புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 5:10 pm

First topic message reminder :

இவ்வாண்டு துவக்கத்தில் எழுத்து.காம் நடத்திய (பொங்கல்) கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அடியேனின் கவிதை....

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆன கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குறுவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!


      - நிலவை.பார்த்திபன்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 24, 2013 6:38 pm

ஓசை நயத்துடன் கருத்து வளமும் இயல்பும் நிறைந்த கவிதை அழகு.எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 103459460 


கவிதைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள் பார்த்திபன்பாடகன் 



எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Aஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Aஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Tஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Hஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Iஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Rஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Aஎழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Sep 24, 2013 7:31 pm

பாலாஜி wrote:முதலில் வாழ்த்துகள் .

எங்கள் கிராமத்தில் சென்ற முறை சென்றபோது பசுமையாக இருந்த வயல்கள் எல்லாம் ... இன்று சுடுகாடு போல கருங்கல் உடன் காணும் போது மனது வலித்தது .

நல்ல கவிதை ... மீண்டும் வாழ்த்துகள்
நண்பரே கருங்கல் எனது ஊரின் பெயர்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2013 8:10 pm

நிலவை பார்த்திபன் கவிதைகளை ரசிக்க ,
நிலுவையில் உள்ளது இன்னும் அதிகம்.
அழகு மிக்க , கருத்து மிக்க கவிதைகளை
அள்ளி அள்ளித் தருக.
முதலிடம் பெற தகுதியான கவிதை . வாழ்த்துக்கள்.
ரமணியன்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 11:10 am

உங்கள் கவிதை அருமை நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:47 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பார்த்திபன்எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 3838410834 

ட்ரீட் வச்சிருங்கபுன்னகை
நன்றி ஜாகீதாபானு! ட்ரீட் தானே? வைத்துவிடுவோம்.நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:49 pm

பாலாஜி wrote:முதலில் வாழ்த்துகள் .

எங்கள் கிராமத்தில் சென்ற முறை சென்றபோது பசுமையாக இருந்த வயல்கள் எல்லாம் ... இன்று சுடுகாடு போல கருங்கல் உடன் காணும் போது மனது வலித்தது .

நல்ல கவிதை ... மீண்டும் வாழ்த்துகள்
தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கும் தங்களின் மேலான வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:50 pm

சிவா wrote:பாராட்டுக்கள் பார்த்திபன்
நன்றி தலைவரே!நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:50 pm

ராஜு சரவணன் wrote:கலக்கலான வரிகள்
கலக்கமான வலிகள்

கவிதை அருமை நண்பரே புன்னகை
நண்பருக்கு நன்றிகள் கோடி!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:51 pm

ராஜா wrote:நன்றி வாழ்த்துக்கள் பார்த்திபன்
நன்றி தோழர்!நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:52 pm

யினியவன் wrote:எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 3838410834 

நம்மாளு நீங்க வாங்கினதில் பெருமை பெருமை பெருமை.

வாழ்த்துகள் பார்த்திபன்
நன்றி! நன்றி! நன்றி!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 2 1571444738 

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக