புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
44 Posts - 58%
heezulia
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
3 Posts - 4%
viyasan
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
236 Posts - 42%
heezulia
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
13 Posts - 2%
prajai
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_m10அவார்டு வாங்கணும் - தமன்னா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவார்டு வாங்கணும் - தமன்னா


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 4:54 am



அவார்டு வாங்கணும் - தமன்னா Tamana1தனது பிறந்த நாளை வெளிப்படையாகச் சொல்லிவிடும் நடிகைகளிடம் பிறந்த வருடத்தை கேட்டுப் பாருங்கள். ஜீபூம்பா ரகசியம் மாதிரி சொல்லவே மாட்டார்கள். ஆனால் தமன்னா அப்படியல்ல. 1989 ம் வருடம் டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவ நான் என்கிறார் வெளிப்படையாக. ஒரு நடிகை வயசைச் சொல்றதுக்குக் கூச்சப்படக் கூடாது. நம்முடைய எக்ஸ்பீரியன்ஸ், பக்குவம் எல்லாமே வெளிப்படுறதுக்கு வயசு ரொம்ப உதவுது என்று புது லாஜிக்கை எடுத்து விடுகிறார்.



அவர் கணக்குப்படி பார்த்தாலும் பொண்ணுக்கு இருபது வயசாச்சு. கல்யாணம் எப்போ என்றால், அதுக்கு என்னங்க அவசரம்? இப்போதான் சினிமாவிலே எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு. அதைத் தக்க வச்சுக்க வேணாமா? என்கிறார். அது மட்டுமில்லையாம். இவருக்கு தேசிய விருது வரைக்கும் ஆசை இருக்கிறது. கிளாமர், நடிப்பு, முடிஞ்சா பைட்டுன்னு எல்லா ஏரியாவுலேயும் கலக்கணும். கண்டிப்பா நேஷனல் அவார்டு வாங்குற மாதிரி ஒரு படத்திலேயாவது நடிச்சிடணும் என்ற தமன்னா.





பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 28, 2009 1:06 pm

தேசிய விருதா அவார்டு வாங்கணும் - தமன்னா 56667 ? நடிப்புக்கு கிடைக்காது, காசு கொடுத்து வாங்கலாம் அவார்டு வாங்கணும் - தமன்னா 705463

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Oct 28, 2009 1:13 pm

வை.பாலாஜி wrote:தேசிய விருதா அவார்டு வாங்கணும் - தமன்னா 56667 ? நடிப்புக்கு கிடைக்காது, காசு கொடுத்து வாங்கலாம் அவார்டு வாங்கணும் - தமன்னா 705463


அவார்டு வாங்கணும் - தமன்னா 139731



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 28, 2009 1:16 pm

தேசிய விருது வாங்கினதுக்கு அப்பறம் தான் கல்யாணம்னா கிழவியானாலும் முடியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 28, 2009 2:08 pm

ண்டிப்பா நேஷனல் அவார்டு வாங்குற மாதிரி ஒரு படத்திலேயாவது நடிச்சிடணும் என்ற தமன்னா. வாழ்த்துக்கள்


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 29, 2009 2:29 pm

அவார்ட் என்ன கடைல்யா இருக்கு வாங்குவதகு அவார்டு வாங்கணும் - தமன்னா 502589

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 29, 2009 3:42 pm

தேசிய விருதா அவார்டு வாங்கணும் - தமன்னா 56667 ? நடிப்புக்கு கிடைக்காது, காசு கொடுத்து வாங்கலாம் அவார்டு வாங்கணும் - தமன்னா 705463
ayo ayo !அவார்டு வாங்கணும் - தமன்னா 502589

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 3:48 pm

அதுக்கு நடிக்கணும் தமன்னா தேசிய விருதேன்பது அதிக தூரம் அப்படி வேணுமுன்னா யாரும் பெரிய அரசியல் வாதியை கைக்குள் போடுங்க இல்லை ரொம்ப செலவாகும் அவார்டு வாங்கணும் - தமன்னா Icon_wink

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக