புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_m10முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 24, 2013 8:08 am

புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.

இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர்.

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், 1940-களில் புதுச்சேரியில் குடியேறினர். சிறுவயது முதல், முகமது கௌஸ் முருகனை வழிபட்டு வந்தார்.

1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.

அன்றைய தினம் அவரது தந்தை மரணமடைந்தாலும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தன் இறைப்பணியைத் தொடர்ந்தார்.

மாரியம்மன் கோயில் அருகிலேயே முருகன் கோயில் கட்ட விரும்பிய அவர், தனது சேமிப்பில் இருந்த ரூ.2 லட்சத்தை வைத்து கட்டுமான பணிகளை தொடங்கினார்.1970-ல் துணைநிலை ஆளுநராக இருந்த ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் ஆகியோர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், 1977ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர்.

அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. மதத்தின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் விதமாக இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி- திஹிந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2013 12:31 pm

எந்த மதமும் பிற மதங்களை வெறுப்பதில்லை.
மதகுருமார்கள் செய்யும் விஷமமே , பரஸ்பர வெறுப்பை உண்டாக்குகின்றன.
அதற்கு அடிமை ஆகிறான் அறியாத பாமரன்.
அறியாமையை போக்கவேண்டியது குருமார்களின் தலையாய கடமை.

ரமணியன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 4:18 pm

வாழ்க மத நல்லிணக்கம்! செய்தியைப் பகிர்ந்த கரங்களுக்கு நன்றிகள்!முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! 103459460 

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:21 pm

இதை வச்சு நம்மாளுங்க அரசியல் விளையாட்டு விளையாடாமல் இருந்த சரி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 24, 2013 6:15 pm

மகிழ்ச்சியான செய்தி, இது போன்று அனைவரும் இருந்தால் நாட்டில் பல பிரச்சைனைகள் வராது.... அத்தோழர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்



சதாசிவம்
முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 25, 2013 12:24 am

சதாசிவம் wrote:மகிழ்ச்சியான செய்தி, இது போன்று அனைவரும் இருந்தால் நாட்டில் பல பிரச்சைனைகள் வராது.... அத்தோழர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்  
ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்




முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Mமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Uமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Tமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Hமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Uமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Mமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Oமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Hமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Aமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Mமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! Eமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:39 am

சதாசிவம் wrote:மகிழ்ச்சியான செய்தி, இது போன்று அனைவரும் இருந்தால் நாட்டில் பல பிரச்சைனைகள் வராது.... அத்தோழர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்  
மிகவும் உண்மை.புன்னகை 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக