுக்க ஆரம்பிச்சிடுச்சா? அப்ப இனி எப்பவும் ராவு காலம் எமகண்டம் தான்பூவன் wrote:காலம் கூட பாட்டெடுக்கும் ....[/b]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எமனுக்கும் கவிதை எழுதுவோம் வாங்கயினியவன் wrote:உங்களோட சேர்ந்து காலமும் பாட்டெடுக்க ஆரம்பிச்சிடுச்சா? அப்ப இனி எப்பவும் ராவு காலம் எமகண்டம் தான்பூவன் wrote:காலம் கூட பாட்டெடுக்கும் ....[/b]
எழுதாத வரி கவிதை
எழுதாத ஏட்டில்
எட்டாத உயரத்தில்
எட்டி எட்டி பிடிக்காத வானத்தில்
எவன் என கேட்கும் எமனுக்கே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையேயினியவன் wrote:பூவனின் கவிதை நீளமாக இருக்கும்பூவன் wrote:நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா?krishnaamma wrote: இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையே
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இது யாரு குறுக்கே வந்து ஏதோ சொல்வதுkrishnaamma wrote:இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையேயினியவன் wrote:பூவனின் கவிதை நீளமாக இருக்கும்பூவன் wrote:நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இது எந்த கவிதை யாரை பற்றி சொல்லுகிறீர்கள்யினியவன் wrote:ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா?krishnaamma wrote: இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையே
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யெஸ்.யெஸ்.யெஸ்..............யினியவன் wrote:ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா?krishnaamma wrote: இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையே
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன்
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6